தொலைக்காட்சித் தொடர் மூன் நைட்

மூன் நைட் (ஆங்கில மொழி: Moon Knight) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அதிரடி மீநாயகன் தொலைக்காட்சி குறுந்தொடர் ஆகும்.

இந்த தொடர் மூன் நைட் என்ற மார்வெல் காமிக்சு கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+ ஓடிடி தளத்திற்காக ஜெரமி இசுலேட்டர் என்பவர் உருவாக்கியுள்ளார்.

மூன் நைட்
வகை
உருவாக்கம்ஜெரமி இசுலேட்டர்
நடிப்பு
  • ஆஸ்கர் ஐசக்
  • மே காலமாவி
  • கரீம் எல் ஹகீம்
  • முர்ரே ஆபிரகாம்
  • ஈதன் ஹாக்
  • ஆன் அகின்ஜிரின்
  • டேவிட் கேன்லி
  • காலித் அப்துல்லா
  • கஸ்பார்ட் உள்ளில்
  • அந்தோனியா சாலிப்
  • பெர்னாண்டா ஆண்ட்ரேட்
  • ரெய் லூகாஸ்
  • சோபியா டானு
  • சபா முபாரக்
பிண்ணனி இசைஹெஷாம் நாஜிஹ்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
அத்தியாயங்கள்6
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
  • கேவின் பிகே
  • லூயிஸ் டி எஸ்போசிட்டோ
  • விக்டோரியா அலோன்சோ
  • பிராட் விண்டர்பாம்
  • ஜெரமி இசுலேட்டர்
  • முகமது தியாப்
  • ஆஸ்கர் ஐசக்
படப்பிடிப்பு தளங்கள்
ஒளிப்பதிவுகிரிகோரி மிடில்டன்
ஓட்டம்40–50 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம்டிஸ்னி இயங்குதள விநியோகம்
ஒளிபரப்பு
அலைவரிசைடிஸ்னி+
ஒளிபரப்பான காலம்மார்ச்சு 30, 2022 (2022-03-30) –
மே 4, 2022 (2022-05-04)
Chronology
தொடர்புடைய தொடர்கள்மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்
வெளியிணைப்புகள்
தயாரிப்பு இணையதளம்

இந்த தொடர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி ஆகும். அத்துடன் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது.

நடிகர் ஆஸ்கர் ஐசக் என்பவர் மார்க் இசுபெக்டர் மற்றும் மூன் நைட் ஆகிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடர் ஆவணி 2019 இல் அறிவிக்கப்பட்டது, கார்த்திகை மாதத்தில் ஜெரமி இசுலேட்டர் பணியமர்த்தப்பட்டார். ஐப்பசி 2020 இல் தொடரின் நான்கு அத்தியாயங்களை இயக்குவதற்கு முகமது தியாப் பணியமர்த்தப்பட்டார், ஜஸ்டின் பென்சன் மற்றும் ஆரோன் மூர்ஹெட் ஆகிய இருவரும் தை 2021 இல் தொடரில் இணைந்து மற்ற இரண்டு அத்தியாயங்களையும் இயக்கினர், அந்த நேரத்தில் ஐசக் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தொடரின் படப்பிடிப்பு சித்திரை 2021 இன் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது.

இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதி தொடராக 30 மார்ச் 2022 அன்று திரையிடப்பட்டது, மேலும் 4 மே அன்று ஆறு அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடர் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது, குறிப்பாக ஐசக் மற்றும் ஹாக்கின் செயல்திறன் மற்றும் முந்தைய மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடுகையில் வித்தியாசம் மற்றும் தனித்திறமை ஆகியவற்றிற்கு பாராட்டுக்கள் கிடைத்தன.

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

Tags:

அதிரடி புனைகதைஆங்கில மொழிஐக்கிய அமெரிக்காகுறுந்தொடர்டிஸ்னி+மார்வெல் காமிக்ஸ்மீநாயகன் புனைகதை

🔥 Trending searches on Wiki தமிழ்:

எம். கே. விஷ்ணு பிரசாத்கங்கைகொண்ட சோழபுரம்சென்னைசிலம்பம்நெடுநல்வாடைசிதம்பரம் நடராசர் கோயில்மண் பானைதேர்தல் பத்திரம் (இந்தியா)கரிகால் சோழன்வடிவேலு (நடிகர்)நவக்கிரகம்கொல்லி மலைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாளந்தா பல்கலைக்கழகம்ஜி. யு. போப்குறிஞ்சி (திணை)ஆசிரியர்நீலகிரி மாவட்டம்ஈரோடு மக்களவைத் தொகுதிநாட்டார் பாடல்தமிழில் சிற்றிலக்கியங்கள்இந்து சமயம்அல் அக்சா பள்ளிவாசல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எங்கேயும் காதல்ஆ. ராசாஅகமுடையார்எயிட்சுசங்க இலக்கியம்பெருங்கடல்கொன்றைபஞ்சதந்திரம் (திரைப்படம்)இலவங்கப்பட்டைகாச நோய்தென்காசி மக்களவைத் தொகுதிவிண்ணைத்தாண்டி வருவாயாமியா காலிஃபாபெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுசன்ரைசர்ஸ் ஐதராபாத்நாடார்எனை நோக்கி பாயும் தோட்டாமாணிக்கம் தாகூர்ஹதீஸ்குருவேலுப்பிள்ளை பிரபாகரன்இந்திகாயத்ரி மந்திரம்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்இடலை எண்ணெய்அமெரிக்க ஐக்கிய நாடுகள்கஞ்சாதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019கிறிஸ்தவம்கட்டபொம்மன்அருந்ததியர்மீன்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்நீதிக் கட்சிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தென் சென்னை மக்களவைத் தொகுதிஅன்னி பெசண்ட்கடலூர் மக்களவைத் தொகுதிசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)பதிற்றுப்பத்துபயண அலைக் குழல்சித்திரைசுற்றுலாவாதுமைக் கொட்டைமதயானைக் கூட்டம்சரத்குமார்ஆழ்வார்கள்உயர் இரத்த அழுத்தம்சித்த மருத்துவம்சூர்யா (நடிகர்)மங்கோலியாமேழம் (இராசி)வ. உ. சிதம்பரம்பிள்ளைமக்கா🡆 More