மூர்த்திதேவி விருது: இந்திய இலக்கிய விருது

மூர்த்திதேவி விருது (Moortidevi Award) இந்திய இலக்கிய வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கு பாரதிய ஞானபீடம் ஆண்டுதோறும் வழகும் விருது ஆகும்.இவ்விருது 23 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கில மொழியில் இலக்கியம் படைக்கும் இந்தியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.}}

மூர்த்திதேவி விருது
இலக்கியத்திற்கான விருது
விருது வழங்குவதற்கான காரணம்இந்திய இலக்கியத்திற்கான விருது
இதை வழங்குவோர்பாரதிய ஞானபீடம்
வெகுமதி(கள்)4 இலட்சம் (US$5,000)
முதலில் வழங்கப்பட்டது1983 (1961-இல் நிறுவப்பட்டது)
கடைசியாக வழங்கப்பட்டது2019
மிக அண்மையில் விருது பெற்றவர்விஸ்வநாத் பிரசாத் திவாரி
Highlights
இதுவரை வென்றவர்கள்30
முதன்முதலாக விருது பெற்றவர்சி. கே. நாகராஜா ராவ்
இறுதியாக விருது பெற்றவர்விஸ்வநாத் பிரசாத் திவாரி

2003-ஆம் ஆண்டு முதல் மூர்த்திதேவி விருது ஒரு பட்டயம், சால்வை, சரசுவதி தேவி சிலை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் தொகையும் வழங்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டு முதல் இந்த விருது பெறுவபர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை 2 இலட்சமாகவும், 2013-ஆம் ஆண்டு முதல் 4 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டது. மூர்த்திதேவி விருது முதன்முதலாக 1983-ஆம் ஆண்டில் கன்னட மொழி எழுத்தாளர் சி. கே. நாகராஜா ராவ் எழுதிய பட்டமகாதேவி சந்தாலாதேவி எனும் புதினத்திற்கு வழங்கப்பட்டது.

விருதிற்கான தேர்வு முறை

வாழும் இந்திய மொழிகளின எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டும் விருதிற்கு ஏற்றுக்கொள்ளப்படும். விருதுதிற்கான தேர்வுக்குழுவில் 7 முதல் 11 பேர் வரை இருப்பர். ஓராண்டில் தகுதியான படைப்புகள் தேர்வு செய்யப்படாமல் இருப்பின் அந்த ஆண்டிற்கு விருது அறிவிக்கப்படாது.

விருது பெற்றவர்கள் பட்டியல்

மூர்த்திதேவி விருது: விருதிற்கான தேர்வு முறை, விருது பெற்றவர்கள் பட்டியல், இதனையும் காண்க 
மூர்த்திதேவி விருதினை முதன்முதலாக பெற்ற சி. கே. நாகராஜா ராவ்
மூர்த்திதேவி விருது: விருதிற்கான தேர்வு முறை, விருது பெற்றவர்கள் பட்டியல், இதனையும் காண்க 
மூர்த்திதேவி விருது பெறற ஒரே பெண் எழுத்தாளர் பிரதிபா ராய்
ஆண்டு பெயர் புதினம் மொழி குறிப்பு Ref.
1983
(1st)
சி. கே. நாகராஜா ராவ் பட்டமகாதேவி சாந்தலாதேவி கன்னட மொழி
1984
(2nd)
வீரேந்திர குமார் இந்தி மொழி
1986
(3rd)
கன்னையா லால் இராச்சசுத்தானி
1987
(4th)
மனுபாய் பாஞ்சாலி Zer To Pidha Chhe Jani Jani குஜராத்தி
1988
(5th)
விஷ்ணு பிரபாகர் இந்தி மொழி
1989
(6th)
வித்தியா நிவாஸ் மிஸ்ரா இந்தி மொழி
1990
(7th)
முனிசிறீ நாகராஜ் இந்தி மொழி
1991
(8th)
பிரதிபா ராய் யக்ஞசேனி ஒடியா மொழி
1992
(9th)
குபேர்நாத் ராய் இந்தி மொழி
1993
(10th)
சியாம்சரண் துபே இந்தி மொழி
1994
(11th)
சிவா சாவந்த்} மிருத்தியுஞ்செய் மராத்தி மொழி
1995
(12th)
நிர்மல் வர்மா பாரத் அவுர் ஈரோப்:பிரதிசுருதி கே சேத்திரா இந்தி மொழி
2000
(13th)
கோவிந்த சந்திர பாண்டே சாகித்திய சௌந்தர்ய அவுர் சன்ஸ்கிருதி இந்தி மொழி
2001
(14th)
ராம்மூர்த்தி திரிபாதி சிறீகுரு மகிமா இந்தி மொழி
2002
(15th)
யாஷ்தேவி சால்யா இந்தி மொழி
2003
(16th)
கல்யாண் மால் லோதா இந்தி மொழி
2004
(17th)
நாராயண் தேசாய் Maroon Jeewan Aaj Mari Vaani குஜராத்தி
2005
(18th)
ராம்மூர்த்தி சர்மா Bharatiya Darshan Ki Chintadhara இந்தி மொழி
2006
(19th)
கிருஷ்ண பிகாரி மிஸ்ரா கல்பதரு உற்சவ லீலா இந்தி மொழி
2007
(20th)
வீரப்ப மொய்லி Shri Ramayana Mahanveshanam கன்னட மொழி
2008
(21st)
ரகுவன்ஷ் Paschimi Bhautik Samskriti Ka Utthan Aur Patan இந்தி மொழி
2009
(22nd)
அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி கவிதைத் தொகுப்பு மலையாளம்
2010
(23rd)
கோபி சந்த் நரங் Urdu Ghazal aur Hindustani Zehn-o Tahzeeb உருது
2011
(24th)
குலாப் கோத்தாரி Ahmev Radha, Ahmev Krishnah இந்தி மொழி
2012
(25th)
ஹரபிரசாத் தாஸ் வம்சம் ஒடியா மொழி
2013
(26th)
இராதாகிருஷ்ணன் Theekkadal Katanhu Thirumadhuram மலையாளம்
2014
(27th)
விஷ்ணுநாத் திரிபாதி Vyomkesh Darvesh இந்தி மொழி
2015
(28th)
கோலக்கலூரி அனந்த ஜிவனம் தெலுங்கு மொழி
2016
(29th)
பி. வீரந்திர குமார் இமயவதப்பூவில் மலையாளம்
2017
(31st)
ஜெய் கோஸ்வாமி Du Dondo Phowara Matro வங்காள மொழி
2019
(33th)
விஸ்வநாத் பிரசாத் திவாரி Asti Aur Bhavti இந்தி மொழி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Tags:

