மேற்கிந்தியத் தீவுகள்

மேற்கிந்தியத் தீவுகள் (West Indies) என்பது அத்திலாந்திக்குப் பெருங்கடல், கரிபியன் கடல் பகுதிகளிலுள்ள மண்டலம் ஆகும்; இது அண்டிலிசு, லுகாயன் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த தீவுகளையும் தீவு நாடுகளையும் உள்ளடக்கி உள்ளது.

அமெரிக்காக்களுக்கான கொலம்பசின் முதல் கடற்பயணங்களை அடுத்து ஐரோப்பியர்கள் மேற்கிந்தியத் தீவுகள் என்ற இந்தப் பொருந்தாப் பெயரை கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து (தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியா) வேறுபடுத்திக் குறிப்பிட பயன்படுத்தினர்.

மேற்கிந்தியத் தீவுகள்
  மேற்கிந்தியத் தீவுகள்
  மேற்கிந்தியத் தீவுகளில் சில நேரங்களில் சேர்க்கப்படும் நாடுகள்
  மேற்கத்திய நியூகினியா
மேற்கிந்தியத் தீவுகள்
சிறிய அண்டிலிசு தீவுகள் (மேற்கிந்தியா)

வடக்கில் பெரிய அண்டிலிசு, தெற்கிலும் கிழக்கிலும் சிறிய அண்டிலிசு உள்ளடக்கிய கரிபியன் தீவுகள், பெரிய மேற்கிந்தியத் தீவுகள் தொகுப்பில் அடக்கமாகும். மேற்கிந்தியத் தீவுகளில் இத்தீவுக்கூட்டங்களைத் தவிர பெரிய அண்டிலிசுக்கும் கரிபியக் கடலுக்கும் வடக்கே உள்ள லுகாயன் தீவுக்கூட்டத்தையும் (பகாமாசு மற்றும் துர்கசு கைகோசு தீவுகள்) உள்ளடக்கியது. பரந்த கோணத்தில் பெருநிலப் பகுதியில் உள்ள பெலீசு, வெனிசுவேலா, கயானா, சுரிநாம், பிரெஞ்சு கயானா நாடுகளும் மேற்கிந்தியத் தீவுகள் வரையறைக்கு உட்படுகின்றன. .

உள்ளடக்கியவை

தற்காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் எனக் குறிப்பிடப்படுபவை:

மேற்சான்றுகள்

Tags:

அண்டிலிசுஅத்திலாந்திக்குப் பெருங்கடல்அமெரிக்காக்கள்கரிபியன் கடல்கிழக்கிந்தியத் தீவுகள்கொலம்பசுதீவு நாடுதீவுக்கூட்டம்தென்கிழக்காசியாதெற்கு ஆசியாலுகாயன் தீவுக்கூட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வைகோபுதினம் (இலக்கியம்)இலக்கியம்சவூதி அரேபியாநீலகிரி மக்களவைத் தொகுதிகட்டபொம்மன்தமிழில் சிற்றிலக்கியங்கள்விந்துகனிமொழி கருணாநிதிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்சனீஸ்வரன்தேர்தல் பத்திரம் (இந்தியா)அத்தி (தாவரம்)இந்திய நாடாளுமன்றம்பல்லவர்இந்தியத் தேர்தல் ஆணையம்திருச்சிராப்பள்ளிதிருப்புகழ் (அருணகிரிநாதர்)ரமலான்சென்னைதமிழ்ஒளிசிந்துவெளி நாகரிகம்நெசவுத் தொழில்நுட்பம்மேற்குத் தொடர்ச்சி மலைகலித்தொகைதிருக்குர்ஆன்சுற்றுச்சூழல்பௌத்தம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைசீறாப் புராணம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்பங்குச்சந்தைஆற்றுப்படைநிர்மலா சீதாராமன்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956தருமபுரி மக்களவைத் தொகுதிகண்ணனின் 108 பெயர் பட்டியல்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பேரூராட்சிராதாரவிஐ (திரைப்படம்)மகாபாரதம்கிராம நத்தம் (நிலம்)மண் பானைஇசுலாம்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்சிவவாக்கியர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்நாம் தமிழர் கட்சிவேளாண்மைபரிபாடல்கரூர் மக்களவைத் தொகுதிகாடுவெட்டி குருபத்து தலகர்ணன் (மகாபாரதம்)இயேசுவின் உயிர்த்தெழுதல்மு. க. ஸ்டாலின்கருப்பைஇந்திய வரலாறுபாடுவாய் என் நாவேதிரு. வி. கலியாணசுந்தரனார்செம்மொழிகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிவாணிதாசன்நுரையீரல் அழற்சிகோயம்புத்தூர் மாவட்டம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிகேரளம்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்சரத்குமார்மலையாளம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்வட சென்னை மக்களவைத் தொகுதிசிறுபாணாற்றுப்படை🡆 More