பழைய உலக ஈப்பிடிப்பான்

பழைய உலக ஈபிடிப்பான்கள் என்பவை முசிகபிடே (Muscicapidae) குடும்பத்தில் உள்ள பறவைகளைக் குறிக்கிறது.

முசிகபிடே (Muscicapidae) என்னும் பெயர் இலத்தீனச் சொல்லான musca என்பதில் இருந்து பெற்றது. இலத்தீனத்தில் musca என்றால் பறக்கும் பூச்சி, 'fly' என்று பொருள். இந்த சிறிய குருவியினப் பறவைகள் பொதுவாகப் பழைய உலகத்தில் (ஆப்ரோயுரேசியா) காணப்படுபவையாகும். இவை பொதுவாக மரங்களில் வாழும் பூச்சியுண்ணிகள் ஆகும். இவை பெயருக்கேற்றார் போலவே தங்கள் இரையைப் பறக்கும்போது பிடிக்கின்றன. இக்குடும்பத்தில் 324 இனங்கள் உள்ளன. இவை 51 பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பழைய உலக ஈபிடிப்பான்கள்
பழைய உலக ஈப்பிடிப்பான்
வெள்ளைக் கண் சாம்பல் ஈப்பிடிப்பான்,
Melaenornis fischeri
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
Superfamily:
Muscicapoidea
குடும்பம்:
பிலெமிங் ஜே., 1822

குறிப்புகள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

பழைய உலக ஈப்பிடிப்பான் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Muscicapidae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

கர்மாகள்ளுமழைநீர் சேகரிப்புநன்னன்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்முதற் பக்கம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கண்ணாடி விரியன்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்முல்லைப்பாட்டுஎலான் மசுக்புரி ஜெகன்நாதர் கோயில்உருவக அணிவிளம்பரம்உவமையணிநாலடியார்தொகாநிலைத் தொடர்தொழினுட்பம்மகரம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்மயக்கம் என்னகரிகால் சோழன்கருட புராணம்யூடியூப்சிதம்பரம் நடராசர் கோயில்தமிழச்சி தங்கப்பாண்டியன்மெய்யெழுத்துஆந்திரப் பிரதேசம்துயரம்தாயுமானவர்கம்பராமாயணத்தின் அமைப்புமட்பாண்டம்பஞ்சாங்கம்திராவிட மொழிக் குடும்பம்வேலு நாச்சியார்தேம்பாவணிகல்வெட்டியல்பித்தப்பைஅன்னி பெசண்ட்அணி இலக்கணம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சென்னை உயர் நீதிமன்றம்பிரஜ்வல் ரேவண்ணாஇயற்கைசொல்தீபிகா பள்ளிக்கல்பாரதிய ஜனதா கட்சிவ. உ. சிதம்பரம்பிள்ளைபெட்டிஇன்று நேற்று நாளைஎதற்கும் துணிந்தவன்கஜினி (திரைப்படம்)சிறுதானியம்ஆய்த எழுத்து (திரைப்படம்)சின்னம்மைஇரசினிகாந்துதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்மதுரைபிரித்வி ஷாமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தமிழர் அணிகலன்கள்நாச்சியார் திருமொழிதிரு. வி. கலியாணசுந்தரனார்இரட்டைமலை சீனிவாசன்சிறுபாணாற்றுப்படைஎழுத்து (இலக்கணம்)மதீச பத்திரனபொன்னகரம் (சிறுகதை)பகவத் கீதைமரங்களின் பட்டியல்கில்லி (திரைப்படம்)இந்திய நாடாளுமன்றம்இரட்டைப்புலவர்கன்னத்தில் முத்தமிட்டால்நான்மணிக்கடிகைஇராமலிங்க அடிகள்ஏலகிரி மலைசுற்றுச்சூழல் கல்விபுணர்ச்சி (இலக்கணம்)🡆 More