அதிரடி புனைகதை

அதிரடி புனைகதை (Action fiction) என்பது உளவுப்புனைவு புதினங்கள், சாகசக் கதைகள், பயங்கரம் மற்றும் சூழ்ச்சிக் கதைகள் மற்றும் மர்மப் புனைவுவுகளை உள்ளடக்கிய இலக்கிய வகையாகும்.

அதிரடி புனைகதை வகையான கதை, கதாநாயகன் மற்றும் எதிரிக்கு இடையிலான மோதல் எவ்வாறு தீர்க்கப்படப் போகிறது அல்லது ஒரு பரபரப்பு புதிருக்கு என்ன தீர்வு என்பதை அறிய விரும்பும் வாசகர்களின் தவிப்பையும் பரபரப்பையும் பயன்படுத்துகிறது,

அதிரடி புனைகதை
2020 ஆம் ஆண்டு வெளியான பட்டாஸ் என்ற அதிரடித் திரைப்படம்.

புனைகதை வகை

அதிரடி புனைகதை என்பது புனைகதை வகைகளின் ஒரு வடிவமாகும். அதிரடி புனைகதை அற்புதமான அதிரடி காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

குறிப்புகள்

மேற்கோள்கள்

  1. Turco, Lewis (1999), The Book of Literary Terms: The Genres of Fiction, Drama, Nonfiction, Literary Criticism, and Scholarship, Hanover: University Press of New England, ISBN 0-87451-954-3

வார்ப்புரு:இலக்கிய வகை

Tags:

உளவுப்புனைவுமர்மப் புனைவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சென்னைவளைகாப்புவட சென்னை (திரைப்படம்)நீரிழிவு நோய்ஆளுமைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுநாடார்மோசேமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைநந்தி திருமண விழாபச்சைக்கிளி முத்துச்சரம்மலக்குகள்இயேசுசுற்றுச்சூழல் பாதுகாப்புடெலிகிராம், மென்பொருள்ஔவையார் (சங்ககாலப் புலவர்)திருவிளையாடல் புராணம்கற்பித்தல் முறைதைப்பொங்கல்முனியர் சவுத்ரிகற்றாழைபிள்ளைத்தமிழ்பால் (இலக்கணம்)ஹூதுபக்கவாதம்கழுகுமலைகமல்ஹாசன்முத்தரையர்தமிழ் மாதங்கள்சிங்கம்மார்ச்சு 28பகாசுரன்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்குமரகுருபரர்உ. வே. சாமிநாதையர்அப்துல் ரகுமான்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்வட்டாட்சியர்ஹாட் ஸ்டார்குடமுழுக்குகொங்கு நாடுமூவேந்தர்மனித உரிமைஊட்டச்சத்துஅறுசுவைகுறிஞ்சிப் பாட்டுநாம் தமிழர் கட்சிவிநாயகர் (பக்தித் தொடர்)ம. கோ. இராமச்சந்திரன்இயேசு காவியம்குதுப் நினைவுச்சின்னங்கள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைகாச நோய்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இந்து சமய அறநிலையத் துறைவல்லினம் மிகும் இடங்கள்அகழ்ப்போர்தெருக்கூத்துசட்டவியல்புதன் (கோள்)வெண்பாநம்மாழ்வார் (ஆழ்வார்)மருது பாண்டியர்தமிழர் பருவ காலங்கள்நிணநீர்க் குழியம்தமிழ்நாடு காவல்துறைபாரிஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சிவன்பாக்டீரியாஆத்திசூடிநாயக்கர்வெளிச் சோதனை முறை கருக்கட்டல்சுடலை மாடன்தாஜ் மகால்பாக்யராஜ்ஐந்து எஸ்ஏக்கர்🡆 More