அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்

அணுக்கருப் பரவாமை ஒப்பந்தம் (Nuclear Non-Proliferation Treaty) அல்லது(NNPT) அல்லது அணுவாயுதப் பரவல்தடுப்பு ஒப்பந்தம், அணுக்கரு ஆயுதங்கள் உருவாவதை தடுக்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட ஓர் ஒப்பந்தமாகும்.

1968 இயற்றப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் 189 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இந்தியா,பாக்கித்தான், இசுரேல், வட கொரியா, தெற்கு சூடான்ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை.

அணுக்கருப் பரவாமை ஒப்பந்தம்
கையெழுத்திட்டது1 சூலை 1968
இடம்நியூ யார்க், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
நடைமுறைக்கு வந்தது5 மார்ச் 1970
நிலைஏற்புறுதி ஐக்கிய இராச்சியம், உருசியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள், மற்றும் 40 பிற நாடுகள்.
தரப்புகள்190

தொடக்கத்தில் வட கொரியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பிறகு அதை மீறியது. இறுதியாக 2003ல் இந்த அமைப்பில் இருந்து விலகிக்கொண்டது.

வரையீடுகள்

அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் 
அணுக்கருப் பரவாமை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகள்

  கையொப்பமிட்டு ஏற்புறுதி கொண்டவை
  ஒப்புக்கொண்டவை
  ஒப்பந்தப்படி நடக்கும் நாடு
(தைவான்)

  விலக்கப்பட்டது
(வட கொரியா)
  கையொப்பமிடாதவை
(இந்தியா, இசுரேல், பாக்கித்தான்)

இந்த ஒப்பந்தத்தின்படி சீனா,பிரான்சு,ஐக்கிய இராச்சியம்,ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் உருசியா என்ற ஐந்து நாடுகள் மட்டுமே அணுக்கரு ஆயுதங்களை வைத்திருக்க அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. சனவரி 1 1967 ஆம் நாளிற்கு முன்னால் அணுவாயுதம் தயாரித்த நாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்த நாடுகள் அணுக்கரு ஆயுத நாடுகள் என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகள் அணுக்கரு ஆயுதங்களை தயாரிக்க மற்றநாடுகளுக்கு உதவ மாட்டோம் என உறுதியளித்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.பிற நாடுகள் தாங்கள் அணுக்கரு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்றும் மற்றவர்கள் தயாரிக்க உதவ மாட்டோம் என்றும் கையொப்பமிட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் அணுக்கரு உலைகள் கட்டவும் அணுவாற்றலை அமைதியான நோக்கங்களுக்குப் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

1968அணுக்கரு ஆயுதம்இசுரேல்இந்தியாதெற்கு சூடான்பாக்கித்தான்வட கொரியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

காதல் (திரைப்படம்)நந்திக் கலம்பகம்தமிழ்வேதாத்திரி மகரிசிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மதீச பத்திரனபனிக்குட நீர்கிராம சபைக் கூட்டம்காளமேகம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்பிள்ளைத்தமிழ்கண்ணனின் 108 பெயர் பட்டியல்வெந்து தணிந்தது காடுகவலை வேண்டாம்உடன்கட்டை ஏறல்சட் யிபிடிதிருமணம்கம்பர்முடக்கு வாதம்பெரியண்ணாவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்தசாவதாரம் (இந்து சமயம்)கள்ளர் (இனக் குழுமம்)திருக்குறள்யுகம்தெலுங்கு மொழிஜெயகாந்தன்வாலி (கவிஞர்)பழனி முருகன் கோவில்கட்டுவிரியன்அய்யா வைகுண்டர்ஐம்பெருங் காப்பியங்கள்இந்திய தேசிய சின்னங்கள்பயில்வான் ரங்கநாதன்கொங்கு வேளாளர்உத்தரகோசமங்கைதிருவரங்கக் கலம்பகம்ஆந்திரப் பிரதேசம்உலகம் சுற்றும் வாலிபன்கவிதைசிறுநீரகம்வாற்கோதுமைகள்ளுகௌதம புத்தர்செஞ்சிக் கோட்டைஇராசேந்திர சோழன்நாயக்கர்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ஐங்குறுநூறுதிருவருட்பாதிருமந்திரம்ஊராட்சி ஒன்றியம்கரிகால் சோழன்இளையராஜாநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)நாளந்தா பல்கலைக்கழகம்தாயுமானவர்தமிழ் இலக்கணம்பெருங்கதைதேசிக விநாயகம் பிள்ளைஆய்வுதமிழிசை சௌந்தரராஜன்அனுமன்சைவ சமயம்வாகைத் திணைபனைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பத்து தலமாதேசுவரன் மலைகருமுட்டை வெளிப்பாடுசுய இன்பம்பதினெண் கீழ்க்கணக்குவிசாகம் (பஞ்சாங்கம்)நயினார் நாகேந்திரன்சீரடி சாயி பாபாசீமான் (அரசியல்வாதி)🡆 More