மத்திய பொஹிமியா

மத்திய பொஹிமியா என்பது செக் குடியரசு நாட்டின் நிர்வாக பிரிவுகளில் ஒன்றாகும்.

இப்பிரிவு வரலாற்று சிறப்பும் புகழும்பெற்ற பொஹிமியா பகுதியின் மத்தியப் பகுதியை உள்ளடக்கியதாகும். இப்பகுதியின் தலைநகரம் செக் குடியரசின் தலைநகரமான பிராகா, எனினும் அந்நகரம் மத்திய பொஹிமியா பகுதியின் கீழ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பொஹெமியா பரப்பளவின் அடிப்படையில் செக் குடியரசின் மிகப் பெரிய பகுதியாகும். இது 11,014 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது, நாட்டின் மொத்த பரப்பளவில் கிட்டத்தட்ட 14% உள்ளடக்கியுள்ளது.

மத்திய பொஹிமியா
Central Bohemia districts

நிர்வாக பிரிவுகள்

மத்திய பொஹிமியா பிராந்தியம் 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:

  1. பெனிசோவ்
  2. பெரோன்
  3. கிளாட்னோ
  4. கோளின்
  5. குட்னா ஹோரா
  6. மேல்னிக்
  7. மிலாடா போல்ஸ்லாவ்
  8. நைம்பர்க்
  9. பிராகா-மேற்கு
  10. பிராகா-வடக்கு
  11. பிரிபிராம்
  12. ராகோவ்நிக்

மேற்கோள்கள்

Tags:

செக் குடியரசுபிராகா

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐரோப்பாபெண்தமிழர் நிலத்திணைகள்சுற்றுச்சூழல்தமிழ் மன்னர்களின் பட்டியல்ஊரு விட்டு ஊரு வந்துகுறுந்தொகையாவரும் நலம்எம். கே. விஷ்ணு பிரசாத்குருதிச்சோகைஆங்கிலம்செஞ்சிக் கோட்டைபெரும்பாணாற்றுப்படைஇரவு விடுதிபாஸ்காநெடுநல்வாடைகொள்ளுகாமராசர்திருவண்ணாமலைதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்விஷ்ணுபதுருப் போர்முதுமொழிக்காஞ்சி (நூல்)மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்ஆறுமுக நாவலர்செண்டிமீட்டர்இந்திய தேசிய சின்னங்கள்கண்ணப்ப நாயனார்பால்வினை நோய்கள்கருக்காலம்பேரூராட்சிகண்ணாடி விரியன்அறிவியல்சைலன்ஸ் (2016 திரைப்படம்)தங்க தமிழ்ச்செல்வன்தமிழ் மாதங்கள்தமிழ்ப் பருவப்பெயர்கள்மதுரை மக்களவைத் தொகுதிசிலுவைப் பாதைஆதலால் காதல் செய்வீர்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிகணினிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மயில்ஐஞ்சிறு காப்பியங்கள்குருதி வகைசிறுகதைஇந்திஉயிர்மெய் எழுத்துகள்சினைப்பை நோய்க்குறிதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்இந்திய அரசியலமைப்புகலைதண்டியலங்காரம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மூதுரைவிநாயகர் அகவல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்வரிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தஞ்சாவூர்சிலம்பரசன்முரசொலி மாறன்மண்ணீரல்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கயிறுசரண்யா துராடி சுந்தர்ராஜ்மார்ச்சு 28நவரத்தினங்கள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்வைப்புத்தொகை (தேர்தல்)இலிங்கம்இந்திரா காந்திஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியத் தேர்தல் ஆணையம்தமிழ்தேவதூதர்பெருங்கடல்பிள்ளைத்தமிழ்🡆 More