ராஜ்பிப்லா (Rajpipla), இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும்.
முன்னாளில் இது ராஜ்பிப்லா நாட்டின் தலைநகராக விளங்கியது.
ராஜ்பிப்லா રાજપીપલા நாண்டொட் | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | நர்மதா |
ஏற்றம் | 148 m (486 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 54,923 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி ராஜ்பிப்லா நகர மக்கள் தொகை 54,923 ஆகும். அதில் ஆண்கள் 51%, பெண்கள் 49% ஆகும். எழுத்தறிவு விகிதம் 97% ஆகும். குஜராத் மாநிலத்தில் அதிக எழுத்தறிவு கொண்ட நகராகும்.
This article uses material from the Wikipedia தமிழ் article ராஜ்பிப்லா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.