மாலைதீவுகளின் கொடி

மாலைத்தீவுகள் குடியரசின் கொடி, வெள்ளை நிலைக்குத்தான பிறையைக் கொண்டதும் பெரிய பச்சை நிறச் செவ்வகத்தை மத்தியில் கொண்டதுமான சிவப்பு நிற செவ்வகக் கொடியாகும்.

இதில் பிறையின் மூடிய பக்கத்தில் கொடிக் கம்பம் வரவேண்டும். இது யூலை 25 1965 இல் ஏற்றுகொள்ளப்பட்டது.

மாலைதீவுகளின் கொடி
மாலைதீவுகளின் கொடி கொடி விகிதம்: 2:3

வரலாறு

பாரம்பரிய மாலைத்தீவுகளின் கொடி தனிச்சிவப்புச் செவ்வகமாக காணப்பட்டது இது கடல் நீல நிறத்திலிருந்து இலகுவாகப் பிரித்துக் காட்ட உதவியிருக்கும். இது 20ம் நூற்றாண்டு வரையும் சுல்தான்களால் பாவிக்கப்பட்டுவந்தது. அதில் கருப்பு வெள்ளை நிறத்திலான கொடிக்கம்பம் காணப்பட்டது.

1947 இல் வெண்பிறையும் பச்சை நிறச் செவ்வகமும் சேர்க்கப்பட்டுப் புதிய கொடி உருவாக்கப்பட்டது. இதில் பிறையின் கொம்புகள் கம்பத்தை நோக்கி காணப்பட்டமை சாதாரண இஸ்லாமிய வழக்கின் படி பிழையானதாகும். இக்கொடி 1947 வரை பாவனையில் இருந்தது. 1947 இல் இப்பிழை திருத்தப்பட்டு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.

1965 ஆம் ஆண்டு கருப்பு வெள்ளைப் பகுதி நீக்கப்பட்டு புதிய கொடி அறிமுகமானது. அதே வருடம் சுல்தான் அக்கொடியில் ஐந்து மூலை நட்சத்திரம் ஒன்றைப் பிறையின் நடுவேயிட்டு அதனை தனது கொடியாகப் பயன்படுத்தினார், இதுவே இன்றும் மாலைத்தீவு அதிபரின் கொடியாகப் பயன்படுகிறது.

அடையாளங்கள்

சிவப்பு நிறச் செவ்வகம் முன்னாள், தற்போதைய, வரவிருக்கும் தேசிய வீரர்களின் வீரத்தை குறிக்கிறது. பச்சை தென்னை மரங்களை குறிக்கிறது அதன் பயன்பாடுகள் நினைவு கூறப்படுகிறது. வெண்ணிறப் பிறை ஒன்றுப்பட்ட இஸ்லாமிய விசுவாத்தை குறிக்கிறது.


படத்தொகுப்பு

Tags:

1965செவ்வகம்ஜூலை 25

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழர் நிலத்திணைகள்குற்றியலுகரம்தெலுங்கு மொழிமங்காத்தா (திரைப்படம்)மதுரை வீரன்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்கரிகால் சோழன்மனித உரிமைசங்ககாலத் தமிழக நாணயவியல்ஜெயகாந்தன்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்வெப்பநிலைகார்த்திக் (தமிழ் நடிகர்)கருப்பை நார்த்திசுக் கட்டிநவதானியம்புலிராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்இயேசுபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுபுற்றுநோய்காடுசமுத்திரக்கனிசைவ சமயம்சூர்யா (நடிகர்)சீரகம்புதுச்சேரிகாசோலைதனிப்பாடல் திரட்டுகலாநிதி மாறன்சித்ரா பௌர்ணமிதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்முதலாம் இராஜராஜ சோழன்கூலி (1995 திரைப்படம்)திருவாசகம்இராவணன்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்குப்தப் பேரரசுவேதம்பரிபாடல்செவ்வாய் (கோள்)மாசாணியம்மன் கோயில்அறிவியல்முதுமொழிக்காஞ்சி (நூல்)திரிகடுகம்இந்தியப் பிரதமர்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதிணைநீதிக் கட்சிஅரிப்புத் தோலழற்சிமட்பாண்டம்பொதுவுடைமைஸ்ரீகழுகுகம்பர்ஆளுமைரஜினி முருகன்தஞ்சைப் பெருவுடையார் கோயில்சிவாஜி கணேசன்உடுமலைப்பேட்டைதலைவி (திரைப்படம்)ஐஞ்சிறு காப்பியங்கள்வேளாண்மைதிருமலை நாயக்கர்வடிவேலு (நடிகர்)நல்லெண்ணெய்நயன்தாராதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்குறிஞ்சிப் பாட்டுபகத் பாசில்தமிழ்ஒளிசிறுத்தைதொலைபேசிஒன்றியப் பகுதி (இந்தியா)திருக்குர்ஆன்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)குணங்குடி மஸ்தான் சாகிபுமுள்ளம்பன்றிகல்விஅரண்மனை (திரைப்படம்)🡆 More