பொனெய்ர் (ஒலிப்பு: /bɒˈnɛər/; டச்சு: Bonaire, பப்பியாமெந்தோ: Boneiru) நெதர்லாந்து இராச்சியத்திற்குட்பட்ட ஒரு விசேட மாநகரசபை ஆகும்..
இது பொனெய்ர் எனும் தீவையும் க்லீன் பொனெய்ர் எனும் மக்களற்ற தீவையும் கொண்டது. இது சிறிய அண்டிலிசுவில் உள்ள காற்றெதிர் அண்டிலிசுவின் ஏ.பி.சி. தீவுகளின் ஒரு பகுதியாகும். அரூபாவும் குராசோவும் ஏ.பி.சி. தீவுகளின் ஏனைய பகுதிகளாகும். பொனெய்ர் என்ற பெயர் "நல்ல காற்று" என பொருள்படும்.
பொனெய்ர் Boneiru | |
---|---|
நாட்டுப்பண்: "Tera di Solo y suave biento" | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | Kralendijk |
ஆட்சி மொழி(கள்) | டச்சு, பப்பியாமெந்தோ |
அரசாங்கம் | See Politics of the Netherlands |
• Lt. Governor | Glenn Thodé |
முடியாட்சி நெதர்லாந்து இராச்சியத்திற்கு உட்பட்டது | |
பரப்பு | |
• மொத்தம் | 294 km2 (114 sq mi) |
மக்கள் தொகை | |
• 2010 கணக்கெடுப்பு | 15,800 |
• அடர்த்தி | 49/km2 (126.9/sq mi) (ranked as part of N. A.) |
நாணயம் | அமெரிக்க டொலர் (USD) |
நேர வலயம் | ஒ.அ.நே-4 (-4) |
வாகனம் செலுத்தல் | right |
அழைப்புக்குறி | 599 |
இணையக் குறி | .an, .nl |
|
This article uses material from the Wikipedia தமிழ் article பொனெய்ர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.