மெர்சிடிஸ்-பென்ஸ்

மெர்சிடிஸ்-பென்ஸ் தானுந்துகள் உலகின் மிகப்பழைய தானுந்து வகைகளில் ஒன்றாகும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் என்னும் அடையாளத் தொழிற்பெயரில் தானுந்துகள் மட்டுமன்றி பல்வேறுவகையான பேருந்துகளும், சுமையுந்துகளும் பிற சொகுசு வண்டிகளும் செய்யப்படுகின்றன. இன்று இந்த அடையாளத் தொழிற்பெயர் டைம்லர் ஏஜி (Daimler AG) என்னும் தொழிலகத்திற்குச் சொந்தமானது. முன்னர் (1926-1998) டைம்லர்-பென்ஸ் என்னும் தொழிலகத்திற்குச் சொந்தமானதாக இருந்தது.

மெர்சிடிஸ்-பென்ஸ்
வகைDivision of டைம்லர் ஏஜி
முந்தியதுகார்ல் பென்ஸ்
Daimler Motoren Gesellschaft
நிறுவுகை1886 (1886)
நிறுவனர்(கள்)கார்ல் பென்ஸ்
காட்லீப் டைம்லர்
தலைமையகம்இசுடுட்கார்ட்டுI, Germany
சேவை வழங்கும் பகுதிWorldwide
முதன்மை நபர்கள்Dieter Zetsche, Chairman
தொழில்துறைManufacturing
உற்பத்திகள்Automobiles
Trucks
பேருந்துes
உள் எரி பொறிs
சேவைகள்Financial services
தாய் நிறுவனம்Daimler AG
இணையத்தளம்www.mercedes-benz.com

வரலாறு

1880களில் காட்லீப் டைம்லர் (1834–1900), வில்ஹெல்ம் மேபாஃக்குடன் (1846–1929) பணி புரிந்து கொண்டிருந்த பொழுது காட்லீப் டைம்லரரும் ஏறத்தாழ 96 கி.மீ தொலைவில் தனியே பணியாற்றிக்கொண்டிருந்த கார்ல் பென்ஸ் (1844–1929) என்பவரும் தனித்தனியாக தாங்களே புதிதாக அறிந்து இயற்றிய உள் எரி பொறியால் உந்தப்பெற்ற தானுந்துதனை தென் டாய்ட்ச் நாட்டில் அன்று உருவாக்கினார்கள். 1880களில் தொடங்கிய இப்புதிய படைப்புகளின் பயனாய் டைம்லர்-பென்ஸ் என்னும் கம்பினி 1926ல் கூட்டாக உருவாகியது.

மெர்சிடிஸ்-பென்ஸ் 
பென்ஸ் பெற்ற காப்புரிமம் அடிப்படையின் படி செய்த ஒப்புரு வண்டி. காலம் 1886 ஆம் ஆண்டு. இவ் வண்டி பெற்றோலிய எரிநீர்மத்தால் இயங்கிய உண்மையான முதல் தானுந்து என்று கருதுகிறார்கள்.
மெர்சிடிஸ்-பென்ஸ் 
1894 ஆண்டு பென்ஸ் வேலோ என்னும் தானுந்து

அருங்காட்சியகம்

இந்நிறுவனத்தின் அருங்காட்சியகம் இசுடுட்கார்ட்டு நகரப் பகுதியில் அமைந்துள்ளது. ஏழு தளங்களைக் கொண்ட இங்கு இந்நிறுவனத்தின் உலகின் முதன் தானுந்து முதல் இன்றைய தானுந்துகள் வரை வெளிவந்த தானுந்து, சரக்குந்து, பேருந்து முதலான பல வண்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Tags:

சுமையுந்துதானுந்துபேருந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

முக்குலத்தோர்சமூகம்நாச்சியார் திருமொழிஆங்கிலம்வல்லினம் மிகும் இடங்கள்வடலூர்புவியிடங்காட்டிநாம் தமிழர் கட்சிவிலங்குபறவைசிறுநீர்ப்பாதைத் தொற்றுதமிழச்சி தங்கப்பாண்டியன்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)அணி இலக்கணம்தொலைபேசிகலிப்பாஇராசாராம் மோகன் ராய்இளங்கோவடிகள்வட்டாட்சியர்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்விவேகானந்தர்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்இடிமழைமழைநீர் சேகரிப்புநிதி ஆயோக்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்கபிலர் (சங்ககாலம்)மே நாள்ஆண் தமிழ்ப் பெயர்கள்மாசாணியம்மன் கோயில்ஜன கண மனகுறிஞ்சிப் பாட்டுஅவுன்சுமலைபடுகடாம்ரயத்துவாரி நிலவரி முறைதேஜஸ்வி சூர்யாஇந்தியாவில் இட ஒதுக்கீடுஇலட்சம்இடைச்சொல்அன்னை தெரேசாவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்லிங்டின்வெப்பநிலைபாடாண் திணைபெண் தமிழ்ப் பெயர்கள்பழமுதிர்சோலை முருகன் கோயில்வினோஜ் பி. செல்வம்இந்திய அரசியல் கட்சிகள்அகமுடையார்வியாழன் (கோள்)கருச்சிதைவுகுண்டூர் காரம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்வானிலைகுறவஞ்சிதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்திருப்பூர் குமரன்பிரேமலுசங்ககால மலர்கள்தமிழர் பண்பாடுபறையர்திருத்தணி முருகன் கோயில்புதுமைப்பித்தன்கேழ்வரகுவீரப்பன்ஆண்டாள்பித்தப்பைஆய்த எழுத்துவிநாயகர் அகவல்இரட்டைக்கிளவிதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மண் பானைஇந்திய நிதி ஆணையம்இந்திய நாடாளுமன்றம்பள்ளு🡆 More