மார்சுபி துறைமுகம்

மார்சுபி துறைமுகம் என்பது பப்புவா நியூ கினியாவின் தலைநகரம் ஆகும்.

இது பப்புவா நியூ கினியாவின் பெரிய நகரமும் ஆகும். பப்புவா வளைகுடாவின் கரையோரப்பிரதேசத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டின் அரைவாசிப்பகுதியில் இந்நகரம் வர்த்தக நகரமாக அபிவிருத்தியடைய ஆரம்பித்தது. 2000 ஆம் ஆண்டில் இந்நகரத்தில் வாழ்ந்த மக்களின் சனத்தொகை 254,158 ஆகும். 2011 ஆம் ஆண்டில் இந்நகரத்தில் வாழ்ந்த மக்களின் சனத்தொகை 364,145 வளர்ச்சியடைந்நது. ஒன்பது ஆண்டுகளில் சன்த்தொகை 2.1% வளர்ச்சி கண்டது.

மார்சுபி துறைமுகம்
Pot Mosbi
Downtown Port Moresby
Downtown Port Moresby
மார்சுபி துறைமுகம்-இன் கொடி
கொடி
Countryமார்சுபி துறைமுகம் பப்புவா நியூ கினி
DivisionNational Capital District
Established1873
அரசு
 • ஆளுநர்பவஸ் பக்ரொப் (2007-)
பரப்பளவு
 • மொத்தம்240 km2 (90 sq mi)
ஏற்றம்35 m (115 ft)
மக்கள்தொகை (2011 census)
 • மொத்தம்3,64,125
 • அடர்த்தி1,500/km2 (3,900/sq mi)
மொழிகள்
 • Main languagesமொடு மொழி, பிசின மொழி, ஆங்கிலம்
நேர வலயம்AEST (ஒசநே+10)
Postal code111
இணையதளம்www.ncdc.gov.pg

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Port Moresby, Papua New Guinea
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 37
(99)
36
(97)
36
(97)
36
(97)
34
(93)
33
(91)
32
(90)
32
(90)
34
(93)
34
(93)
36
(97)
36
(97)
37
(99)
உயர் சராசரி °C (°F) 32
(90)
31
(88)
31
(88)
31
(88)
30
(86)
29
(84)
28
(82)
28
(82)
29
(84)
30
(86)
31
(88)
32
(90)
30
(86)
தாழ் சராசரி °C (°F) 26
(79)
26
(79)
26
(79)
26
(79)
26
(79)
25
(77)
25
(77)
25
(77)
25
(77)
26
(79)
26
(79)
26
(79)
26
(79)
பதியப்பட்ட தாழ் °C (°F) 23
(73)
23
(73)
23
(73)
22
(72)
22
(72)
22
(72)
20
(68)
20
(68)
21
(70)
21
(70)
22
(72)
23
(73)
20
(68)
பொழிவு mm (inches) 178
(7.01)
193
(7.6)
170
(6.69)
107
(4.21)
64
(2.52)
33
(1.3)
28
(1.1)
18
(0.71)
25
(0.98)
36
(1.42)
48
(1.89)
112
(4.41)
1,012
(39.84)
ஆதாரம்: http://www.bbc.co.uk/weather/world/city_guides/results.shtml?tt=TT003090[தொடர்பிழந்த இணைப்பு]

மேற்கோள்கள்

Tags:

பப்புவா நியூ கினி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆழ்வார்கள்விவேகானந்தர்சிவாஜி கணேசன்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)குறிஞ்சி (திணை)அண்ணாமலையார் கோயில்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்மாநிலங்களவைபாலின விகிதம்ஆசிரியப்பாமு. கருணாநிதிஉரிச்சொல்இனியவை நாற்பதுதைப்பொங்கல்வெள்ளி (கோள்)பள்ளுஅன்புமணி ராமதாஸ்ஒன்றியப் பகுதி (இந்தியா)தினமலர்இந்திய அரசியல் கட்சிகள்பத்துப்பாட்டுநந்திக் கலம்பகம்தமிழர் தொழில்நுட்பம்நவரத்தினங்கள்ஜெ. ஜெயலலிதாதொல்காப்பியம்சீறாப் புராணம்வேற்றுமையுருபுசின்ன வீடுஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)நோய்நீர்நிலைதமிழ் இலக்கணம்மனித மூளைபஞ்சாயத்து ராஜ் சட்டம்சடுகுடுஐம்பெருங் காப்பியங்கள்ஆங்கிலம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுகவிதைகழுகுசுற்றுலாஇந்தியக் குடியரசுத் தலைவர்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைகுணங்குடி மஸ்தான் சாகிபுதினகரன் (இந்தியா)கொன்றைபால்வினை நோய்கள்நீர் மாசுபாடுநவதானியம்சிறுத்தைஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கா. ந. அண்ணாதுரைகுலசேகர ஆழ்வார்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்சிறுபஞ்சமூலம்சமுத்திரக்கனிகோயம்புத்தூர்சங்ககால மலர்கள்தெலுங்கு மொழிதிருக்குறள்ரஜினி முருகன்தமிழ்நாடுவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தங்கம்பாடாண் திணைகாயத்ரி மந்திரம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)விளையாட்டுசங்க காலம்பனிக்குட நீர்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்சுப்பிரமணிய பாரதிமரவள்ளிஆண் தமிழ்ப் பெயர்கள்🡆 More