மான்க்ஸ் பவுண்டு

மான்க்ஸ் பவுண்டு (ஆங்கிலம்: Manx pound) மாண் தீவின் நாணயம்.

மாண் தீவு ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் மான்க்ஸ் பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரித்தானிய பவுண்டின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. இவ்விரு நாணயங்களும் சமமதிப்புடையவை. பிரித்தானிய பவுண்டுகளும் மான்க்ஸ் தீவில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் மான்க்ஸ் பவுண்டு ஐக்கிய ராச்சியத்தில் செல்லுபடியாவதில்லை. மான்க்ஸ் பவுண்டுக்கென தனியே குறியீடு எதுவும் கிடையாது. பிரித்தானிய பவுண்டிற்கான “£” சின்னமே மான்க்ஸ் பவுண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மான்க்ஸ் பவுண்டில் 100 பென்னிகள் உள்ளன.

மான்க்ஸ் பவுண்டு
மான்க்ஸ் பவுண்டு
ஐ.எசு.ஓ 4217
குறிவார்ப்புரு:ISO 4217/maintenance-category
சிற்றலகு0.01
அலகு
பன்மை 
குறியீடு£
மதிப்பு
துணை அலகு
 1/100பென்னி
பன்மை
 பென்னிபென்ஸ்
குறியீடு
 பென்னிp
வங்கித்தாள்£1, £5, £10, £20, £50
Coins1p, 2p, 5p, 10p, 20p, 50p, £1, £2, £5
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)மாண் தீவு
வெளியீடு
நடுவண் வங்கிமாண் தீவு நிதியமைச்சகம்
 இணையதளம்www.gov.im/treasury
மதிப்பீடு
பணவீக்கம்3.6%
 ஆதாரம்The World Factbook, 2004
உடன் இணைக்கப்பட்டதுபிரித்தானிய பவுண்டு

Tags:

ஆங்கிலம்ஐ.எசு.ஓ 4217ஐக்கிய ராச்சியம்நாணயம்பிரித்தானிய பவுண்டுமாண் தீவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சவ்வாது மலைமார்ச்சு 28விசயகாந்துகருப்பைதன்னுடல் தாக்குநோய்போயர்இந்திய தேசிய காங்கிரசுஆண்டு வட்டம் அட்டவணைஒற்றைத் தலைவலிதமிழ் எண்கள்மட்பாண்டம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்புறப்பொருள் வெண்பாமாலைஇரச்சின் இரவீந்திராதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிஉயிரியற் பல்வகைமைஜன கண மனபக்தி இலக்கியம்தங்கர் பச்சான்ஹாட் ஸ்டார்நா. முத்துக்குமார்எல். முருகன்ஹோலிஅஜித் குமார்சித்தர்கள் பட்டியல்விளம்பரம்சப்தகன்னியர்முருகன்பெண்ணியம்மயங்கொலிச் சொற்கள்குமரகுருபரர்விழுப்புரம் மக்களவைத் தொகுதிஎம். ஆர். கே. பன்னீர்செல்வம்பச்சைக்கிளி முத்துச்சரம்தாஜ் மகால்சுரதாதமிழ்நாடுகரூர் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு அமைச்சரவைபீப்பாய்கா. ந. அண்ணாதுரைகம்பராமாயணத்தின் அமைப்புஉஹத் யுத்தம்கிராம ஊராட்சிமஜ்னுதமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்அக்பர்திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்மாடுமுதலாம் இராஜராஜ சோழன்சிவனின் தமிழ்ப் பெயர்கள்நாடாளுமன்றம்ஆரணி மக்களவைத் தொகுதிஇசைக்கருவிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்டி. எம். கிருஷ்ணாசிறுபாணாற்றுப்படைவி. கே. சின்னசாமிஅகழ்ப்போர்காச நோய்சுக்ராச்சாரியார்செங்குந்தர்அண்ணாமலை குப்புசாமிதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்திருவோணம் (பஞ்சாங்கம்)குதிரைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பாரத ஸ்டேட் வங்கிதமிழ் எண் கணித சோதிடம்கிராம சபைக் கூட்டம்காரைக்கால் அம்மையார்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)மொழியியல்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்குறிஞ்சிப் பாட்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஊராட்சி ஒன்றியம்🡆 More