நலமுரண்

நலமுரண் இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.
குறுக்கு வழி:
WP:COI

தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்தமிழ் விக்கிப்பீடியா எவை அல்லவிதிகளை மீறுகொள்கைகளும் வழிகாட்டல்களும்பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்குமெய்யறிதன்மைமேற்கோள் சுட்டுதல்கிரந்த எழுத்துப் பயன்பாடுகேள்விக்குட்படுத்தல்புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்வெளி இணைப்புகள்வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறுதன்வரலாறுகைப்பாவைதானியங்கித் தமிழாக்கம்தரவுத்தள கட்டுரைகள்கட்டுரை ஒன்றிணைப்புதணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்இணக்க முடிவுபாதுகாப்புக் கொள்கைஒழுங்குப் பிறழ்வுகள்விக்கி நற்பழக்கவழக்கங்கள்தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்விசமிகளை எதிர்கொள்வது எப்படி?

நலமுரண் பங்களிப்பு என்பது உங்களைப் பற்றியோ உங்கள் உறவினர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள், வேலை அளிப்பவர்களைப் பற்றியோ நிதி முதலிய பிற காரணங்களால் நீங்கள் கொண்டுள்ள தொடர்புகளைப் பற்றியோ விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைக் குறிக்கும். இத்தகைய வெளியுறவுகள் நலமுரணுடன் செயற்படத் தூண்டுதலாக அமையலாம்.

நலமுரண் என்பது ஒருவரின் உண்மையான சாய்வினைக் குறித்தது அன்று. இது ஒருவர் இரு வேறு பொறுப்புகளைக் கொண்டிருக்கும் போது முன்னுரிமைகள் முரண்படுவதால் சாய்வுடன் செயற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதைச் சுட்டுகிறது. இது ஒருவரின் மனநிலையைப் பற்றியோ நேர்மையைப் பற்றியோ எந்த ஒரு முன்முடிவையும் எடுப்பதன்று. நலமுரண் ஏற்படுவதற்கான சூழலை மட்டுமே இது குறிக்கிறது.

விக்கிப்பீடியா நலமுரணுடன் பங்களிப்பதைத் தவிர்க்குமாறு கடுமையாக வலியுறுத்துகிறது. ஏனெனில், இவ்வாறான செயற்பாடுகள் பொதுமக்கள் விக்கிப்பீடியாவின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதோடு தொடர்புடைய நபர்களுக்குப் பொதுவெளியில் உளைச்சலைத் தரலாம். நலமுரண் பங்களிப்புகள் வழமையான விக்கிப்பீடியா செயற்பாடுகளுக்கு இடையூறாக இருக்கும் போது தொடர்புடைய பயனர் கணக்குகள் தடை செய்யப்படக்கூடும்.

இவ்வாறு உங்களுக்குத் தொடர்புடைய கட்டுரைகளில் மாற்றங்கள் வேண்டுமெனில், குறித்த கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் வேண்டுகோள் இடலாம்.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜலியான்வாலா பாக் படுகொலைகுருதிச்சோகைசுபாஷ் சந்திர போஸ்பிள்ளையார்செயற்கை அறிவுத்திறன்விநாயகர் அகவல்டி. ராஜேந்தர்சூர்யா (நடிகர்)காதலர் தினம் (திரைப்படம்)இந்து சமய அறநிலையத் துறைதெருக்கூத்துதிருத்தணி முருகன் கோயில்கொன்றைபகவத் கீதைகட்டபொம்மன்வெந்து தணிந்தது காடுவில்லுப்பாட்டுஅண்டர் தி டோம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)ஆண்குறிபெரியாழ்வார்சங்க காலம்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்காதலும் கடந்து போகும்மயக்கம் என்னதிருப்பூர் குமரன்வாரிசுஏக்கர்தொல்காப்பியம்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)ஈ. வெ. கி. ச. இளங்கோவன்பங்குனி உத்தரம்ஔவையார்வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுதமிழ்வீணைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்குறிஞ்சி (திணை)சிவனின் 108 திருநாமங்கள்நாலடியார்சௌராட்டிரர்மூலிகைகள் பட்டியல்பாஞ்சாலி சபதம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்நெல்இந்திய உச்ச நீதிமன்றம்திருநாவுக்கரசு நாயனார்வல்லம்பர்யாழ்கார்லசு புச்திமோன்வேதநாயகம் பிள்ளைசெம்மொழிதமிழ்நாடு சட்டப் பேரவைமுன்னின்பம்கோத்திரம்கிருட்டிணன்இந்திய தேசிய காங்கிரசுவினைச்சொல்சுடலை மாடன்ஸ்டீவன் ஹாக்கிங்அலீநெல்லிஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்சாதிகுணங்குடி மஸ்தான் சாகிபுதனுசு (சோதிடம்)இசுலாம்நிணநீர்க் குழியம்அரசழிவு முதலாளித்துவம்இயேசுவெற்றிமாறன்மாடுபோயர்நயன்தாராபரிபாடல்பண்பாடுதுணிவு (2023 திரைப்படம்)இராமலிங்க அடிகள்🡆 More