வெடிற்போத்து: திருமண அழைப்பிதழ்

வெடிற்போத்து (ஆங்கிலப் பெயர்: Hoatzin, அறிவியல் பெயர்: Opisthocomus hoazin) என்பது அமேசான் படுகையின் சதுப்பு நிலங்கள், ஆற்றை ஒட்டிய காடுகள் மற்றும் அலையாத்தி காடுகள், மற்றும் தென்னமெரிக்காவின் ஒரினோகோ வடிநிலம் ஆகியவற்றில் காணப்படும் ஒரு வெப்பமண்டல பறவை ஆகும்.

இப்பறவையின் இளம் உயிரிகள் அவற்றின் இரண்டு இறக்கை விரல்களில் நகங்களை கொண்டிருக்கும்.

வெடிற்போத்து
புதைப்படிவ காலம்:மியோசீன்-தற்காலம் வரை
வெடிற்போத்து: திருமண அழைப்பிதழ்
பெருவின் மனு தேசிய பூங்காவில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
இனம்:
ஒ. ஹோசின்
இருசொற் பெயரீடு
ஒப ஹோசின்
(முல்லர், 1776)
வெடிற்போத்து: திருமண அழைப்பிதழ்
பரவல்
வேறு பெயர்கள்

பசியானஸ் ஹோசின் முல்லர், 1776

ஒபிஸ்தோகோமஸ் (Opisthocomus) பேரினத்தில் காணப்படும் ஒரே ஒரு உறுப்பினர் இந்த பறவை மட்டுமே ஆகும். ஒபிஸ்தோகோமஸ் என்ற பண்டைய கிரேக்கச் சொல்லுக்கு "பின் பகுதியில் நீண்ட முடி" என்று பொருள். இப்பறவையின் தலையின் பின்பகுதியில் காணப்படும் பெரிய முடியை குறிப்பிட இந்த வார்த்தை பயன்படுகிறது. ஒபிஸ்தோகோமிடாய் (Opisthocomidae) குடும்பத்தில் உயிர்வாழும் பேரினம் இது ஒன்று மட்டுமே ஆகும். இக்குடும்பத்தின் வகைப்பாட்டியலானது  விவாதத்திற்குரிய பொருளாக உள்ளது. இதைப்பற்றிய தெளிவான வகைப்படுத்தல் இன்னும் செய்யப்படவில்லை.

உசாத்துணை

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

வாரணம் ஆயிரம் (திரைப்படம்)கலிங்கத்துப்பரணிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024மக்களவை (இந்தியா)கன்னி (சோதிடம்)ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)இனியவை நாற்பதுஇன்ஸ்ட்டாகிராம்கும்பம் (இராசி)நாற்கவிவெந்து தணிந்தது காடுஇந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்வீரப்பன்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இந்திய தேசியக் கொடிஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பயில்வான் ரங்கநாதன்ஆப்பிள்திராவிசு கெட்இயேசு காவியம்இராமர்நாலடியார்தமிழக வெற்றிக் கழகம்தமிழர் கலைகள்கலம்பகம் (இலக்கியம்)இரவீந்திரநாத் தாகூர்கள்ளர் (இனக் குழுமம்)கிராம ஊராட்சிதிரு. வி. கலியாணசுந்தரனார்பகிர்வுபொருநராற்றுப்படைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைவேற்றுமையுருபுஅக்கி அம்மைஜோக்கர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்மலையாளம்நுரையீரல் அழற்சிதேசிக விநாயகம் பிள்ளை2024 இந்தியப் பொதுத் தேர்தல்சீரகம்முல்லைக்கலிவினோத் காம்ப்ளிநிதி ஆயோக்சீறிவரும் காளைமொழிபெயர்ப்புஉலக மலேரியா நாள்அன்புமணி ராமதாஸ்ஐங்குறுநூறு - மருதம்சிறுபஞ்சமூலம்மயில்தமிழர் பருவ காலங்கள்அறுசுவைமு. வரதராசன்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்விடுதலை பகுதி 1பதினெண்மேற்கணக்குமுத்தரையர்ஆண் தமிழ்ப் பெயர்கள்தமிழில் கணிதச் சொற்கள்கிழவனும் கடலும்முத்தொள்ளாயிரம்சென்னை உயர் நீதிமன்றம்வெ. இராமலிங்கம் பிள்ளைமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)இடைச்சொல்நம்ம வீட்டு பிள்ளைசேரர்பெண்களின் உரிமைகள்பல்லவர்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்மறவர் (இனக் குழுமம்)உ. வே. சாமிநாதையர்சிங்கம்ஆய்த எழுத்து🡆 More