ஆஸ்திரேலியா லிபரல் கட்சி

ஆத்திரேலிய லிபரல் கட்சி (Liberal Party of Australia) என்பது ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும்.

ஆத்திரேலிய லிபரல் கட்சி
Liberal Party of Australia
தலைவர்மால்கம் டேர்ன்புல்
துணைத் தலைவர்ஜூலி பிசொப்
குறிக்கோளுரைவேலைகளும் வளர்ச்சியும்
தொடக்கம்31 ஆகத்து 1945 (78 ஆண்டுகள் முன்னர்) (1945-08-31)
முன்னர்ஐக்கிய ஆத்திரேலியா கட்சி
தலைமையகம்பார்ட்டன், ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்
இளைஞர் அமைப்புஇளம் லிபரல்கள்
உறுப்பினர்80,000
தேசியக் கூட்டணிலிபரல்-தேசிய கூட்டமைப்பு
பன்னாட்டு சார்புபன்னாட்டு சனநாயக ஒன்றியம்,
ஐரோப்பிய பழமைவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகளின் கூட்டமைப்பு
நிறங்கள்     நீலம்
பிரதிநிதிகள் அவை
60 / 150
மேலவை
23 / 76
மாநில முதலமைச்சர்கள்
2 / 8
மாநில கீழவை உறுப்பினர்கள்
156 / 401
மாநில மேலவை உறுப்பினர்கள்
53 / 155
பிராந்திய உறுப்பினர்கள்
11 / 50
இணையதளம்
www.liberal.org.au

ஐக்கிய ஆஸ்திரேலியா கட்சி என்ற பெயரில் இருந்த கட்சி கலைக்கப்பட்டு 1943 இல் நடந்த பொதுத்தேர்தலுக்கு அடுத்த ஆண்டு லிபரல் கட்சி அமைக்கப்பட்டது. அதற்குப் பின்னர் லிபரல் கட்சி ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியுடன் ஆட்சிக்காகப் போட்டியிடுகிறது. நடுவண் அரசியலில் 1983 இலிருந்து எதிர்க் கட்சியாக இருந்த லிபரல் கட்சி 1996 இல் பெரும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியத் தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் நடந்த மூன்று தேர்தல்களிலும் தேசியக் கட்சியுடன் இணைந்து வெற்றி பெற்றது. நவம்பர் 24, 2007 தேர்தலில் தொழிற் கட்சியிடம் இக்கூட்டணி பெரும் தோல்வி கண்டது. மாநில அளவில் ஆஸ்திரேலியாவின் அனைத்து ஆறு மாநிலங்களிலும் மற்றும் இரண்டு பிரதேசங்களிலும் லிபரல் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆஸ்திரேலியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுவாதி (பஞ்சாங்கம்)வேற்றுமையுருபுமரியாள் (இயேசுவின் தாய்)தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)சவூதி அரேபியாதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்போயர்மணிமேகலை (காப்பியம்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்வெண்பாநஞ்சுக்கொடி தகர்வுதேவாரம்விடுதலை பகுதி 1அயோத்தி தாசர்முத்துராமலிங்கத் தேவர்திரு. வி. கலியாணசுந்தரனார்ஐங்குறுநூறுபொருநராற்றுப்படைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024நெசவுத் தொழில்நுட்பம்ஏலாதிஆசாரக்கோவைமதீனாஅபூபக்கர்கொல்லி மலைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்மண்ணீரல்செயற்கை நுண்ணறிவுஜோதிமணிசித்தர்திருநெல்வேலிதிருப்பதிஆசிரியர்ஹோலிவிவேக் (நடிகர்)கருக்கலைப்புஆனந்தம் விளையாடும் வீடுகிராம நத்தம் (நிலம்)நேர்பாலீர்ப்பு பெண்ரயத்துவாரி நிலவரி முறைபுங்கைலோ. முருகன்வினோஜ் பி. செல்வம்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிஉப்புச் சத்தியாகிரகம்மருத்துவம்மலக்குகள்மாணிக்கம் தாகூர்கடையெழு வள்ளல்கள்சன்ரைசர்ஸ் ஐதராபாத்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகாதல் (திரைப்படம்)ஆத்திசூடிமதுரை மக்களவைத் தொகுதிநாமக்கல் மக்களவைத் தொகுதிஹர்திக் பாண்டியாஇந்திய உச்ச நீதிமன்றம்முதுமலை தேசியப் பூங்காநாலடியார்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு அமைச்சரவைஅழகி (2002 திரைப்படம்)லைலத்துல் கத்ர்அகநானூறுஇந்திய வரலாறுமு. க. ஸ்டாலின்பதினெண்மேற்கணக்குஇறைமைதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிசூரியக் குடும்பம்பீப்பாய்உட்கட்டமைப்புதமிழ் எண் கணித சோதிடம்புகாரி (நூல்)மதுரைக் காஞ்சிகயிறு இழுத்தல்மதராசபட்டினம் (திரைப்படம்)ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்🡆 More