பிறழ்சொல்

பிறழ்சொல் என்பது ஒரு சொல் விளையாட்டு.

ஒரு சொல்லின் எழுத்துகளை இடம் மாற்றியமைத்தால் வேறு சொல் கிடைக்கும். இச்சொல்லே பிறழ்கிளவி அல்லது பிறழ்சொல் எனப்படும். ஒரு பிறழ்சொல்லைப் பெற மூலச் சொல்லின் எழுத்துகளை இடம் மாற்றம் மட்டுமே செய்ய வேண்டும். கூடுதலாக எழுத்துகளைச் சேர்த்தாலோ, குறைத்தாலோ, கிடைக்கும் சொல் குறையுள்ள பிறழ்சொல் ஆகிவிடும்.

தமிழில் பிறழ்சொற்கள்

தமிழில் நிறைய பிறழ்சொற்கள் உள்ளன. எ.டு: வதம் - தவம்.

ஆங்கிலத்தில் பிறழ்சொற்கள்

ஆங்கிலத்தில் பிறழ்சொற்கள் சொற்களைக் கொண்டோ, ஒரு சொற்றொடரைக் கொண்டோ உள்ளன. குறிப்பிடத் தக்க சொற்றொடர்கள்: George Bush = He bugs Gore Madonna Louise Ciccone = Occasional nude income or One cool dance musician William Shakespeare = I am a weakish speller Roger Meddows Taylor = Great words or melody

மேலும் பார்க்க

  • மாலை மாற்று, ஒரு சொல்லை எந்த திசையில் இருந்து படித்தாலும் அதே சொல்தான் கிடைக்கும்.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பால் (இலக்கணம்)இராமாயணம்தமிழர் கப்பற்கலைபரிபாடல்முதலாம் இராஜராஜ சோழன்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மதுரைபொருளாதாரம்மியா காலிஃபாதிருப்பாவைசின்னத்தாயிகார்லசு புச்திமோன்கருத்தரிப்புமுதலாம் உலகப் போர்நேர்பாலீர்ப்பு பெண்வேதம்தமிழ்புதிய ஏழு உலக அதிசயங்கள்பஞ்சபூதத் தலங்கள்குணங்குடி மஸ்தான் சாகிபுமரம்நவக்கிரகம்அருணகிரிநாதர்இரண்டாம் உலகப் போர்தமிழ் மாதங்கள்மத கஜ ராஜாஅயோத்தி தாசர்பிள்ளையார்இலக்கியம்தொழினுட்பம்பாரதிதாசன்இந்திய தேசிய காங்கிரசுபூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்விநாயகர் அகவல்முகம்மது நபிகரிகால் சோழன்நரேந்திர மோதிசௌந்தர்யாதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)கருப்பசாமிஎல் நீனோ-தெற்கத்திய அலைவுகரகாட்டம்திதி, பஞ்சாங்கம்விபுலாநந்தர்சார்பெழுத்துதற்கொலை முறைகள்வளையாபதிதிருநீலகண்ட நாயனார்தமிழ் எண்கள்உலா (இலக்கியம்)ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்முதற் பக்கம்இங்கிலீஷ் பிரீமியர் லீக்பனைதமிழ் இலக்கியப் பட்டியல்தமிழச்சி தங்கப்பாண்டியன்மதுரைக் காஞ்சிமெஹந்தி சர்க்கஸ்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தினகரன் (இந்தியா)பதிற்றுப்பத்துஅக்கினி நட்சத்திரம்அக்பர்பட்டினப் பாலைகாற்று வெளியிடைகுதிரைதிருமூலர்கருட புராணம்கிராம ஊராட்சிபுதினம் (இலக்கியம்)மகரம்தொலமியின் உலகப்படம்காம சூத்திரம்உரைநடைஅறுபடைவீடுகள்சுக்கிரீவன்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்🡆 More