லோம்பார்டி

லோம்பார்டி (ஆங்கிலம்:Lombardy, இத்தாலிய மொழி: Lombardia) இத்தாலியிலுள்ள இருபது நிருவாக மண்டலங்களில் ஒன்றாகும்.

இதன் தலைநகரம் மிலன் ஆகும். இத்தாலியின் ஆறில் ஒரு பங்கு மக்கள்தொகையினர், லோம்பார்டியில் வசிக்கின்றனர். இதன் வருமானம் இத்தாலியின் வருமானத்தில் . நான்கில் ஒரு பங்கு ஆகும். இங்கு இத்தாலியம், மேற்கு லோம்பார்ட், கிழக்கு லோம்பார்ட் மற்றும் இலிகேரியம்(Ligurian language) முதலிய மொழிகள் பேசப்படுகின்றன.

Lombardia
லோம்பார்டி மண்டலம்
Skyline of Lombardia லோம்பார்டி மண்டலம்
Lombardia லோம்பார்டி மண்டலம்-இன் கொடி
கொடி
Lombardia லோம்பார்டி மண்டலம்-இன் சின்னம்
சின்னம்
லோம்பார்டி அமைந்த இடம்
லோம்பார்டி அமைந்த இடம்
நாடுஇத்தாலிலோம்பார்டி
மண்டலம்லோம்பார்டி
தலைநகரம்மிலன்
பரப்பளவு
 • மொத்தம்23,861 km2 (9,213 sq mi)
பரப்பளவு தரவரிசை4th
மக்கள்தொகை 97,00,331
நேர வலயம்நடு ஐரோப்பா|CST (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
இணையதளம்www.regione.lombardia.it
மக்கள்தொகை 9,700,331(07/2008-முதலாமிடம்16.2 %) மக்கள் நெருக்கம்407km2 GDP per capita € 32,127 (2006)

லோம்பார்டி மண்டல சிறப்புகள்

    • வீரமாமுனிவர் பிறப்பிடம் இங்குள்ளது.
    • இத்தாலியின் மொத்த வருமானத்தில் அய்ந்தில் ஒரு பங்கு, இம்மண்டலத்தில் இருந்தே கிடைக்கிறது.
    • இங்கு, இத்தாலியின் மிகப் பெரிய தேசியப்பூங்கா(400.000hectares) உள்ளது.
    • இத்தாலியின் பெரிய ஏரியான, 51கி.மீ.நீளமுள்ள கார்டா ஏரி மற்றும் பல முக்கியமான ஏரிகள் இங்குள்ளன.
    • UNESCOவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தளங்கள் இங்குள்ளன.

லோம்பார்டியாவின் மாகாணங்கள்

லோம்பார்டி 
லோம்பார்டியா மண்டலத்தின் மாகாணங்கள்
மண்டலம் பரப்பளவு மக்கள்தொகை நெருக்கம்(inh./km²)
மேன்டுவா மாகாணம்(Mantova) 2,339 407,983 174.4
மிலன் மாகாணம்(Milano) 1,984 3,920,429 1,976.0
Province of Bergamo 2,723 1,070,060 392.9
Province of Brescia 4,784 1,223,900 255.8
Province of Como 1,288 582,736 452.4
Province of Cremona 1,772 358,628 202.4
Province of Lecco 816 334,059 409.4
Province of Lodi 782 222,223 284.2
Province of Pavia 2,965 535,948 180.7
Province of Sondrio 3,212 181,841 56.6
Province of Varese 1,199 868,777 724.6
  • மக்கள் தொகைக் கணக்கீடு
லோம்பார்டி 
Bergamo

லோம்பார்டியாவின் எழில்கள்

மேற்கோள்கள்

மற்ற இணைய இணைப்புகள்

  1. ஆங்கில விக்கிப்பீடியாத்தளம்(Lombardy)
  2. புனித மலைகளின் இணையம்(Sacri Monti)
  3. newadventகிறித்தவ இணையம்

Tags:

லோம்பார்டி மண்டல சிறப்புகள்லோம்பார்டி யாவின் மாகாணங்கள்லோம்பார்டி யாவின் எழில்கள்லோம்பார்டி மேற்கோள்கள்லோம்பார்டி மற்ற இணைய இணைப்புகள்லோம்பார்டிஆங்கிலம்இத்தாலிஇத்தாலிய மொழிமிலன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விந்துஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கில்லி (திரைப்படம்)தங்கம்ஐஞ்சிறு காப்பியங்கள்பொருநராற்றுப்படைசிறுபஞ்சமூலம்குண்டலகேசிமதீச பத்திரனதங்க மகன் (1983 திரைப்படம்)கருச்சிதைவுதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்மனித வள மேலாண்மைபழமுதிர்சோலை முருகன் கோயில்ஆந்திரப் பிரதேசம்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்நிதிச் சேவைகள்கூகுள்தாய்ப்பாலூட்டல்சிவாஜி கணேசன்அகத்திணைசப்தகன்னியர்கூலி (1995 திரைப்படம்)பிரீதி (யோகம்)நன்னூல்வடலூர்சதுரங்க விதிமுறைகள்ஒன்றியப் பகுதி (இந்தியா)குறை ஒன்றும் இல்லை (பாடல்)மூவேந்தர்பூலித்தேவன்கட்டுவிரியன்திணை விளக்கம்சுடலை மாடன்முதலாம் உலகப் போர்உமறுப் புலவர்கண்ணனின் 108 பெயர் பட்டியல்முல்லைப்பாட்டுஅவுரி (தாவரம்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஐங்குறுநூறுபொது ஊழிதீபிகா பள்ளிக்கல்குடும்பம்கடலோரக் கவிதைகள்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்வெள்ளி (கோள்)கலித்தொகைசிவாஜி (பேரரசர்)தமிழக மக்களவைத் தொகுதிகள்நந்திக் கலம்பகம்அவதாரம்திருமுருகாற்றுப்படைபர்வத மலைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ஈ. வெ. இராமசாமிஒற்றைத் தலைவலிசித்தர்தொலைபேசிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்மு. கருணாநிதிஇந்திய அரசியல் கட்சிகள்இந்திய தேசிய காங்கிரசுகருத்தடை உறைசீரடி சாயி பாபாமுல்லை (திணை)மதுரை நாயக்கர்தாயுமானவர்மு. வரதராசன்சிவபுராணம்அன்னை தெரேசாகாந்தள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்யூடியூப்அரவான்சங்ககாலத் தமிழக நாணயவியல்🡆 More