மல்போர்க் கோட்டைமனை (Malbork Castle; மல்போர்கில் டெயுடோனிக் (செருமானிய) ஆணையின் கோட்டைமனை; Castle of the Teutonic Order in Malbork) என்பது உலகிலுள்ள தரைமேற்பரப்பில் உள்ள கோட்டைமனைகளில் பெரியது ஆகும்.
இது சிலுவைப் போர் வீரர்களின் செருமானிய கத்தோலிக்க சமய ஆணையின்படி டெயுடோனிக் (செருமானிய) வீரர்களால் கட்டப்பட்டது. இவ்வாணை மரியாளின் கோட்டைமனை என்ற பெயரைக் கொண்டிருந்தது. இதைச் சூழவுள்ள நகர் மரியாளின் கோட்டைமனை என்ற அர்த்தத்தையுடைய "மரின்பேர்க்" என அழைக்கப்பட்டது.
மல்போர்க் கோட்டைமனை Zamek w Malborku (போலியம்) Ordensburg Marienburg (செருமன் மொழி) | |
---|---|
மல்போர்க் கோட்டைமனை | |
அமைவிடம் | மல்போர்க், போலந்து |
கட்டப்பட்டது | 13 ஆம் நூற்றாண்டு |
அலுவல் பெயர் | Castle of the Teutonic Order in Malbork |
வகை | கலாச்சாரம் |
வரன்முறை | ii, iii, iv |
தெரியப்பட்டது | 1997 (21 வது அமர்வு) |
உசாவு எண் | 847 |
State Party | போலந்து |
Region | ஐரோப்பா, வட அமெரிக்கா |
This article uses material from the Wikipedia தமிழ் article மல்போர்க் கோட்டைமனை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.