நான்கு (ஆங்கிலம்: Four) என்பது தமிழ் எண்களில் ௪ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.
நான்கு என்பது மூன்றுக்கும் ஐந்துக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
| ||||
---|---|---|---|---|
முதலெண் | நான்கு | |||
வரிசை | 4ம், நான்காம் | |||
எண்ணுரு | quaternary | |||
காரணியாக்கல் | 22 | |||
காரணிகள் | 1, 2, 4 | |||
ரோமன் | IV | |||
ரோமன் (ஒருங்குறியில்) | Ⅳ, ⅳ | |||
கிரேக்க முன்குறி | tetra- | |||
இலத்தீன் முன்குறி | quadri-/quadr- | |||
இரும எண் | 1002 | |||
முன்ம எண் | 113 | |||
நான்ம எண் | 104 | |||
ஐம்ம எண் | 45 | |||
அறும எண் | 46 | |||
எண்ணெண் | 48 | |||
பன்னிருமம் | 412 | |||
பதினறுமம் | 416 | |||
இருபதின்மம் | 420 | |||
36ம்ம எண் | 436 | |||
Greek | δ (or Δ) | |||
Arabic | ٤,4 | |||
Persian | ۴ | |||
செஸ் | ፬ | |||
வங்காளம் | ৪ | |||
சீனம் | 四,亖,肆 | |||
கொரியம் | 넷,사 | |||
தேவநாகரி | ४ | |||
தெலுங்கு | ౪ | |||
மலையாளம் | ൪ | |||
தமிழ் | ௪ | |||
எபிரேயம் | ארבע (Arba, உச்சரிப்பு அர்-பா) அல்லது ד (Dalet, 4th letter of the Hebrew alphabet) | |||
கெமர் | ៤ | |||
தாய் | ๔ | |||
கன்னடம் | ४ |
நான்கின் நேர்க் காரணிகள் 1, 2, 4 என்பனவாகும்.
This article uses material from the Wikipedia தமிழ் article 4 (எண்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.