பிரான்சுவா அகஸ்தே விக்டர் கிரின்யார்டு (Francos Auguste Victor Grignard, மே 6, 1871 - திசம்பர் 13, 1935.
பிரான்சு நாட்டு வேதியியல் அறிஞர். வேதியியல் நோபல் பரிசு 1912 ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. கரிமச் சேர்மங்கள் பலவற்றை உருவாக்கியவர்.
பிரான்சுவா விக்டர் கிரின்யார்டு François Auguste Victor Grignard | |
---|---|
பிறப்பு | செர்பூர்க், பிரான்சு | 6 மே 1871
இறப்பு | 13 திசம்பர் 1935 லியோன், பிரான்சு | (அகவை 64)
தேசியம் | பிரான்சியர் |
துறை | கரிம வேதியியல் |
பணியிடங்கள் | நான்சி பல்கலைக்கழகம்]] |
கல்வி கற்ற இடங்கள் | லியோன் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | கிரின்யார்டு வினை |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (1912) |
This article uses material from the Wikipedia தமிழ் article விக்டர் கிரின்யார்டு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.