ரியூக்கியூவ மொழிகள்

ரியூக்கியூவ மொழிகள் (Ryukyuan languages) என்பன, சப்பானியத் தீவுக்கூட்டத்தின் தென் கோடியில் அமைந்துள்ள ரியூக்கியூத் தீவுகளின் தாயக மக்கள் பேசும் மொழிகள் ஆகும்.

சப்பானிய மொழியுடன் சேர்ந்து இவை சப்போனிக் மொழிக் குடும்பத்தை உருவாக்குகின்றன. இம்மொழிகள் ஒன்றையொன்று புரிந்துகொள்ளக் கூடியவை அல்ல. இன்று இம்மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரியாது. ஆனால், இம்மொழியை பேசும் மக்கள் ஒக்கினாவா சப்பானிய மொழியைப் போன்ற சப்பானிய மொழிகளுக்கு மாறிவருவதால், இம்மொழிகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இம்மொழிகளுள் நான்கு நிச்சயமான அருகும் நிலையில் உள்ளவை என்றும் மேலும் இரண்டு ஆபத்தான அருகும் நிலையில் உள்ளவை என்றும் யுனெசுக்கோ அறிவித்துள்ளது.

மேற்கோள்கள்

Tags:

சப்பானிய மொழிமொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

காச நோய்சினைப்பை நோய்க்குறிசங்கம் மருவிய காலம்கே. என். நேருவிவேகானந்தர்தமிழக மக்களவைத் தொகுதிகள்பிரேமலதா விஜயகாந்த்மணிமேகலை (காப்பியம்)இசுலாமிய நாட்காட்டிசிப்பாய்க் கிளர்ச்சி, 1857லோகேஷ் கனகராஜ்வி.ஐ.பி (திரைப்படம்)பட்டினப் பாலைஅத்தி (தாவரம்)சிறுதானியம்விருதுநகர் மக்களவைத் தொகுதிகண்ணகிதேவேந்திரகுல வேளாளர்எருதுசுவாதி (பஞ்சாங்கம்)ஜி. யு. போப்நிணநீர்க்கணுபொதியம்சரண்யா துராடி சுந்தர்ராஜ்இந்தியாதேர்தல் பத்திரம் (இந்தியா)அறுபடைவீடுகள்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிசூரியன்முத்தரையர்இறைமறுப்புஉன்னை நினைத்துஉத்தரகோசமங்கைஒற்றைத் தலைவலிஈகைமனித உரிமைவாட்சப்கீழாநெல்லிமறைமலை அடிகள்தமிழக வரலாறுநன்னூல்தங்கர் பச்சான்சங்க காலப் புலவர்கள்வயாகராஇட்லர்நெல்பொன்னுக்கு வீங்கிபாட்டாளி மக்கள் கட்சிதங்கம்ஜன கண மனபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்நோட்டா (இந்தியா)செரால்டு கோட்சீகுறுந்தொகைவாணிதாசன்அரசியல்பால்வினை நோய்கள்கோயில்இங்கிலாந்துகலாநிதி மாறன்இலங்கையின் மாகாணங்கள்தனுசு (சோதிடம்)விசயகாந்துமுத்துராமலிங்கத் தேவர்போதைப்பொருள்பக்தி இலக்கியம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிமருது பாண்டியர்திராவிட மொழிக் குடும்பம்தமிழ் இலக்கணம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்விஜயநகரப் பேரரசுகூகுள் நிலப்படங்கள்சே குவேராஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கனிமொழி கருணாநிதிமொழிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்🡆 More