வட்டாரமொழி வழக்குகள்

வட்டாரமொழி வழக்குகள் என்பது ஒரு பொது மொழியிலிருந்து வேறுபட்டு ஒரு வட்டாரத்தில் அல்லது புவியியல் நிலப்பரப்பில் வசிக்கும் மக்களால் பேசப்படும் வழக்குகள் எனலாம்.

வட்டாரமொழி வழக்குகள் அந்தப் பொது மொழியின் ஒரு பகுதியே தவிர வேறு ஒரு மொழியாக கருதப்படுவதில்லை. பொதுவாக பல்வேறு வட்டாரமொழிகளைக் கொண்டுள்ள ஒரு மொழியினர் பேச்சிலும் எழுத்திலும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருக்கும். பொது மொழிக்கும் வட்டார மொழிக்கும் வேறுபாடுகள் மிகும் இடத்து ஒரு வட்டார மொழி ஒரு தனி மொழியாக மருவும். தமிழிலிருந்து மலையாளம் இப்படி மருவிய மொழியாகும்.

இந்த வரையறை பொதுவானது அன்று. சீனாவில் வட்டார மொழிகளாகக் கருதப்படுவை சில பேச்சு வழக்கில் ஒன்றுக்கொன்றை புரிந்துகொள்ளமுடியாது. ஆனால், சீன எழுத்து முறையால் ஒன்றுபட்டவை.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

தமிழ்புவியியல்மலையாளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வணிகம்அறிவுசார் சொத்துரிமை நாள்தமிழக மக்களவைத் தொகுதிகள்செஞ்சிக் கோட்டைமதுரைக் காஞ்சிநிதி ஆயோக்கொன்றைஅரண்மனை (திரைப்படம்)பாண்டவர்அறுபது ஆண்டுகள்தமிழில் சிற்றிலக்கியங்கள்மரம்புலிமுருகன்இல்லுமினாட்டிதிருவரங்கக் கலம்பகம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்திருக்குறள்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்மீன் வகைகள் பட்டியல்தேம்பாவணிபறவைஇயோசிநாடிவெண்குருதியணுமுகலாயப் பேரரசுசினைப்பை நோய்க்குறிகுலசேகர ஆழ்வார்அக்கிவேதாத்திரி மகரிசிஅண்ணாமலையார் கோயில்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ரயத்துவாரி நிலவரி முறைதமிழ் மாதங்கள்தீரன் சின்னமலைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்சொல்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370திரைப்படம்இராமலிங்க அடிகள்பனைஇலட்சம்புறநானூறுதிருவையாறுநெடுநல்வாடைஇதயம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்கினோவாசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)ஆய்த எழுத்து (திரைப்படம்)பெண்களின் உரிமைகள்வ. உ. சிதம்பரம்பிள்ளைகேட்டை (பஞ்சாங்கம்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுதிருப்பூர் குமரன்சரண்யா பொன்வண்ணன்பிள்ளையார்சங்க இலக்கியம்ஆண்டு வட்டம் அட்டவணைநிதிச் சேவைகள்தமிழக வரலாறுதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கருத்துகார்லசு புச்திமோன்மே நாள்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இராமாயணம்முல்லைக்கலிவிசாகம் (பஞ்சாங்கம்)கலித்தொகைகுண்டூர் காரம்இந்திய ரிசர்வ் வங்கிஐங்குறுநூறுசேலம்தற்கொலை முறைகள்உதகமண்டலம்சமுத்திரக்கனிஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தேவாங்கு🡆 More