லிப்ரே ஆபீஸ்

லிப்ரே ஆபீஸ் த டொகியுமென்ட் பவுண்டேசன் உருவாக்கிய ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருளாகும்.

இது 2010 ஆம் வருடத்தில் ஓப்பன் ஆபிசுவிலிருந்து பிரிந்து உருவானதாகும். லிப்ரே ஆபீஸில் சொல் செயலி, விரிதாள், விளக்கப்படம் வரைவதற்கு கிராபிக்ஸ் எடிட்டர், தரவுதளம், கணித சூத்திரத்திற்கு மேத் எடிட்டர் என்பன உள்ளன.

லிப்ரே ஆபீஸ்
உருவாக்குனர்த டொகியுமென்ட் பவுண்டேசன்
தொடக்க வெளியீடு25 சனவரி 2011 (2011-01-25)
மொழிசி++, ஜாவா
இயக்கு முறைமைலினக்ஸ், மாக் இ.த எக்ஸ், மைக்ரோசாப்ட் விண்டோசு
தளம்IA-32, x86-64, PowerPC
கிடைக்கும் மொழி114
மென்பொருள் வகைமைஅலுவலக தொகுப்பு
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்www.libreoffice.org

இது நடைமுறையில் பயன்பாட்டில் உள்ள தனியுரிமை உரிம மென்பொருள்களாக உள்ள அலுவலக தொகுப்புகளுக்கு (எ.கா. மைக்ரோ சாப்ட் ஆபீசு) மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது பல இயங்கு தளங்களான மைக்ரோசாப்ட் விண்டோசு, Mac OS X 10.4 Tiger-க்கு மேல் பதிப்பு, லினக்சு கெர்னல் 2.6.18 க்கும் கிடைக்கின்றது.

ஜனவரி 2011 (அதன் முதல் நிலையான வெளியீடு) மற்றும் அக்டோபர் 2011 வரை, லிப்ரே ஆபீஸ் சுமார் 7.5 மில்லியன் முறை பதிவிறக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

ஓப்பன் ஆபிசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாரத ரத்னாகண்ணப்ப நாயனார்ஹரி (இயக்குநர்)இயோசிநாடிகருப்பசாமிஇயற்கை வளம்ஜன கண மனஅறுவகைப் பெயர்ச்சொற்கள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்சுற்றுச்சூழல்திட்டம் இரண்டுஆசிரியர்பொன்னுக்கு வீங்கிதினகரன் (இந்தியா)கல்விபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மியா காலிஃபாபதிற்றுப்பத்துபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்திருவருட்பாமுத்துராமலிங்கத் தேவர்உலா (இலக்கியம்)சீறாப் புராணம்திருநங்கைபதினெண் கீழ்க்கணக்குஸ்ரீபறம்பு மலைஇந்திய மக்களவைத் தொகுதிகள்வீரமாமுனிவர்கருக்காலம்ஜவகர்லால் நேருசுப்பிரமணிய பாரதிகுண்டலகேசிஎட்டுத்தொகை தொகுப்புதமிழ்ஒளிசின்னம்மைபிரபஞ்சன்வாணிதாசன்அழகர் கோவில்வினைச்சொல்சூர்யா (நடிகர்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகலம்பகம் (இலக்கியம்)விளையாட்டுபெ. சுந்தரம் பிள்ளைஅஜித் குமார்கள்ளர் (இனக் குழுமம்)திராவிட முன்னேற்றக் கழகம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்மாதவிடாய்மேற்குத் தொடர்ச்சி மலைதிராவிட இயக்கம்நல்லெண்ணெய்கபிலர் (சங்ககாலம்)அன்புமணி ராமதாஸ்பிள்ளையார்பஞ்சாயத்து ராஜ் சட்டம்108 வைணவத் திருத்தலங்கள்சீனாஇந்திய உச்ச நீதிமன்றம்தேவயானி (நடிகை)தைராய்டு சுரப்புக் குறைதமிழர் விளையாட்டுகள்மோகன்தாசு கரம்சந்த் காந்திஞானபீட விருதுபணவீக்கம்எஸ். ஜானகிதிருமலை (திரைப்படம்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்மயங்கொலிச் சொற்கள்தேனீஆசாரக்கோவைகாற்றுஉன்ன மரம்சேரன் செங்குட்டுவன்பள்ளர்🡆 More