சதாசிவ ராயன்

சதாசிவ ராயன் விஜயநகரப் பேரரசை ஆட்சி செய்த ஒரு அரசனாவான்.

விசயநகரப் பேரரசு
சங்கம மரபு
அரிகர ராயன் I 1336-1356
புக்க ராயன் 1356-1377
அரிகர ராயன் II 1377-1404
விருபாட்ச ராயன் 1404-1405
புக்க ராயன் II 1405-1406
தேவ ராயன் I 1406-1422
ராமச்சந்திர ராயன் 1422
வீரவிஜய புக்கா ராயன் 1422-1424
தேவ ராயன் II 1424-1446
மல்லிகார்ஜுன ராயன் 1446-1465
விருபாட்ச ராயன் II 1465-1485
பிரவுட ராயன் 1485
சாளுவ மரபு
சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491
திம்ம பூபாலன் 1491
நரசிம்ம ராயன் II 1491-1505
துளுவ மரபு
துளுவ நரச நாயக்கர் 1491-1503
வீரநரசிம்ம ராயன் 1503-1509
கிருஷ்ணதேவராயன் 1509-1529
அச்சுத தேவ ராயன் 1529-1542
சதாசிவ ராயன் 1542-1570
அரவிடு மரபு
அலிய ராம ராயன் 1542-1565
திருமலை தேவ ராயன் 1565-1572
ஸ்ரீரங்கன் I 1572-1586
வேங்கடன் II 1586-1614
ஸ்ரீரங்கன் II 1614-1614
ராம தேவ ராயன் 1617-1632
வேங்கடன் III 1632-1642
ஸ்ரீரங்கன் III 1642-1646

இவன், அரசனாக இருந்த அச்சுத தேவ ராயன் 1543 ஆம் ஆண்டில் இறந்ததைத் தொடர்ந்து முடிசூட்டப்பட்டான். கிருஷ்ணதேவராயனின் மருமகனான அலிய ராமராயனின் வலுவான ஆதரவினாலேயே சிறுவனாக இருந்த சதாசிவ ராயன் அரசனாக முடிந்தது. எனினும், ராம ராயன் தானே பதில் ஆளுனர் (Regent) ஆகி அரச நிர்வாகத்தை நடத்தி வந்தான். சதாசிவராயன் நாட்டை ஆள தகுதி படைத்த பின்னரும், அவனை ஆட்சி செய்ய விடாமல் ஒரு சிறைக் கைதி போலவே ராம ராயன் நடத்தினான். சதாசிவ ராயனது ஆட்சிக் காலம் முழுவதும் அலிய ராம ராயனே அரசன் போல் செயல்பட்டு வந்தான்.

மேற்கோள்கள்

Tags:

அலிய ராம ராயன்விஜயநகரப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் எண்கள்அருந்ததியர்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்பட்டினப் பாலைசெரால்டு கோட்சீஜோதிமணிசாகித்திய அகாதமி விருதுகட்டுவிரியன்காயத்ரி மந்திரம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)மயங்கொலிச் சொற்கள்சிவம் துபேசப்ஜா விதைபித்தப்பைகேழ்வரகுநாயன்மார்பாரிமுதுமொழிக்காஞ்சி (நூல்)கிரியாட்டினைன்கண்ணகிஆபிரகாம் லிங்கன்வட சென்னை மக்களவைத் தொகுதிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்செக் மொழிதிருத்தணி முருகன் கோயில்ஆப்பிள்வினோஜ் பி. செல்வம்முரசொலி மாறன்பெண் தமிழ்ப் பெயர்கள்இந்திய தேசிய காங்கிரசுயூதர்களின் வரலாறுசிலப்பதிகாரம்சங்க காலப் புலவர்கள்தமிழ்ப் பருவப்பெயர்கள்திருவிளையாடல் புராணம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வல்லினம் மிகும் இடங்கள்கணினிதங்கம்இட்லர்தொல்லியல்பச்சைக்கிளி முத்துச்சரம்பால் கனகராஜ்கள்ளர் (இனக் குழுமம்)வைரமுத்துபதினெண் கீழ்க்கணக்குதேனீநீரிழிவு நோய்சுப்பிரமணிய பாரதிதேர்தல்கட்டபொம்மன்கருப்பசாமிசுக்ராச்சாரியார்தமன்னா பாட்டியாஇராமாயணம்குடும்பம்பறையர்குடும்ப அட்டைஎயிட்சுகேரளம்ஜோதிகாதிருமணம்திவ்யா துரைசாமிசுதேசி இயக்கம்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்மரகத நாணயம் (திரைப்படம்)தாஜ் மகால்இந்து சமயம்ம. கோ. இராமச்சந்திரன்நஞ்சுக்கொடி தகர்வுஅரவிந்த் கெஜ்ரிவால்திருவாசகம்பாசிசம்பெண்ணியம்அலீநபிபுற்றுநோய்பாசிப் பயறு🡆 More