வளவனூர்

வளவனூர் (ஆங்கிலம்:Valavanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

வளவனூர்
—  பேரூராட்சி  —
வளவனூர்
வளவனூர்
வளவனூர்
வளவனூர்
இருப்பிடம்: வளவனூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°55′N 79°35′E / 11.92°N 79.58°E / 11.92; 79.58
நாடு வளவனூர் இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
வட்டம் விழுப்புரம் வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

16,745 (2011)

2,990/km2 (7,744/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5.6 சதுர கிலோமீட்டர்கள் (2.2 sq mi)

76 மீட்டர்கள் (249 அடி)

இணையதளம் www.townpanchayat.in/valavanur

அமைவிடம்

வளவனூர் தேர்வுநிலை பேரூராட்சி, விழுப்புரம் நகரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி கடலூர், புதுச்சேரி, திருச்சி, சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களை போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும்

பேரூராட்சியின் அமைப்பு

5.6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 75 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,913 வீடுகளும், 16,745 மக்கள்தொகையும் கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 85.8% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,003பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,077 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,975 மற்றும் 109 ஆகவுள்ளனர்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°55′N 79°35′E / 11.92°N 79.58°E / 11.92; 79.58 ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்


Tags:

வளவனூர் அமைவிடம்வளவனூர் பேரூராட்சியின் அமைப்புவளவனூர் மக்கள்தொகை பரம்பல்வளவனூர் புவியியல்வளவனூர் ஆதாரங்கள்வளவனூர்ஆங்கிலம்இந்தியாஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ்நாடுபேரூராட்சிவிழுப்புரம் மாவட்டம்விழுப்புரம் வட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்ஏறுதழுவல்அருந்ததியர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைபரிபாடல்தேசிக விநாயகம் பிள்ளைகுற்றியலுகரம்ருதுராஜ் கெயிக்வாட்இந்தியாவில் இட ஒதுக்கீடுசிறுபாணாற்றுப்படைசின்னம்மைஜீரோ (2016 திரைப்படம்)மலக்குகள்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்அதியமான்மாத்திரை (தமிழ் இலக்கணம்)பட்டா (நில உரிமை)இராபர்ட்டு கால்டுவெல்பழந்தமிழ் இசைவட்டார வளர்ச்சி அலுவலகம்சாகிரா கல்லூரி, கொழும்புநான்மணிக்கடிகைஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஎங்கேயும் காதல்மனோன்மணீயம்செயற்கை நுண்ணறிவுபகத் சிங்சுடலை மாடன்முக்குலத்தோர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்அறுபடைவீடுகள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்வளையாபதியாவரும் நலம்சுப்பிரமணிய பாரதிநீர் மாசுபாடுவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்அயோத்தி இராமர் கோயில்அழகிய தமிழ்மகன்புனித யோசேப்புதொகைநிலைத் தொடர்கருக்காலம்தமிழக வெற்றிக் கழகம்மட்பாண்டம்பாரிகுறிஞ்சிப் பாட்டுதிருவள்ளுவர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அகத்தியர்புதுக்கவிதைகிராம நத்தம் (நிலம்)தமன்னா பாட்டியாஅஸ்ஸலாமு அலைக்கும்விசயகாந்துரோசுமேரிமுதற் பக்கம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்கொடிவேரி அணைக்கட்டுஎட்டுத்தொகைகுப்தப் பேரரசுசௌந்தர்யாபொருநராற்றுப்படைதமிழ் நாடக வரலாறுமலையகம் (இலங்கை)ஜன கண மனதிருநீலகண்ட நாயனார்சுபாஷ் சந்திர போஸ்தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்குறியீடுசிலம்பம்விண்டோசு எக்சு. பி.அனைத்துலக நாட்கள்முல்லைப் பெரியாறு அணைசைவ சித்தாந்தம்பாரத ரத்னாகுருதி வகை🡆 More