பத்ம பூசண்

பத்ம பூசண் (Padma Bhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு குடியியல் விருது (Civilian Award) ஆகும்.

இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு வரை, 1270 பேர் பத்ம பூசண் விருதைப் பெற்றுள்ளனர்.

பத்ம பூசண்
பத்ம பூசண்
விருது குறித்தத் தகவல்
வகை குடியியல் விருது
பகுப்பு தேசிய விருது
நிறுவியது 1954
முதலில் வழங்கப்பட்டது 1954
கடைசியாக வழங்கப்பட்டது 2021
மொத்தம் வழங்கப்பட்டவை 1270
வழங்கப்பட்டது இந்திய அரசு
விருது தரவரிசை
பத்ம விபூசண்பத்ம பூசண்பத்மசிறீ

விருது பெற்றவர்களின் பட்டியல்

வெளி இணைப்புகள்

Tags:

1954இந்திய அரசுஇந்தியக் குடியரசுத் தலைவர்ஜனவரி 2பத்ம விபூசண்பாரத ரத்னா

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவையாறுபரிவர்த்தனை (திரைப்படம்)கன்னி (சோதிடம்)பாசிசம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்வேலுப்பிள்ளை பிரபாகரன்நன்னூல்வ. உ. சிதம்பரம்பிள்ளைஅட்சய திருதியைபாரதிதாசன்நற்றிணைசுய இன்பம்சுந்தர காண்டம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைஜெயகாந்தன்செயற்கை நுண்ணறிவுமதீச பத்திரனமுடக்கு வாதம்காரைக்கால் அம்மையார்முகலாயப் பேரரசுதிருநங்கைமுதலாம் இராஜராஜ சோழன்அடல் ஓய்வூதியத் திட்டம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மத கஜ ராஜாஅஜித் குமார்வைதேகி காத்திருந்தாள்சபரி (இராமாயணம்)ஜோக்கர்வேலைக்காரி (திரைப்படம்)ஜிமெயில்முக்கூடற் பள்ளுதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்குறிஞ்சி (திணை)ஓ காதல் கண்மணிகாடழிப்புஇட்லர்காற்றுகௌதம புத்தர்புறப்பொருள் வெண்பாமாலைஜன்னிய இராகம்கடையெழு வள்ளல்கள்சீவக சிந்தாமணிஅழகர் கோவில்புதிய ஏழு உலக அதிசயங்கள்சடுகுடுஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)விஜய் (நடிகர்)கருக்காலம்முத்துராமலிங்கத் தேவர்சனீஸ்வரன்தமிழ் இலக்கியப் பட்டியல்இயற்கை வளம்திருவருட்பாகாளமேகம்கலம்பகம் (இலக்கியம்)வணிகம்இந்திய தேசிய சின்னங்கள்அழகிய தமிழ்மகன்தேஜஸ்வி சூர்யாபனைஆத்திசூடிஉலா (இலக்கியம்)கங்கைகொண்ட சோழபுரம்வேற்றுமையுருபுஇந்து சமயம்சார்பெழுத்துகருத்தரிப்புபயில்வான் ரங்கநாதன்சுடலை மாடன்பெ. சுந்தரம் பிள்ளைநவரத்தினங்கள்மனித வள மேலாண்மைஉன்னை நினைத்துகாவிரி ஆறுதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பகத் பாசில்புறநானூறு🡆 More