பயன்பாட்டு அறிவியல்

பயன்பாட்டு அறிவியல் (Applied science) என்பது அறிவியல் கொள்கைகளின் அடிப்படையில் நாம் விரும்பக்கூடிய பயன்பாடுகளுக்கும் பயன்படுமாறு வளர்த்தெடுக்கப்படும் அறிவியல்.

இது பயன்பாட்டு ஆய்வு (Applied research) என்றும் பயன்முக அறிவியல் (இலங்கை வழக்கு: பிரயோக விஞ்ஞானம்) என்றும் அழைக்கப்படுகிறது. பயன்பாட்டு அறிவியலில் நடைமுறை இடர்ப்பாடுகளை போக்குவதும்(எடுத்துக்காட்டாக ஒரு ஆற்றைக் கடக்க பாலம் அமைப்பது), பொருள் சிக்கனமாகப் பயன்படுத்துதலும், பிற கெடுதிகள் வாராமல் வகுதிகள் (design) செய்வதும் எப்படி என்று சில இயற்கை வழியாகவும் செயற்கை வழியாகவும் சிந்தித்து அறிவியல் முறைகளை கையாள்வது வழக்கம். பொறியியலும், மருத்துவமும், மருந்தியலும், வேளாண்மையு போன்ற துறைகள் பயன்பாட்டு அல்லது பயன்முக அறிவியல் துறைகளில் சிலவாகும். பயன்முக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கிறது.

துறைகள்

  1. பயன்பாட்டுக் கணிதம்
  2. பயன்பாட்டு இயற்பியல்
  3. மருத்துவம்
  4. மருந்தியல், மருந்துநுட்பியல்
  5. வேளாண்மை அறிவியல்
  6. மின்னியல்
  7. ஒளியியல்
  8. நானோ தொழில்நுட்பம்
  9. குறைக்கடத்தி நுட்பியல்
  10. அணுக்கருத் தொழில்நுட்பம்
  11. செயற்கை அறிவாண்மை
  12. தொல்பொருளியல்
  13. கணினியியல்
  14. ஆற்றலியல்
  15. ஆற்றல் தேக்கம்
  16. சுழலியலும், பொறியியலும்
  17. சுழலிய தொழில்நுட்பம்
  18. மீன்பிடிப்பியல்
  19. வனவியல்
  20. பொருளறிவியல்
  21. நுண் தொழில்நுட்பம்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

2024 இந்தியப் பொதுத் தேர்தல்தண்டியலங்காரம்மணிமேகலை (காப்பியம்)திராவிடர்பௌத்தம்இந்தியன் பிரீமியர் லீக்சீனிவாச இராமானுசன்விளம்பரம்கடையெழு வள்ளல்கள்ஐம்பூதங்கள்ரோசுமேரிபணவீக்கம்சிவன்மருதமலை முருகன் கோயில்சொல்நம்பி அகப்பொருள்முகம்மது நபிசீனாகருக்கலைப்புமரம்பெருஞ்சீரகம்ரஜினி முருகன்இந்திதமிழ்நாட்டின் மாவட்டங்கள்அன்னை தெரேசாமார்கழி நோன்புஉ. வே. சாமிநாதையர்தமிழ்த் தேசியம்திருவள்ளுவர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்முலாம் பழம்பஞ்சாப் கிங்ஸ்உலகம் சுற்றும் வாலிபன்முரசொலி மாறன்பதினெண் கீழ்க்கணக்குஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திரிசாஜன கண மனமுக்கூடற் பள்ளுபுதுக்கவிதைநிதிச் சேவைகள்யானைவாட்சப்பக்தி இலக்கியம்ஸ்ரீசுரதாடிரைகிளிசரைடுகாச நோய்கன்னியாகுமரி மாவட்டம்உடன்கட்டை ஏறல்மாநிலங்களவைசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்வெப்பநிலைஇட்லர்தமிழ் மன்னர்களின் பட்டியல்அஸ்ஸலாமு அலைக்கும்பகிர்வுஅழகிய தமிழ்மகன்நிர்மலா சீதாராமன்தீரன் சின்னமலைமதுரை வீரன்பதிற்றுப்பத்துகள்ளர் (இனக் குழுமம்)நாயன்மார்நெசவுத் தொழில்நுட்பம்முதலாம் இராஜராஜ சோழன்கண்ணப்ப நாயனார்தமிழ்த்தாய் வாழ்த்துஜெ. ஜெயலலிதாநாழிகைகல்லீரல்இதயம்தமிழ் விக்கிப்பீடியாஇரட்சணிய யாத்திரிகம்தற்கொலை முறைகள்மூவேந்தர்தமிழ்கேள்வி🡆 More