எண்ணுரு

எண்ணுரு அல்லது எண்குறி (Numeral) என்பது, ஒரு எண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சொல், குறியீடு அல்லது குறியீடுகளின் சேர்க்கையாகும்.

"1, 2, 3, 4, 5,..." என் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் எண்ணுருக்கள் அராபிய எண்ணுருக்கள் எனப்படுகின்றன. இவை "I, II, III, IV, V, ..." என எழுதப்படும் ரோம எண்ணுருக்களிலிருந்து வேறுபட்டிருப்பினும், இரண்டும் ஒரே எண்களையே குறிக்கின்றன. இதேபோல சொற்களும் எண்ணுருக்களாகலாம். மேலே குறிப்பிட்ட எண்களை, "ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து,...." எனச் சொற்களைப் பயன்படுத்தியும் இலகுவாக குறித்துக் காட்டலாம். கணனிச் சமூகத்துக்குப் பழக்கமான பதினறும எண்ணுரு முறைமையில் "A" தொடக்கம் "F" வரையிலான எழுத்துக்கள் எண்ணுருக்களை உருவாக்கப் பொதுவாகப் பயன்படுகின்றன.

இவை, அளவு (முதலெண்) , வரிசையெண், அதிர்வெண் (ஒருமுறை, இருமுறை) மற்றும் பகுதி (பின்னம்) போன்ற உறவுகளை வெளிப்படுத்தலாம்.

சில வெவ்வேறுவகை எண்ணுருக்கள் பின்வருமாறு:

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Tags:

அராபிய எண்ணுருக்கள்எண்ணுரு முறைமைரோம எண்ணுரு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவாஜி (பேரரசர்)கடையெழு வள்ளல்கள்பௌத்தம்தீரன் சின்னமலைமு. க. முத்துஇந்திய ரிசர்வ் வங்கிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பூனைஅழகிய தமிழ்மகன்நாம் தமிழர் கட்சிதினகரன் (இந்தியா)பரதநாட்டியம்புணர்ச்சி (இலக்கணம்)முகம்மது நபிதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்முடக்கு வாதம்பர்வத மலைபதினெண் கீழ்க்கணக்குஉத்தரப் பிரதேசம்இடமகல் கருப்பை அகப்படலம்சாகித்திய அகாதமி விருதுபாரதிதாசன்சமந்தா ருத் பிரபுஅம்பேத்கர்முதல் மரியாதைபஞ்சபூதத் தலங்கள்ரயத்துவாரி நிலவரி முறைவெந்தயம்இயோசிநாடிகஞ்சாஇரசினிகாந்துகோயம்புத்தூர்கீர்த்தி சுரேஷ்சீரடி சாயி பாபாசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஏலகிரி மலைவெ. இராமலிங்கம் பிள்ளைசுனில் நரைன்காவிரி ஆறுமறைமலை அடிகள்நெசவுத் தொழில்நுட்பம்தமிழ்த்தாய் வாழ்த்துபொது ஊழிதமிழக மக்களவைத் தொகுதிகள்ஆந்தையாவரும் நலம்ஏப்ரல் 26அண்ணாமலை குப்புசாமிதமிழர் பருவ காலங்கள்ஓ காதல் கண்மணிமதுரை வீரன்கலித்தொகைவிளையாட்டுதமிழ்த் தேசியம்கல்லீரல் இழைநார் வளர்ச்சிமூவேந்தர்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)மே நாள்கம்பராமாயணம்பகவத் கீதைபொருநராற்றுப்படைகம்பர்திரிசாதமிழர் கப்பற்கலைசிற்பி பாலசுப்ரமணியம்மூலம் (நோய்)மாலைத்தீவுகள்ஔவையார்சேக்கிழார்நன்னூல்காமராசர்🡆 More