வெளியேற்றக் கழிவு வளி

வெளியேற்ற கழிவு வளி (exhaust gas அல்லது flue gas) என்பது இயற்கை எரிவளி, பெட்ரோல், டீசல், எரிநெய் அல்லது நிலக்கரி போன்ற எரிபொருட்களை தகனம் செய்யும்பொழுது வெளியேற்றப்படும் வாயுக் கழிவுகளாகும்.

இதனை வாகனப் புகை, விசைப்பொறிப் புகை என்றும் அழைக்கப்படுகிறது. இது விசைப்பொறியின் வகைக்கேற்ப புகைபோக்கித் தொகுதி போன்ற வெவ்வேறு கழிவு வளி குழாய்கள் வழியே வெளியேற்றப்படுகிறது.

வெளியேற்றக் கழிவு வளி
டீசல் மூலம் எரியுட்டப்பட்ட் ஒரு சுமையுந்தில் உள்ள விசைப்பொறியின் ஆரம்ப இயக்கத்தின் பொழுது நுண்ணிய கருந்துகள்கள் கொண்ட வெளியெற்ற கழிவு வளிமத்தை வெளியிடுகிறது.

மோட்டார் வாகனங்கள் வெளிவிடும் கழிவுகள் வளி மாசடைதலுக்கும், பெரும் நகரங்களில் நச்சுக்காற்று உருவாவதற்கும் முக்கிய காரணிகளாகும். ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 53,000 பேர் இறப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது மோட்டார் வாகனங்களின் கழிவு வளியாகும் என 2013 இல் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வெளிவிடப்படும் வளி ஆண்டொன்றுக்கு 5,000 பேர் வரையில் இறப்பிற்குக் காரணம் என இதே பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட மற்றுமோர் ஆய்வு தெரிவிக்கின்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இயற்கை எரிவளிஎரிநெய்டீசல்தகனம்நிலக்கரிபுகைபோக்கித் தொகுதிபெட்ரோல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முக்கூடல்மூலிகைகள் பட்டியல்அறுவகைப் பெயர்ச்சொற்கள்அத்தி (தாவரம்)புதுமைப்பித்தன்பரதநாட்டியம்ஆண் தமிழ்ப் பெயர்கள்அஸ்ஸலாமு அலைக்கும்புதிய ஏழு உலக அதிசயங்கள்குறியீடுநம்பி அகப்பொருள்வாரன் பபெட்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்நல்லெண்ணெய்திருப்பாவைஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்கிருட்டிணன்யானைஇலட்சம்அயோத்தி தாசர்மே நாள்வேலு நாச்சியார்அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைசிவாஜி (பேரரசர்)அண்ணாமலை குப்புசாமிமு. மேத்தாசூர்யா (நடிகர்)பள்ளிக்கூடம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பெண்அன்னி பெசண்ட்கௌதம புத்தர்திருட்டுப்பயலே 2பீப்பாய்இந்து சமயம்தாயுமானவர்உலக மனித உரிமைகள் சாற்றுரைதிருநீலகண்ட நாயனார்பத்து தலஇலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்நீலகிரி வரையாடுகுப்தப் பேரரசுதிருநாவுக்கரசு நாயனார்பரிபாடல்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024தமிழ் தேசம் (திரைப்படம்)தமிழ் நாடக வரலாறுதமன்னா பாட்டியாமு. கருணாநிதிசௌந்தர்யாஇலங்கைதலைவாசல் விஜய்ஆற்றுப்படைசிந்துவெளி நாகரிகம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்திருநெல்வேலிகலைசிலம்பரசன்திதி, பஞ்சாங்கம்காவிரிப்பூம்பட்டினம்திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)தமிழ்த்தாய் வாழ்த்துநாயக்கர்நீதி நெறி விளக்கம்திருத்தணி முருகன் கோயில்பத்ம பூசண்நான் அவனில்லை (2007 திரைப்படம்)தளை (யாப்பிலக்கணம்)நன்னன்காடழிப்புராஜஸ்தான் ராயல்ஸ்விண்டோசு எக்சு. பி.வேலைக்காரி (திரைப்படம்)திருவிளையாடல் புராணம்திருமூலர்மேற்குத் தொடர்ச்சி மலை🡆 More