மல்லிகார்ஜுன ராயன்

மல்லிகார்ஜுன ராயன் விஜயநகரப் பேரரசின் பேரரசனாக இருந்தவன்.

விசயநகரப் பேரரசு
சங்கம மரபு
அரிகர ராயன் I 1336-1356
புக்க ராயன் 1356-1377
அரிகர ராயன் II 1377-1404
விருபாட்ச ராயன் 1404-1405
புக்க ராயன் II 1405-1406
தேவ ராயன் I 1406-1422
ராமச்சந்திர ராயன் 1422
வீரவிஜய புக்கா ராயன் 1422-1424
தேவ ராயன் II 1424-1446
மல்லிகார்ஜுன ராயன் 1446-1465
விருபாட்ச ராயன் II 1465-1485
பிரவுட ராயன் 1485
சாளுவ மரபு
சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491
திம்ம பூபாலன் 1491
நரசிம்ம ராயன் II 1491-1505
துளுவ மரபு
துளுவ நரச நாயக்கர் 1491-1503
வீரநரசிம்ம ராயன் 1503-1509
கிருஷ்ணதேவராயன் 1509-1529
அச்சுத தேவ ராயன் 1529-1542
சதாசிவ ராயன் 1542-1570
அரவிடு மரபு
அலிய ராம ராயன் 1542-1565
திருமலை தேவ ராயன் 1565-1572
ஸ்ரீரங்கன் I 1572-1586
வேங்கடன் II 1586-1614
ஸ்ரீரங்கன் II 1614-1614
ராம தேவ ராயன் 1617-1632
வேங்கடன் III 1632-1642
ஸ்ரீரங்கன் III 1642-1646

சங்கம மரபைச் சேர்ந்தவன். இவன் தனது தந்தையான இரண்டாம் தேவராயனின் மறைவுக்குப் பின் ஆட்சிபீடம் ஏறினான். இரண்டாம் தேவராயன் ஒரு திறமையான பேரரசனாக விளங்கினான். இவனது காலம் சங்கம மரபினரின் பொற்காலம் எனலாம். எனினும், மல்லிகார்ஜுன ராயன் தனது தந்தையைப் போலன்றி திறமையற்றவனாகவும், ஊழல் நிறைந்தவனாகவும் இருந்தான்.

தொடக்கத்தில் பாமினி சுல்தானகம், ஒரிசாவின் அரசன் ஆகியோரின் தாக்குதல்களைச் சமாளித்துப் பேரரசைக் காத்துக்கொண்டான் எனினும், பின்னர் அவனுக்குத் தொடர்ச்சியான பல தோல்விகள் ஏற்பட்டன. கஜபதிகள், ராஜமுந்திரியை 1454 ஆம் ஆண்டிலும், உதயகிரியையும், சந்திரகிரியையும் 1463 இலும் கைப்பற்றிக் கொண்டனர். 1450 இல் பஹமானி அரசுகள், பேரரசின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டு தலைநகரத்தையும் அண்மித்தனர். இது ஒருபுறமிருக்கப் போத்துக்கேயர் தென்னிந்தியாவுக்குள் நுழைந்தனர். மேற்குக் கரையில் விஜயநகரத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல துறைமுகங்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இந் நிகழ்வுகள் சங்கம மரபின் வீழ்ச்சிக்கு வித்திட்டன.

1465 ஆம் ஆண்டில் மல்லிகார்ஜுன ராயனின் ஒன்றுவிட்ட சகோதரனான இரண்டாம் விருபக்ஷ ராயன் ஆட்சியைக் கைப்பற்றினான். எனினும், இவனும் முன்னவனை விடத் திறமையானவனாக இருக்கவில்லை.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

திராவிசு கெட்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)முல்லை (திணை)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபூலித்தேவன்நீதிக் கட்சிகுறிஞ்சிப் பாட்டுவிரை வீக்கம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்காதல் மன்னன் (திரைப்படம்)வே. தங்கபாண்டியன்ருதுராஜ் கெயிக்வாட்வே. செந்தில்பாலாஜிசெயற்கை நுண்ணறிவுஆங்கிலம்சுமேரியாசெண்பகராமன் பிள்ளைதமிழ்நாடுபாண்டவர் பூமி (திரைப்படம்)செக் மொழிதிருமந்திரம்அசிசியின் புனித கிளாராவயாகராமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்முதலாம் உலகப் போர்திதி, பஞ்சாங்கம்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிபூரான்69 (பாலியல் நிலை)புறநானூறுசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)சடுகுடுசின்னம்மைபாரத ஸ்டேட் வங்கிமாமல்லபுரம் கடற்கரைக் கோயில்சுரதாதூத்துக்குடி மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்முக்குலத்தோர்கடல்திரு. வி. கலியாணசுந்தரனார்கண்ணாடி விரியன்சிவகங்கை மக்களவைத் தொகுதிகண்ணதாசன்தாராபாரதிசே குவேராயாவரும் நலம்கர்ணன் (மகாபாரதம்)நாளந்தா பல்கலைக்கழகம்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்நன்னூல்உப்புச் சத்தியாகிரகம்பரதநாட்டியம்சிற்பி பாலசுப்ரமணியம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்வைகோகலித்தொகைஅறிவியல் தமிழ்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857நரேந்திர மோதிகொல்லி மலைஇந்திய தேசிய சின்னங்கள்இராவண காவியம்இயோசிநாடிஆண்டு வட்டம் அட்டவணைகரூர் மக்களவைத் தொகுதிவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்நெடுநல்வாடை (திரைப்படம்)வினைத்தொகைஆடு ஜீவிதம்பாசிப் பயறுவெள்ளியங்கிரி மலைபரிபாடல்பாண்டியர்சட் யிபிடிதமிழர் அளவை முறைகள்மக்களாட்சிதமிழர் பண்பாடுகலைச்சொல்🡆 More