பிபன் சந்திரா: இந்திய வரலாற்றாசிரியர்

பிபன் சந்திரா (1928 - ஆகத்து 30, 2014) நவீன இந்திய அரசியல் மற்றும் பொருளாதார வரலாற்று அறிஞர்களில் ஒருவர்.

இடதுசாரி சிந்தனையோட்டம் உடைய வரலாற்று ஆய்வாளர். பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர் .

பிபன் சந்திரா
பிறப்பு(1928-05-27)27 மே 1928
கங்காரா , பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு30 ஆகத்து 2014(2014-08-30) (அகவை 86)
குர்காவுன், அரியானா, இந்தியா
குடியுரிமைஇந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்
விருதுகள்பத்ம பூசண் (2010)

பிறப்பும் கல்வியும்

இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்தவர். லாகூரிலுள்ள போர்மேன் கிறித்துவக் கல்லூரியிலும், ஐக்கிய அமெரிக்க நாடுகளிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும், கல்வி பயின்றார். தில்லிப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.

பணி

தில்லியில் உள்ள இந்து கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியாகவும் பணியாற்றியுள்ளார். மெக்சிகோவிலுள்ள மெக்சிகோ கல்லூரியில் வருகைதரு பேராசிரியராகவும் இருந்துள்ளார். என்கொயரி என்னும் இதழிகையைத் தொடங்கி சில ஆண்டுகள் அதன் ஆசிரியர் குழுவிலும் இருந்தார்.

பதவி மற்றும் விருது

இந்திய வரலாற்றுப் பேராயத்தின் தலைவராக 1985ஆம் ஆண்டு பதவி வகித்திருக்கிறார். பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினராகவும், நேசனல் புக் டிரஸ்டின் அவைத்தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு பத்ம பூசண் பெற்றார். 2013 ஆம் ஆண்டு திசம்பரில் பிகாரில் உள்ள ஆசியக் கழகத்தில் பிபன் சந்திராவுக்கு 'இதிகாச ரத்தினா' என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

புத்தகங்கள்

இவருடைய நவீன இந்திய வரலாற்றாய்வுகள் பல புத்தகங்களாக வந்துள்ளன.

  • நவீன கால இந்தியா
  • சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா
  • சுதந்திரத்துக்கான இந்தியாவின் போராட்டம் (1857 முதல் 1947 வரை)
  • நவீன இந்தியாவில் மதவாதம்
  • நவீன இந்தியாவில் தேசியவாதம் மற்றும் மதவாதம்
  • Essays on Indian Nationalism
  • Essays on Contemporary India
  • Ideology and Politics in Modern India

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பிபன் சந்திரா பிறப்பும் கல்வியும்பிபன் சந்திரா பணிபிபன் சந்திரா பதவி மற்றும் விருதுபிபன் சந்திரா புத்தகங்கள்பிபன் சந்திரா மேற்கோள்கள்பிபன் சந்திரா வெளி இணைப்புகள்பிபன் சந்திரா

🔥 Trending searches on Wiki தமிழ்:

காரைக்கால் அம்மையார்எஸ். ஜெகத்ரட்சகன்நிலக்கடலைநீக்ரோஏழாம் அறிவு (திரைப்படம்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)திதி, பஞ்சாங்கம்நெடுநல்வாடைமுத்துலட்சுமி ரெட்டிதிருப்புகழ் (அருணகிரிநாதர்)விருதுநகர் மக்களவைத் தொகுதிமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்ஜோதிகாமுதற் பக்கம்சங்கம் மருவிய காலம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைசிந்துவெளி நாகரிகம்நெசவுத் தொழில்நுட்பம்கவிதைஅறுபடைவீடுகள்கருப்பைஇசுலாமிய வரலாறுஅகத்தியர்சவ்வாது மலைதீநுண்மிநம்மாழ்வார் (ஆழ்வார்)குருதிப்புனல் (திரைப்படம்)பெண்பி. காளியம்மாள்குமரகுருபரர்வேற்றுமைத்தொகைஅகழ்ப்போர்வாட்சப்சீரடி சாயி பாபாவட்டார வளர்ச்சி அலுவலகம்மருது பாண்டியர்வானொலிசிவம் துபேபெண்களின் உரிமைகள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்கொள்ளுசிவனின் தமிழ்ப் பெயர்கள்ஆடுஜீவிதம் (திரைப்படம்)புற்றுநோய்மு. மேத்தாஎருதுமக்காச்சோளம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுகொங்கு நாடுவிண்டோசு எக்சு. பி.தமிழர் நெசவுக்கலைமெய்யெழுத்துமருதமலைமட்பாண்டம்தமிழ் தேசம் (திரைப்படம்)முல்லை (திணை)அம்மனின் பெயர்களின் பட்டியல்ஹஜ்இசுலாமிய நாட்காட்டிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்மோகன்தாசு கரம்சந்த் காந்திதேவேந்திரகுல வேளாளர்இந்து சமயம்நபிஉயிர்ப்பு ஞாயிறுகோத்திரம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ராசாத்தி அம்மாள்பதினெண் கீழ்க்கணக்குதட்டம்மைமார்ச்சு 28தமிழ் விக்கிப்பீடியாசோழர் காலக் கட்டிடக்கலைதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்திரு. வி. கலியாணசுந்தரனார்குண்டூர் காரம்🡆 More