புள்ளிவிவரம்

இப்பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் தொகுப்புத் திட்டங்கள் பற்றியதாகும்.

தமிழ் விக்கிப்பீடியா (புதுப்பி)
கட்டுரைகள் 1,65,141
பக்கங்கள் 5,20,196
கோப்புகள் 8,239
தொகுப்புகள் 39,31,389
பயனர்கள் 2,32,140
நிர்வாகிகள் 32
தொடர் பங்களிப்பாளர்கள் 264
மேலும் பார்க்க

வளர்ச்சி புள்ளிவிவரம்

இது விக்கிப்பீடியாவில் நாளும் நிகழும் தொகுப்புகள், கட்டுரை உருவாக்கம், பதிவு செய்யும் பயனர்கள், நீக்கப்படும் பக்கங்கள், காக்கப்படும் பக்கங்கள் ஆகிய புள்ளிவிவரங்களைச் சேர்க்கும் திட்டம். அரபு விக்கியில் இயங்கும் ஒசாமாபாட் தானியங்கியைத் தழுவி தமிழ் விக்கிக்காக ஸ்ரீகாந்தால் எழுதப்பட்ட LogicwikiBot தானியங்கி இத்தரவுகளைச் சில ஆண்டுகள் சேகரித்தது. தற்போது இப்பணியை NeechalBOT செய்துவருகிறது.

பயனர் புள்ளிவிவரம்

இது வாரம்தோறும் தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கிகள் நீங்கலாக பிற பயனர் கணக்குகளின் மூலம் செய்யப்படும் பங்களிப்புகளைத் தொகுக்கும் திட்டமாகும். இது கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட்டில் நீச்சல்காரனால் எழுதப்பட்ட தானியங்கி மூலம் இற்றை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் பயனர்களால் பங்களிக்கப்பட்ட தொகுப்புக்களின் எண்ணிக்கையைப் பயனர் வாரியாக புதுக் கட்டுரை, கட்டுரைத் திருத்தம், கட்டுரை வழிமாற்று, படிமப் பங்களிப்பு (புது & திருத்தம்), வார்ப்புரு பங்களிப்பு (புது & திருத்தம்) மற்றும் பகுப்புப் பங்களிப்பு (புது & திருத்தம்) ஆகிய வகைகளில் பட்டியல் இடுகிறது. ஒவ்வொரு திங்களன்றும் இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 1 மணிப்போல கடந்த வார புள்ளிவிபரங்கள் இற்றை செய்யப்படுகிறது.

இதனையும் பார்க்க

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

விராட் கோலிகருத்துபனைவைர நெஞ்சம்கிராம்புபோக்கிரி (திரைப்படம்)ஜவகர்லால் நேருசினைப்பை நோய்க்குறிமுலாம் பழம்திருவோணம் (பஞ்சாங்கம்)தேவிகாகில்லி (திரைப்படம்)வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வேளாண்மைஇந்திய வரலாறுகாதல் கொண்டேன்வ. உ. சிதம்பரம்பிள்ளைஇந்தியன் பிரீமியர் லீக்அரவான்சித்திரைத் திருவிழாபெரும்பாணாற்றுப்படைஅக்கினி நட்சத்திரம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இடைச்சொல்தமிழ் எண்கள்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)ஏலாதிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தமிழ்செயற்கை நுண்ணறிவுபிள்ளையார்ரோகிணி (நட்சத்திரம்)சங்க இலக்கியம்விண்டோசு எக்சு. பி.ஹரி (இயக்குநர்)பாரத ரத்னாவௌவால்வீரப்பன்நாயக்கர்கணையம்சுற்றுச்சூழல் பாதுகாப்புஅருந்ததியர்முகம்மது நபிவெந்து தணிந்தது காடுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்தியத் தலைமை நீதிபதிமணிமேகலை (காப்பியம்)நீர் மாசுபாடுயானையின் தமிழ்ப்பெயர்கள்திராவிசு கெட்திணைசயாம் மரண இரயில்பாதைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்வைகைமறைமலை அடிகள்பெயர்மீனா (நடிகை)அஸ்ஸலாமு அலைக்கும்பகிர்வுஇந்திய நாடாளுமன்றம்ஐங்குறுநூறு - மருதம்பல்லவர்கருக்காலம்தமிழ்நாடுவெட்சித் திணைஆறுமுக நாவலர்ம. கோ. இராமச்சந்திரன்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)கழுகுவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)கன்னத்தில் முத்தமிட்டால்சீறாப் புராணம்வெள்ளி (கோள்)தூது (பாட்டியல்)இராவணன்சுயமரியாதை இயக்கம்குழந்தை பிறப்புதிருவிழா🡆 More