ஒன்பது (ⓘ) (ஆங்கிலம்: Nine) என்பது தமிழ் எண்களில் ௯ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.
ஒன்பது என்பது எட்டுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.
| ||||
---|---|---|---|---|
முதலெண் | ஒன்பது | |||
வரிசை | 9-ஆம் (ஒன்பதாம்) | |||
எண்ணுரு | nonary | |||
காரணியாக்கல் | 32 | |||
ரோமன் | IX | |||
ஒருங்குறியீடு(கள்) | Ⅸ, ⅸ | |||
கிரேக்க முன்குறி | ennea- | |||
இலத்தீன் முன்குறி | nona- | |||
இரும எண் | 10012 | |||
முன்ம எண் | 1003 | |||
நான்ம எண் | 214 | |||
ஐம்ம எண் | 145 | |||
அறும எண் | 136 | |||
எண்ணெண் | 118 | |||
பன்னிருமம் | 912 | |||
பதினறுமம் | 916 | |||
இருபதின்மம் | 920 | |||
36ம்ம எண் | 936 | |||
அம்காரியம் | ፱ | |||
அரபு | ٩ | |||
அர்மேனியம் | Թ | |||
வங்காளம் | ৯ | |||
சீனம் | 九 (jiu) 玖 (formal writing) | |||
தேவநாகரி | ९ (Nao) | |||
கிரேக்கம் | θ´ | |||
எபிரேயம் | ט (Tet) | |||
தமிழ் | ௯ | |||
கெமர் | ៩ | |||
தெலுங்கு | ౯ | |||
தாய் | ๙ |
ஒன்பதின் நேர்க் காரணிகள் 1, 3, 9 என்பனவாகும்.
This article uses material from the Wikipedia தமிழ் article 9 (எண்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.