பண்டைக் கிரேக்கம்

பண்டைக் கிரேக்கம் என்பது கிரேக்க வரலாற்றில் பொ.ஊ.மு.

பொதுவாக மேற்கத்திய நாகரிகத்தின் அடிப்படையாக அமைந்தது இதுவே எனக் கொள்ளப்படுகிறது. கிரேக்கப் பண்பாடு உரோமப் பேரரசின் மீது வலுவான செல்வாக்கைக் கொண்டிருந்தது. அது கிரேக்கப் பண்பாட்டின் ஒரு வடிவத்தை ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரப்பியது. மொழி, அரசியல், கல்வி முறை, மெய்யியல், அறிவியல், கலைகள் ஆகியவற்றில் கிரேக்கப் பண்பாடு பெரும் செல்வாக்குக் கொண்டிருந்தது. அத்துடன் இது மேற்கு ஐரோப்பாவில், மறுமலர்ச்சியை உருவாக்குவதிலும், பொ.ஊ. 18-ஆம் 19-ஆம் நூற்றாண்டுகளில் பல புதிய செந்நெறி மீள்விப்புக்களை ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களில் உருவாக்குவதிலும் அடிப்படையாக இருந்தது.

பண்டைக் கிரேக்கம்
பார்த்தினன். பண்டைக் கிரேக்கப் பண்பாட்டின் மிகப் பொருத்தமான குறியீடும், பண்டைக் கிரேக்கரின் சிக்கலான வேலைப்பாடுகளுக்கான எடுத்துக் காட்டும்.
பண்டைக் கிரேக்கம்
தென்மேற்கிலிருந்து ஏதென்சிலுள்ள அக்குரோபோலிசின் இன்னொரு தோற்றம்

ஆரம்பமும் பரம்பலும்

வரலாற்று மூலாதாரங்களின்படி இது பொ.ஊ.மு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகும். இதன் ஆரம்பக்குடிகள் மத்திய ஆசியாவிலிருக்கும் சிடேப்பிப் புல்வெளியில் இருந்து வந்த ஆரியர்களே ஆவர்.

Tags:

அரசியல்அறிவியல்உரோமப் பேரரசுஐரோப்பாகலைகல்விபொது ஊழிமெய்யியல்மேற்கத்திய நாகரிகம்மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆழ்வார்கள்விசயகாந்துகருச்சிதைவுதொழிலாளர் தினம்ராஜா ராணி (1956 திரைப்படம்)புதுக்கவிதைநிதி ஆயோக்கருமுட்டை வெளிப்பாடுதேசிய அடையாள அட்டை (இலங்கை)நான்மணிக்கடிகைதனுஷ்கோடிதஞ்சைப் பெருவுடையார் கோயில்சித்தர்கள் பட்டியல்வித்துசினேகாசமூகம்புறநானூறுமுத்துராஜாமருதமலைதேவதாசி முறைஆயுள் தண்டனைவாணிதாசன்தமிழ்விண்ணைத்தாண்டி வருவாயாசேரர்புங்கைஉடுமலைப்பேட்டைபலாபிரேமலுதேவயானி (நடிகை)ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்அகரவரிசைஇந்திய தேசிய காங்கிரசுபஞ்சாயத்து ராஜ் சட்டம்கணினிஉமறுப் புலவர்தமிழர் கப்பற்கலைமலையாளம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பெரும்பாணாற்றுப்படைஸ்ரீலீலாமழைதிருக்குர்ஆன்காகம் (பேரினம்)இமயமலைஅய்யா வைகுண்டர்ஆசிரியர்சென்னை சூப்பர் கிங்ஸ்பெரியபுராணம்யோகிவாலி (கவிஞர்)அஜித் குமார்தமிழ் எண்கள்தேவாங்குமு. கருணாநிதிவாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைஅஸ்ஸலாமு அலைக்கும்நுரையீரல்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)அருணகிரிநாதர்குடும்பம்சுற்றுச்சூழல் பாதுகாப்புதமிழ் இலக்கணம்ஔவையார்படித்தால் மட்டும் போதுமாநெசவுத் தொழில்நுட்பம்சுபாஷ் சந்திர போஸ்கங்கைகொண்ட சோழபுரம்திருமலை நாயக்கர் அரண்மனைஇந்தியாதிருமணம்போதைப்பொருள்உடுமலை நாராயணகவிஎட்டுத்தொகை தொகுப்புமுதலாம் இராஜராஜ சோழன்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்சாருக் கான்திதி, பஞ்சாங்கம்🡆 More