மினெய்ரோ விளையாட்டரங்கம்

மினெய்ரோ விளையாட்டரங்கம் (Mineirão (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : )), பிரேசிலின் மினாஸ் ஜெரைசு மாநிலத் தலைநகரான பெலோ அரிசாஞ்ச் நகரில் அமைந்திருக்கும் கால்பந்து விளையாட்டரங்கம் ஆகும்.

அதிகாரபூர்வமாக எசுடேடியோ கவர்னடொர் மகளேசு பின்டோ (Estádio Governador Magalhães Pinto) அல்லது ஆளுநர் மகளேசு பின்டோ விளையாட்டரங்கம் (Governor Magalhães Pinto Stadium) என்றழைக்கப்படுகிறது. மினாஸ் ஜெரைசு மாநிலத்தின் மிகப்பெரிய கால்பந்து விளையாட்டரங்கம் இதுவாகும்; மரக்கானா விளையாட்டரங்கத்துக்கு அடுத்தபடியாக பிரேசிலின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம். 2013-ஆம் ஆண்டின் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி நடந்த இடங்களில் இதுவும் ஒன்று. மேலும், 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி நடக்கும் விளையாட்டரங்கங்களில் இதுவும் ஒன்று; 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் கால்பந்துப் போட்டிகள் இவ்விளையாட்டரங்கில் நடத்தப்படும். 62,170 பார்வையாளர்கள் கொள்ளளவு உடைய மினெய்ரோ விளையாட்டரங்கம் 1965-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது; 2012-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.

ஆளுநர் மகளேசு பின்டோ விளையாட்டரங்கம்
மினெய்ரோ
Novo mineirão aérea.jpg
மே 2013
முழு பெயர் ஆளுநர் மகளேசு பின்டோ விளையாட்டரங்கம்
இடம் பெலோ அரிசாஞ்ச், மினாஸ் ஜெரைசு, பிரேசில்
எழும்பச்செயல் ஆரம்பம் 1959
திறவு செப்டம்பர் 5, 1965
சீர்படுத்தது திசம்பர் 21, 2012
உரிமையாளர் மினாசு அரேனா
தரை புல்தரை
குத்தகை அணி(கள்) குருசெய்ரோ
2014 உலகக்கோப்பை கால்பந்து
அமரக்கூடிய பேர் 62,170
பரப்பளவு 105 மீ x 68 மீ

குறிப்புதவிகள்

வெளியிணைப்புகள்

Tags:

2014 உலகக்கோப்பை கால்பந்து2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்en:Wikipedia:IPA for Portugueseபிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிபிரேசில்பெலோ அரிசாஞ்ச்மரக்கானா விளையாட்டரங்கம்மினாஸ் ஜெரைசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருக்காலம்திதி, பஞ்சாங்கம்திரிகடுகம்பிரேமலுநீலகிரி மாவட்டம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்முகம்மது நபிகொன்றை வேந்தன்தங்கம் தென்னரசுஇரட்டைக்கிளவிமுடியரசன்முருகன்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிஜன கண மனஅ. கணேசமூர்த்திஉயர் இரத்த அழுத்தம்இந்திய தேசிய சின்னங்கள்பசுபதி பாண்டியன்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரஜினி முருகன்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்கந்த புராணம்கோயம்புத்தூர்ஆனந்தம் விளையாடும் வீடுபுதிய ஏழு உலக அதிசயங்கள்ஹாட் ஸ்டார்ம. கோ. இராமச்சந்திரன்சுற்றுலாசிவாஜி கணேசன்பஞ்சபூதத் தலங்கள்திரிசாமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)நெசவுத் தொழில்நுட்பம்கொன்றைசிந்துவெளி நாகரிகம்பூப்புனித நீராட்டு விழாவாட்சப்பாண்டவர்அனுமன்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகிராம ஊராட்சிசென்னை சூப்பர் கிங்ஸ்நனிசைவம்குண்டூர் காரம்தமிழ் மாதங்கள்மண்ணீரல்சுற்றுச்சூழல்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுமாமல்லபுரம்லியோதட்டம்மைமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)சுற்றுச்சூழல் பாதுகாப்புமதீனாபெரியபுராணம்ஆனைக்கொய்யாதங்கர் பச்சான்இந்திய உச்ச நீதிமன்றம்சிவன்அண்ணாதுரை (திரைப்படம்)மனித உரிமைபோதி தருமன்வங்காளதேசம்திராவிட மொழிக் குடும்பம்சிறுநீரகம்தமிழச்சி தங்கப்பாண்டியன்ஹிஜ்ரத்தைப்பொங்கல்கொல்லி மலைதற்கொலை முறைகள்சுந்தரமூர்த்தி நாயனார்நாட்டார் பாடல்🡆 More