விடலைப் பருவத் திரைப்படம்

விடலைப் பருவத் திரைப்படம் (Teen films) என்பது விடலைப் பருவ இளைஞர்களுக்கான இலக்காகக் கொண்ட ஒரு திரைப்பட வகையாகும்.

இது அவர்களின் சிறப்பு நலன்களை அடிப்படையாகக் கொண்டது. அதாவது வயதுக்கு வரும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம், கொடுமைப்படுத்துதல், முதல் காதல், பாலியல் ரீதியான ஈர்ப்பு மற்றும் எதிர்ப்பு, பெற்றோர்களுடனான முரண்பாடு, நண்பர்களுடனான பகடி போன்றவையே முன்வைத்து உருவாக்கப்படுகின்றது. பல விடலைப் பருவக் கதாபாத்திரங்கள் 18 முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் வயது நடிகர்களால் சித்தரிக்கப்படுகின்றன. சில விடலைப் பருவப் படங்கள் இளம் ஆண்களை ஈர்க்கின்றன, மற்றவர்கள் இளம் பெண்களை ஈர்க்கின்றன.

இந்த வகையின் திரைப்படங்கள் பெரும்பாலும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்படுகின்றன, அல்லது உயர்நிலைப் பள்ளி அல்லது கல்லூரி வயதுடைய கதாபாத்திரங்களைக் கொண்டிருக்கின்றன. விடலைப் பருவத் திரைப்படங்கள் பெரும்பாலும் காதல் நகைச்சுவைக்கு ஒத்ததாகும். விடலைப் பருவ திகில், விடலைப் பருவ நாடகம், விடலைப் பருவ ஆபாச நகைச்சுவை, விடலைப் பருவ சண்டை, விடலைப் பருவ அறிவியல் போன்ற வகைகளிலும் உருவாக்கப்படுகின்றது.

தமிழ்த் திரைப்படத்துறையில் காதல், அதிரடி, நகைச்சுவை போன்ற வகைகளில் விடலைப் பருவத் திரைப்பட ங்கள் தயாரிக்கப்படுகின்றது. பெரும்பாலான திரைப்படங்களை காதலை மையமாக கொண்டது. அலைபாயுதே (2000), சிநேகிதியே (2000), மின்னலே (2001), குத்து (2004), காதல் (2004), கல்லூரி (2007), விண்ணைத்தாண்டி வருவாயா (2010) போன்ற பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

விடலைப் பருவம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஓ. பன்னீர்செல்வம்கண்ணதாசன்பூப்புனித நீராட்டு விழாசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)காயத்ரி மந்திரம்மரபுச்சொற்கள்உயிர்மெய் எழுத்துகள்இந்திய உச்ச நீதிமன்றம்நாயன்மார் பட்டியல்நுரையீரல் அழற்சிஉட்கட்டமைப்புகா. ந. அண்ணாதுரைஇந்தியன் பிரீமியர் லீக்வட சென்னை மக்களவைத் தொகுதிஇராவணன்மதுராந்தகம் தொடருந்து நிலையம்வீரமாமுனிவர்விவேக் (நடிகர்)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சேலம் மக்களவைத் தொகுதிபகவத் கீதைஇலவங்கப்பட்டைஇன்னா நாற்பதுஆண் தமிழ்ப் பெயர்கள்வால்ட் டிஸ்னிநெசவுத் தொழில்நுட்பம்புவிவெப்பச் சக்திமுகம்மது நபிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்கட்டுவிரியன்வானிலைவெந்து தணிந்தது காடுவரலாறுமரியாள் (இயேசுவின் தாய்)சிவன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கௌதம புத்தர்கொங்கு வேளாளர்கம்பர்தேனி மக்களவைத் தொகுதிஉருசியாநன்னீர்கோயம்புத்தூர்ஆத்திசூடிஉத்தரகோசமங்கைவன்னியர்தங்கம்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிபறையர்மு. கருணாநிதிமூசாதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தி டோர்ஸ்சைவ சமயம்ரோபோ சங்கர்முத்தொள்ளாயிரம்கருப்பைசெம்பருத்திமதயானைக் கூட்டம்எயிட்சுமாணிக்கம் தாகூர்பித்தப்பைகாடுவெட்டி குருபொருநராற்றுப்படைபங்குச்சந்தைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ஆய்த எழுத்து (திரைப்படம்)யோவான் (திருத்தூதர்)அபூபக்கர்ஆதலால் காதல் செய்வீர்தேர்தல் பத்திரம் (இந்தியா)கள்ளுஇங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்மஞ்சும்மல் பாய்ஸ்தமிழர் பண்பாடுதமிழ் இலக்கணம்🡆 More