அயர்லாந்துப் பெண்கள் துடுப்பாட்ட அணி

அயர்லாந்துப் பெண்கள் துடுப்பாட்ட அணி (Ireland women's cricket team) பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அயர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இந்த அணி வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு ஆகிய இரண்டையும் குறிக்கிறது.

அயர்லாந்து (பெண்கள்)
தனிப்பட்ட தகவல்கள்
பயிற்றுநர்எட்மன் ஜோய்ஸ்
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலை(1993)
வாழ்நாள் உறுப்பினர் (2017)
ஐசிசி மண்டலம்ஐரோப்பிய துடுப்பாட்ட அவை
ஐசிசி தரம்தற்போது Best-ever
பெ.ப.ஒநா10ஆவது8ஆவது
பெஇ20ப10ஆவது10ஆவது
பெண்கள் தேர்வு
பெ.தேர்வுகள்விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் 11/0
(0 சமன்)
பெண்கள் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டம்
பெஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் 14839/103
(0 சமன், 6 முடிவில்லை)
நடப்பு ஆண்டு 00/0
(0 சமன், 0 முடிவில்லை)
பெண்கள் உலகக்கிண்ணம்5
4ஆவது (1988)
பெண்கள் உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்4
சிறந்த பெறுபேறுவாகையாளர் (2003)
பெண்கள் பன்னாட்டு இருபது20
பெப20இ(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் 7120/50
(0 சமன், 1 முடிவில்லை)
நடப்பு ஆண்டு 00/0
(0 சமன், 0 முடிவில்லை)
பெண்கள் இ20 உலகக்கிண்ணப் போட்டிகள்3
பெண்கள் இ20 உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்4
இற்றை: அக்டோபர் 4, 2020

அயர்லாந்து 1987 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானது. அடுத்த ஆண்டில்1988 உலகக் கோப்பையில் விளையாடியது. 2000 ஆம் ஆண்டில், தேர்வுப் போட்டியில் பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணியைத் தோற்கடித்தது. அயர்லாந்து தற்போதுவரை உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை. இருப்பினும், இந்த அணி ஐ.சி.சி உலக இருபதுக்கு 20 , 2014 மற்றும் 2016 ஆகிய இரண்டு தொடர்களுக்கு தகுதி பெற்றுள்ளது. டிசம்பர் 2018 இல், அயர்லாந்து துடுப்பாட்ட வாரியம் முதல் முறையாக பெண் வீரர்களுக்கு தொழில்முறை ஒப்பந்தங்களை வழங்கியது.

2020 டிசம்பரில் இந்த அணியை, ஐ.சி.சி 2023ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி பெண்கள் இருபது20 உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெற்றதாக அறிவித்தது. 2021 ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பை ஐரோப்பா தகுதிச்சுற்றில் பிராந்திய குழுவில் அயர்லாந்து பெயரிடப்பட்டது.

மேலும் காண்க

அயர்லாந்து துடுப்பாட்ட அணி

மேற்கோள்கள்

 

Tags:

அயர்லாந்துஅயர்லாந்து குடியரசுவட அயர்லாந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆங்கிலம்மலேசியாவிருமாண்டிவீரமாமுனிவர்தேனீமாசாணியம்மன் கோயில்தமிழ் மாதங்கள்கா. ந. அண்ணாதுரைமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)புற்றுநோய்கள்ளுமுத்தொள்ளாயிரம்பஞ்சபூதத் தலங்கள்கருமுட்டை வெளிப்பாடுசுற்றுச்சூழல் பாதுகாப்புமுல்லைப்பாட்டுகண்ணப்ப நாயனார்ஆசாரக்கோவைமாணிக்கவாசகர்ர. பிரக்ஞானந்தாபூக்கள் பட்டியல்சீனிவாச இராமானுசன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சூர்யா (நடிகர்)மதீச பத்திரனகவிதைதன்யா இரவிச்சந்திரன்தேவயானி (நடிகை)இந்து சமயம்ஒன்றியப் பகுதி (இந்தியா)கலாநிதி மாறன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்விளையாட்டுஇந்திதிராவிட மொழிக் குடும்பம்கணையம்பாளையத்து அம்மன்தேவாரம்அகத்தியர்சுபாஷ் சந்திர போஸ்இயேசுஇனியவை நாற்பதுபாரத ரத்னாதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005அன்னை தெரேசாவெள்ளியங்கிரி மலைமாலைத்தீவுகள்புறப்பொருள் வெண்பாமாலைநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)உத்தரப் பிரதேசம்தற்கொலை முறைகள்கண்ணனின் 108 பெயர் பட்டியல்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்பழனி முருகன் கோவில்சங்குதொல். திருமாவளவன்விஷால்மாரியம்மன்கம்பராமாயணம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்சாகித்திய அகாதமி விருதுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024அபினிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019வேலுப்பிள்ளை பிரபாகரன்நீரிழிவு நோய்ஆசிரியர்முன்மார்பு குத்தல்திராவிட இயக்கம்சோல்பரி அரசியல் யாப்புதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புஇலங்கையின் தலைமை நீதிபதிமொழிபெயர்ப்புநேர்பாலீர்ப்பு பெண்கொடைக்கானல்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)🡆 More