எண் 2: எண்

இரண்டு (ⓘ) (Two) என்பது தமிழ் எண்களில் ௨ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும்.

இரண்டு என்பது ஒன்றிற்கும் மூன்றிற்கும் இடைப்பட்ட ஓர் இயற்கை எண்ணாகும்.

← 1 2 3 →
−1 0 1 2 3 4 5 6 7 8 9
0 10 20 30 40 50 60 70 80 90
முதலெண்இரண்டு
வரிசை2-ஆம்
(இரண்டாம்)
காரணியாக்கல்2
காசிய முழுஎண் காரணியாக்கல்
காரணிகள்1, 2
ரோமன்II
ரோமன் (ஒருங்குறியில்)Ⅱ, ⅱ
கிரேக்க முன்குறிdi-
இலத்தீன் முன்குறிduo- bi-
பண்டைய ஆங்கிலம் முன்குறிtwi-
இரும எண்102
முன்ம எண்23
நான்ம எண்24
ஐம்ம எண்25
அறும எண்26
எண்ணெண்28
பன்னிருமம்212
பதினறுமம்216
இருபதின்மம்220
36ம்ம எண்236
கிரேக்கம்β'
அரபு٢
செஸ்
பெங்காலி
சீனம்二,弍,贰,貳
தேவநாகரி
தெலுங்கு
தமிழ்
எபிரேயம்ב (Bet)
கேமர்
கொரியம்이,둘
தாய்
எண் 2: எண்
தமிழ் எண் இரண்டு

காரணிகள்

இரண்டின் நேர்க் காரணிகள் 1, 2 என்பனவாகும்.

இயல்புகள்

  • இரண்டு ஓர் இரட்டை எண்ணாகும்.
  • இரண்டை இரு வர்க்க எண்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
    எண் 2: எண் 

மேற்கோள்கள்

Tags:

இந்து-அரபு எண்ணுருக்கள்படிமம்:Ta-இரண்டு.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மோகன்தாசு கரம்சந்த் காந்திமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்முக்குலத்தோர்திருப்பாவைஅறுபடைவீடுகள்இரட்சணிய யாத்திரிகம்பட்டினத்தார் (புலவர்)இந்தியத் தேர்தல் ஆணையம்கபிலர் (சங்ககாலம்)மொழிகலாநிதி மாறன்ஆய கலைகள் அறுபத்து நான்குசொல்அம்பேத்கர்கேரளம்இராசேந்திர சோழன்69 (பாலியல் நிலை)ஜன கண மனபுதிய ஏழு உலக அதிசயங்கள்சுடலை மாடன்பணவீக்கம்வீரப்பன்மாணிக்கவாசகர்நிலக்கடலைதிராவிட மொழிக் குடும்பம்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்சோழர்காம சூத்திரம்நெல்விசாகம் (பஞ்சாங்கம்)திருவோணம் (பஞ்சாங்கம்)குஷி (திரைப்படம்)குகேஷ்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சுப்பிரமணிய பாரதிதண்டியலங்காரம்சனீஸ்வரன்மயக்கம் என்னகொல்லி மலைமகரம்தமிழ்நாடுநவதானியம்பெரும்பாணாற்றுப்படைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இந்திய அரசியலமைப்புமனித வள மேலாண்மைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்முதுமலை தேசியப் பூங்காதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதிருப்பதிமறவர் (இனக் குழுமம்)திதி, பஞ்சாங்கம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கேழ்வரகுபோக்கிரி (திரைப்படம்)மெய்ப்பொருள் நாயனார்தைப்பொங்கல்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019பஞ்சதந்திரம் (திரைப்படம்)பொது ஊழிஆண்டாள்சிவன்உயர் இரத்த அழுத்தம்யாழ்சிவாஜி கணேசன்சேரன் செங்குட்டுவன்சிலப்பதிகாரம்திருப்போரூர் கந்தசாமி கோயில்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சோல்பரி அரசியல் யாப்புகலைஞர் மகளிர் உரிமைத் தொகைமுடியரசன்திருவையாறுஅன்னி பெசண்ட்🡆 More