மூர்த்திதேவி விருது விருதிற்கான தேர்வு முறைமூர்த்திதேவி விருது விருது பெற்றவர்கள் பட்டியல்மூர்த்திதேவி விருது இதனையும் காண்கமூர்த்திதேவி விருது மேற்கோள்கள்மூர்த்திதேவி விருது மேலும் படிக்கமூர்த்திதேவி விருது வெளி இணைப்புகள்மூர்த்திதேவி விருதுஆங்கில மொழிஇந்திய மொழிகள்பாரதிய ஞானபீடம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

புங்கைடி. என். ஏ.விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்நீரிழிவு நோய்நுரையீரல்இந்தியத் தலைமை நீதிபதிபால் (இலக்கணம்)அவுன்சுஆறுதரணிஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)சுரைக்காய்பட்டா (நில உரிமை)ரச்சித்தா மகாலட்சுமிதேர்தல்மண்ணீரல்யாழ்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)இமயமலைசுரதாபுலிபாண்டியர்கடையெழு வள்ளல்கள்முதலாம் உலகப் போர்மதுரைக் காஞ்சிஅயோத்தி இராமர் கோயில்இராமர்திராவிட முன்னேற்றக் கழகம்நாலடியார்கம்பர்கன்னி (சோதிடம்)வடலூர்கிறிஸ்தவம்தேம்பாவணிகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்வைரமுத்துதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்தேவாரம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்நல்லெண்ணெய்நிணநீர்க்கணுஆப்பிள்எட்டுத்தொகை தொகுப்புஆண்டு வட்டம் அட்டவணைமத கஜ ராஜாதிருவரங்கக் கலம்பகம்விஜய் வர்மாபெண்களுக்கு எதிரான வன்முறைபுற்றுநோய்கருக்கலைப்புஅகமுடையார்அஸ்ஸலாமு அலைக்கும்வட்டாட்சியர்இந்திய நாடாளுமன்றம்மயங்கொலிச் சொற்கள்உயிர்மெய் எழுத்துகள்சின்ன வீடுஆண்டாள்ஒற்றைத் தலைவலிமுகுந்த் வரதராஜன்வெந்தயம்கா. ந. அண்ணாதுரைஜோக்கர்பிள்ளையார்ஆழ்வார்கள்மதீச பத்திரனதமிழிசை சௌந்தரராஜன்தமிழ் நீதி நூல்கள்கணினிஇசைகிராம்புஷங்கர் (திரைப்பட இயக்குநர்)தொலைக்காட்சிபொன்னுக்கு வீங்கிபோயர்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தேவயானி (நடிகை)சிற்பி பாலசுப்ரமணியம்🡆 More