பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம்

பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம் (Women's Test cricket) பெண்கள் துடுப்பாட்ட அணிகளால் விளையாடப்படும் அதிக நிறைவுகள் கொண்ட துடுப்பாட்ட வடிவம் ஆகும்.

இது ஆண்களால் விளையாடப்படும் தேர்வுத் துடுப்பாட்டத்தினை ஒத்தது.இது நான்கு ஆட்டப் பகுதிகளைக் கொண்டது. குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்கு மேல் விளையாடப்படும் துடுப்பாட்ட வடிவம் ஆகும். ஆனால் நடுவர் மற்றும் மைதான அளவு ஆகியவற்றில் ஆண்களுக்கான துடுப்பாட்ட வடிவத்தில் இருந்து சற்று மாறுபடுகிறது. 1934 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலிய அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெற்றது. இதில் இதில் இங்கிலாந்து ஒன்பது இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாடுகள்

பத்து பெண்கள் அணிகள் இதுவரையில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி உள்ளது.1934-35 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்த மூன்று அணிகளும் குறைந்தது 45 போட்டிகளில் விளையாடியுள்ளன. தென்னாப்பிரிக்கா அணி1960 இல் முதல் போட்டியில் விளையாடியது. இருப்பினும், நாட்டின் நிறவெறி கொள்கை காரணமாக சர்வதேச விளையாட்டிலிருந்து அவர்கள் விலக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் பதினொரு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர். இது இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளை விட குறைவான போட்டி எண்ணிக்கை ஆகும்.பாகிஸ்தான், அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் இலங்கை தேர்வு கிய நான்கு அணிகளும் ஐந்துக்கும் குறைவான போட்டிகளில் போட்டியிட்டன.

பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணிகள்
அணி முதலில் சமீபத்தியது போட்டிகள்
பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம்  ஆத்திரேலியா 1934 2019 74
பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம்  இங்கிலாந்து 1934 2019 95
பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம்  இந்தியா 1976 2014 36
பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம்  அயர்லாந்து 2000 2000 1
பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம்  நெதர்லாந்து 2007 2007 1
பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம்  நியூசிலாந்து 1935 2004 45
பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம்  பாக்கித்தான் 1998 2004 3
பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம்  தென்னாப்பிரிக்கா 1960 2014 12
பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம்  இலங்கை 1998 1998 1
பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம்  மேற்கிந்தியத் தீவுகள் 1976 2004 12

மேலும் காண்க

சான்றுகள்

 

Tags:

தேர்வுத் துடுப்பாட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பண்ணாரி மாரியம்மன் கோயில்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மண்ணீரல்ரோசுமேரிமுருகன்மதுரைபுதினம் (இலக்கியம்)தயாநிதி மாறன்சரத்குமார்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிஆண்டாள்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இராபர்ட்டு கால்டுவெல்தங்கம்குடும்பம்தேனி மக்களவைத் தொகுதிகுருதி வகைநாடார்அரபு மொழிஅலீமுத்துராமலிங்கத் தேவர்புதுமைப்பித்தன்பதுருப் போர்பந்தலூர் வட்டம்பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுஇயேசுவின் சாவுதமிழர் நெசவுக்கலைசன்ரைசர்ஸ் ஐதராபாத்ஹாலே பெர்ரிஅஜித் குமார்ஏ. ஆர். ரகுமான்காச நோய்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தமிழர் அளவை முறைகள்மார்ச்சு 28சாரைப்பாம்புமட்பாண்டம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்முடியரசன்ஞானபீட விருதுதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்மாலைத்தீவுகள்வியாழன் (கோள்)பாண்டவர்நான்மணிக்கடிகைஆசியாவிடுதலை பகுதி 1குறை ஒன்றும் இல்லை (பாடல்)ஆளுமைஎஸ். சத்தியமூர்த்திவேற்றுமையுருபுசித்தர்திருவிளையாடல் புராணம்மாணிக்கவாசகர்ஆற்றுப்படைநபிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஆங்கிலம்இஸ்ரேல்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இயேசுவிராட் கோலிஇயேசுவின் இறுதி இராவுணவுபாரதிய ஜனதா கட்சிமத்திய சென்னை மக்களவைத் தொகுதிரமலான் நோன்புமாநிலங்களவைமரபுச்சொற்கள்பொது ஊழிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சிறுதானியம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்நஞ்சுக்கொடி தகர்வுதமிழ்நாடு அமைச்சரவைவயாகராநாடாளுமன்ற உறுப்பினர்கட்டபொம்மன்🡆 More