விறைக்க முடியாமை

விறைக்க இயலாமை (Erectile dysfunction, ED) என்பது பாலுறவில் ஆண்குறியை விறைக்க அல்லது விறைப்பை நீட்டிக்க இயலாது உடலுறவு கொள்ள முடியாதிருத்தல் ஆகும்.

விறைக்க இயலாமை
ஆண்மையின்மை
விறைக்க முடியாமை
தொய்வான ஆண் உறுப்பின் குறுக்கு வெட்டுத்தோற்றம்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புசிறுநீரகவியல்
ஐ.சி.டி.-10F52.2, N48.4
ஐ.சி.டி.-9302.72, 607.84
நோய்களின் தரவுத்தளம்21555
ஈமெடிசின்med/3023
பேசியண்ட் ஐ.இவிறைக்க முடியாமை
ம.பா.தD007172

ஆண்குறி விறைத்து எழுவது குருதி உள்ளேறி ஆண்குறிக்குள் இருக்கும் கடற்பஞ்சு போன்ற பாகங்களில் தங்குவதால் ஏற்படும் நீர்ம விசையால் ஆகும். பாலுணர்வு தூண்டுதலால் மூளையிலிருந்து ஆண்குறியிலுள்ள நரம்புகளுக்கு சமிக்ஞைகள் அனுப்பப்படுவதால் இவ்வாறு நிகழ்கிறது. இந்நிலையில் விறைப்பு ஏற்படாதிருக்குமேயானால் அது விறைக்க இயலாமை என்று குறிக்கப்படுகின்றது. இதற்கு பல காரணங்கள் உள்ளன; அவற்றில் ஒன்றாக குடிநீரில் ஆர்செனிக் கலந்து ஆண்குறியிலுள்ள பொட்டாசியம் கால்வாயில் மாற்றங்கள் நிகழ்வதும் உள்ளது. மற்ற முக்கிய காரணங்களாக குருதிக் குழலிய நோய்கள், நீரிழிவு நோய், நரம்புத்தொகுதி கோளாறுகள், இயக்குநீர் குறைபாடுகள் மற்றும் மருந்துகளின் பின்விளைவுகள் ஆகியன உள்ளன.

உளவியல் சார் விறைக்க இயலாமையில் உடற்குறைபாடுகளாலன்றி எண்ணங்கள் அல்லது உளவியல் காரணங்களால் விறைத்தலோ பாலுறவோ கொள்ள இயலாதிருத்தல் ஆகும். இது வெகு அரிதாகக் காணப்பட்டாலும் இதனை குணமாக்க முடியும். பெரும்பாலும் மருந்து என்று வழங்கப்படும் ஆறுதல் மருந்துக்கு உளவியல் இயலாமை குணப்படும். விறைக்க இயலாமை ஒருவரின் ஆண்மையுடன் பார்க்கப்படுவதால் கடுமையான உளவியல் எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது.

மேற்கோள்களும் குறிப்புகளும்


Tags:

ஆண்குறிவிறைப்புத் தூக்கல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமலை நாயக்கர்காற்று வெளியிடைதிட்டம் இரண்டுசேரன் செங்குட்டுவன்நாயன்மார் பட்டியல்சிவனின் 108 திருநாமங்கள்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இந்தியத் தேர்தல் ஆணையம்நெசவுத் தொழில்நுட்பம்உ. வே. சாமிநாதையர்எண்பாசிசம்எயிட்சுசின்னம்மைவில்லிபாரதம்நயன்தாராஇந்திய மக்களவைத் தொகுதிகள்பல்லவர்சின்ன வீடுஆசாரக்கோவைஅமலாக்க இயக்குனரகம்உத்தரகோசமங்கைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்வானிலைஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)புதுமைப்பித்தன்ராஜா ராணி (1956 திரைப்படம்)தன்வினை / பிறவினை வாக்கியங்கள்மணிமுத்தாறு (ஆறு)தேவாங்குமலையாளம்மகாபாரதம்தமிழ்நாடு காவல்துறைகடையெழு வள்ளல்கள்மீனம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்வெ. இறையன்புகாமராசர்அருந்ததியர்கிழவனும் கடலும்சமந்தா ருத் பிரபுயானையின் தமிழ்ப்பெயர்கள்தன்னுடல் தாக்குநோய்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்சினேகாவிருத்தாச்சலம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)வட்டாட்சியர்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்பாண்டவர்சூரியக் குடும்பம்தமிழிசை சௌந்தரராஜன்உலா (இலக்கியம்)பாலை (திணை)மதுரைக் காஞ்சிநுரையீரல் அழற்சிஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கொங்கு வேளாளர்பிரகாஷ் ராஜ்சங்க இலக்கியம்ஆடை (திரைப்படம்)ரோகிணி (நட்சத்திரம்)பஞ்சபூதத் தலங்கள்மகேந்திரசிங் தோனிதேசிக விநாயகம் பிள்ளைதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்வேற்றுமையுருபுகலிங்கத்துப்பரணிஎட்டுத்தொகை தொகுப்புஅந்தாதிநஞ்சுக்கொடி தகர்வுமுதலாம் உலகப் போர்தமிழ்நாட்டின் நகராட்சிகள்நெடுநல்வாடைவேளாண்மைதிரிசா🡆 More