புதர்

புதா் அல்லது முட்செடி என்பது சிறியது முதல் நடுத்தர அளவுள்ள சிலவகையான தாவரங்களைக் குறிக்கும் சொல்லாகும்.

செடிகள் போலல்லாமல், புதர்கள் தரையில் மேலே விறைப்புத்தன்மை வாய்ந்த தண்டுகளைக் கொண்டுள்ளன. இவை பல நெருங்கிய கிளைகள், குறுகிய உயரம் ஆகியவற்றால் மரங்களிலிருந்து வேறுபடுகின்றன. பொதுவாக இவை 6 மீ (20 அடி) உயரத்துக்கு கீழ் உள்ளன. பல இனத் தாவரங்கள் வளர்ந்து வரும் நிலைமையைப் பொறுத்து, புதர்கள் அல்லது மரங்களாக வளரலாம். சிறிய, உயரம் குறைந்த புதர்கள், பொதுவாக 2 மீ (6.6 அடி) உடையவை. பொதுவாக லாவெண்டர், பெரிவிங்கில் மற்றும் மிகச் சிறிய தோட்ட வகை ரோஜாக்கள் போன்றவை பெரும்பாலும் "சப்ராபுகள்" என அழைக்கப்படுகின்றன.

காணப்படும் பகுதி

தரிசுநிலங்களில் புதா் மண்டிக் காணப்படும். மிதமான மழையைப் பெறும் நிலப்பகுதிகளில் பொதுவாகப் புதா்கள் காணப்படுகின்றன. அதிகமான மழைப்பொழிவைப் பெறும் பசுமை மாறாக்காடுகளிலும் உயரமான மரங்களின் கீழ் அடுக்கில் புதா்கள் அமைந்துள்ளன.

புதா்த் தாவரங்கள்

துத்தி, சுண்டைக்காய், எலந்தை, கடுக்காய், தூதுவளை, செம்பருத்தி, ஆவாரை, பெருந்தும்பை போன்ற செடிவகைத் தாவரங்களும் கோரை, நாணல், சம்பு போன்ற புல்வகைத் தாவரங்களும் புதா்த்தாவரங்களாகும்.

சிறப்பு

1)புதா் ஒரு வகையான சூழியல் வாழிடம் ஆகும். 2)மூலிகைப் போன்ற பயன்மிக்க தாவரங்கள் இயற்கையாக வளருமிடமாகும். 3)காற்று, மழையினால் ஏற்படும் மண்ணரிப்பைத் தடுக்கின்றது.

மேற்கோள்கள்

Tags:

புதர் காணப்படும் பகுதிபுதர் புதா்த் தாவரங்கள்புதர் சிறப்புபுதர் மேற்கோள்கள்புதர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெயர்ச்சொல்சாகித்திய அகாதமி விருதுபாவலரேறு பெருஞ்சித்திரனார்குடும்பம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)சப்தகன்னியர்சமணம்அரண்மனை (திரைப்படம்)தமிழர் அளவை முறைகள்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசுபாஷ் சந்திர போஸ்சிறுத்தைபிரசாந்த்உன்னை தேடிபழனி முருகன் கோவில்கஜினி (திரைப்படம்)மனோன்மணீயம்உவமையணிமங்காத்தா (திரைப்படம்)திரு. வி. கலியாணசுந்தரனார்திருமலை நாயக்கர்பாசிப் பயறுசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)கேட்டை (பஞ்சாங்கம்)காவிரிப்பூம்பட்டினம்பின்வருநிலையணிசுந்தர் பிச்சைவெள்ளியங்கிரி மலைசிங்கப்பூர்விண்டோசு எக்சு. பி.சார்பெழுத்துதேவாங்குபோயர்மதுரை முத்து (நகைச்சுவையாளர்)தமிழ் விக்கிப்பீடியாதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தூது (பாட்டியல்)கடையெழு வள்ளல்கள்தமிழக வெற்றிக் கழகம்பாரிதிருவோணம் (பஞ்சாங்கம்)விரித்திசையன் வரைகலைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370விஜய் வர்மாகங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்வைதேகி காத்திருந்தாள்நாம் தமிழர் கட்சிபொது ஊழிகார்த்திக் (தமிழ் நடிகர்)திருநங்கைசுரதாஅகமுடையார்கேழ்வரகுஇந்திய தேசிய காங்கிரசுகடல்குகன்கரிகால் சோழன்மோனைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பஞ்சாங்கம்பூலித்தேவன்பறவைபலாகுருகுண்டலகேசிகுறவஞ்சிநிலக்கடலைதிருவாதிரை (நட்சத்திரம்)கலிங்கத்துப்பரணிநீதிக் கட்சிபதிற்றுப்பத்துஆதவன் தீட்சண்யாவிஜயநகரப் பேரரசுவெள்ளி (கோள்)சிந்துவெளி நாகரிகம்நெய்தல் (திணை)🡆 More