வலைவாசல்/வலைவாசல் அமைத்தல்

புதிதாக உருவக்கியிருக்கும் வலைவாசல்:தமிழிலக்கியம் - ஐ பார்க்கவும்.

இதை பின்பற்றி வேறு ஒரு தலைப்பில் வலைவாசலை எளிதில் அமைக்கலாம்.

    (எடுத்துக்காட்டாக) இதை பின்பற்றி இந்தியா என்னும் வலைவாசலை அமைப்பதென்றால்,
    • இப்பக்கத்தின் மூலம் (source) அனைத்தையும் ஒரு புதுபக்கத்தில் (வலைவாசல்:இந்தியா என்னும் தலைப்பில்) நகல் எடுக்கவும்
    • பின்னர் அந்த நகலில் எங்கெல்லாம் தமிழிலக்கியம் என்று உள்ளதோ அவ்வனைத்து இடங்களிலும் கவனமாக பார்த்து, ஒன்று விடாமல் இந்தியா என மாற்றவும். ஒவ்வொரு பகுதிகளும் தனித்தனி வார்ப்புருக்கள் ஆதலால் ஒரு இடம் விடுபட்டாலும் பெருங்குழப்பம் ஏற்படும். ஆகையால் கவனமாக அனைத்தையும் மாற்றவும். (தமிழிலக்கியம் பதிலாக இந்தியா; வேறு எதையும் மாற்றவேண்டாம்)
    • தலைப்புகளில் மாற்றம் வேண்டுமெனில் செய்யவும். உதாரணமாக அறிமுகம் என்னும் இடத்தில் முகவுரை என மாற்ற வேண்டுமென்றால் அதில் மாற்றவும்.
    • இவ்வனைத்தையும் செய்து பக்கத்தை சேமிக்கவும்


    • இவ்வாறு சேமித்தவுடன் தற்போது வலைவாசல்:தமிழிலக்கியம் இருப்பது போன்று வலைவாசல்:இந்தியா என்னும் பக்கத்தை பார்க்கலாம். பின்னர் ஒவ்வொரு சிவப்பு இணைப்புகளையும் சொடுக்கி அந்தந்த பகுதிகளில் எழுதவேண்டியவற்றை கட்டுரைகளிலும் வார்ப்புருக்களிலும் அமைப்பது போன்று அமைக்கவும்.

Tags:

வலைவாசல்:தமிழிலக்கியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பொருளாதாரம்பெ. சுந்தரம் பிள்ளைமுல்லைப் பெரியாறு அணைவிளையாட்டுதிணைதமிழ்ப் புத்தாண்டுஉவமையணிகண்ணாடி விரியன்சின்ன வீடுவரலாற்றுவரைவியல்மாணிக்கவாசகர்விண்ணைத்தாண்டி வருவாயாஇலங்கைபெண்ணியம்முதுமொழிக்காஞ்சி (நூல்)நவக்கிரகம்சீரகம்ஜோக்கர்தாயுமானவர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்அழகிய தமிழ்மகன்உடுமலை நாராயணகவிகாளமேகம்பிரேமலுசீரடி சாயி பாபாவெண்பாபெண்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்ஔவையார் (சங்ககாலப் புலவர்)ஜி. யு. போப்மாத்திரை (தமிழ் இலக்கணம்)விஸ்வகர்மா (சாதி)தற்கொலை முறைகள்வேதாத்திரி மகரிசிமாற்கு (நற்செய்தியாளர்)சமரச சுத்த சன்மார்க்க சங்கம்மனித உரிமைஇந்திய தேசியக் கொடிபலாசெயங்கொண்டார்உடன்கட்டை ஏறல்எட்டுத்தொகைவிருத்தாச்சலம்ம. பொ. சிவஞானம்கருத்தடை உறைராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)சப்தகன்னியர்கள்ளர் (இனக் குழுமம்)கேழ்வரகுஐங்குறுநூறுஅகரவரிசைவானிலைகுறை ஒன்றும் இல்லை (பாடல்)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சித்தர்கள் பட்டியல்இயற்கை வளம்நவரத்தினங்கள்மகேந்திரசிங் தோனிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தமிழ் இலக்கியம்நிணநீர்க்கணுமே நாள்காதல் கொண்டேன்பள்ளுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பட்டினத்தார் (புலவர்)கருக்காலம்மு. வரதராசன்கண் (உடல் உறுப்பு)கள்ளுநம்மாழ்வார் (ஆழ்வார்)வேலுப்பிள்ளை பிரபாகரன்சிவனின் 108 திருநாமங்கள்எயிட்சுவே. செந்தில்பாலாஜி🡆 More