பறவை மூக்கன்

4, see text.

மூக்கன் (அ)
பேருள்ளான்
பறவை மூக்கன்
காட்விட் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Charadriiformes
குடும்பம்:
Scolopacidae
பேரினம்:
லிமோசா

பிறிசன், 1760
இனங்கள்

மூக்கன் அல்லது பேருள்ளான் எனப்படும் காட்விட் (Godvit) என்னும் பறவை லிமோசா (limosa) இனத்தைச் சேர்ந்தது. இவை இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும். ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ ஒருமுறை கூட பயணத்தை முறிப்பதில்லை. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தனது உடல் எடையில் 0.41 சதவீதம் அளவு உணவைக் கிரகித்துக் கொண்டு புயல் வேகத்தில் பயணத்தை மேற்கொள்கிறது.

ஒவ்வொரு இலையுதிர்க் காலத்திலும் அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்துக்கு எட்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறது காட்விட் பறவை. வசந்த காலம் வந்ததும் மறுபடி நியூசிலாந்தில் இருந்து அலாஸ்காவுக்கு 11 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்கிறது. மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இவை பறப்பதற்குக் குறைவான சக்தியையே பயன்படுத்துகின்றன. காட்விட்' பறவைக்குச் சக்தியை அளிப்பது கொழுப்பும், புரதமும்தான். காற்றின் எதிர்ப்பைக் குறைக்கும் ஏரோடைனமிக் உடல் அமைப்பும் உதவுகிறது.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிலம்பம்முகலாயப் பேரரசுசங்க காலம்இந்தியப் பிரதமர்பாரதிய ஜனதா கட்சிசித்தர்மங்கலதேவி கண்ணகி கோவில்மீனம்கேரளம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தமிழ் மன்னர்களின் பட்டியல்விபுலாநந்தர்பெண்விஸ்வகர்மா (சாதி)செக்ஸ் டேப்அடல் ஓய்வூதியத் திட்டம்நீதிக் கட்சிநஞ்சுக்கொடி தகர்வுகஞ்சாமுடக்கு வாதம்பரணி (இலக்கியம்)புனித ஜார்ஜ் கோட்டைசேரன் (திரைப்பட இயக்குநர்)திருநெல்வேலிமத கஜ ராஜாயாழ்திருக்குறள்மறைமலை அடிகள்இடலை எண்ணெய்எலுமிச்சைசொல்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜய் (நடிகர்)தமிழ் இலக்கியம்கீழடி அகழாய்வு மையம்உலா (இலக்கியம்)டுவிட்டர்விளையாட்டுதிருப்பூர் குமரன்திராவிட மொழிக் குடும்பம்பருவ காலம்சீனாவேற்றுமையுருபுநம்ம வீட்டு பிள்ளைபுற்றுநோய்பித்தப்பைதமிழக வரலாறுஅறுவகைப் பெயர்ச்சொற்கள்தமிழ்நாடுநீக்ரோகுற்றியலுகரம்பால்வினை நோய்கள்உலக ஆய்வக விலங்குகள் நாள்கருப்பசாமிகூகுள்மொழிஅணி இலக்கணம்ஈ. வெ. இராமசாமிஅக்கி அம்மைமெய்யெழுத்துகள்ளர் (இனக் குழுமம்)இராவண காவியம்மாரியம்மன்தமிழ்நாட்டின் அடையாளங்கள்செஞ்சிக் கோட்டைதமிழ் எழுத்து முறைபதினெண் கீழ்க்கணக்குதமன்னா பாட்டியாதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பூக்கள் பட்டியல்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசப்தகன்னியர்அன்புமணி ராமதாஸ்முலாம் பழம்இன்ஸ்ட்டாகிராம்மின்னஞ்சல்வளைகாப்புமருதமலை (திரைப்படம்)ஜீரோ (2016 திரைப்படம்)🡆 More