படிமம்

படிமம் (Image) அல்லது படம் என்பது ஒரு உருவத்தை காகிதம் அல்லது எண்முறை படமாக எடுப்பது ஆகும்.

படிமம் என்பது நவீன இலக்கியத் திறனாய்வில் பயன்பாட்டில் உள்ள ஒரு சொல் ஆகும். இலத்தீன் சொற்களான இமெகோ (imago), இமித்தரை (imitari) ஆகியவற்றின் அடியொற்றிப் பிறந்தது. படிமம் என்பதன் வேர்ச்சொல் படி ஆகும். படி என்னும் சொல்லிற்கு ஒப்பு, ஓர் அளவு, குணம், உருவம், முறைமை, வேடம் போன்ற பொருள்கள் உள்ளன. அதுபோல், படிமம் என்பதற்கு வடிவம், படிமக்கலம், பிரதிமை, தூய்மை, பூதம் முதலான பொருள்கள் இருக்கின்றன. இச்சொல்லை இலக்கியத்தில் முதன்முதலாகக் கையாண்டவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் ஆவார்.

படிமம்
படிமம், உளக்காட்சி" வரையறைகள்
படிமம்
படிமம்
படிமம்

புகைப்படம்

புகைப்படம் (still image), பொதுவாக அனைவராலும் எடுக்கப்படுவது. ஒளிப்படம் என்பது சரியான கலைச்சொல் ஆகும்.

வரைபடம்

வரைபடம் என்பது ஒரு ஒவியரால் வரையப்படும் படமாகும். இதனை ஓவியக் கலை என்றும் கூறுவர். ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் (composition) மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி, காங்கிறீட்டு போன்ற ஊடகங்களில், நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு கலை ஆகும்.

படிமம் 
மோனாலிசா படிமம்

திரைப்படம்

திரைப்படம் (Film) என்பது பொதுவாக பொழுதுபோக்கிற்காக தயாரிக்கப்பட்டு முன்னர் திரையரங்குகளின் திரைகளில் கான்பிக்கப்பட்டு, இப்பொழுது திரையரங்குகள் தவிர தொலைக்காட்சி, குறுந்தட்டு, பேழை, இணையம் போன்ற ஊடகங்கள் மூலமும் வினியோகிக்கப்படும் நகரும் படங்களையும், அப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள துறையையும் குறிக்கும் சொல்லாகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

படிமம் புகைப்படம்படிமம் வரைபடம்படிமம் திரைப்படம்படிமம் மேற்கோள்கள்படிமம் வெளி இணைப்புகள்படிமம்எண்முறைகாகிதம்தெ. பொ. மீனாட்சிசுந்தரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருக்குறள்அபினிஆந்திரப் பிரதேசம்சுதேசி இயக்கம்சென்னைநாலாயிர திவ்வியப் பிரபந்தம்பித்தப்பைவினையெச்சம்சிந்துவெளி நாகரிகம்மரவள்ளிஆழ்வார்கள்பாண்டியர்சார்பெழுத்துதமிழ் இலக்கணம்சுந்தர காண்டம்ஆ. ராசாபச்சைக்கிளி முத்துச்சரம்தங்கம்தாஜ் மகால்மின்னஞ்சல்நாடகம்மொழியியல்முகேசு அம்பானிமுலாம் பழம்தேனி மக்களவைத் தொகுதிபழனி பாபாமோகன்தாசு கரம்சந்த் காந்திநீலகிரி மக்களவைத் தொகுதிநுரையீரல்கங்கைகொண்ட சோழபுரம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)புதிய ஏழு உலக அதிசயங்கள்ஆடு ஜீவிதம்தங்க தமிழ்ச்செல்வன்விண்டோசு எக்சு. பி.பனிக்குட நீர்சோழர்சூரியன்அக்கி அம்மைதங்கர் பச்சான்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)திருக்குர்ஆன்இசைஜெ. ஜெயலலிதாதிருத்தணி முருகன் கோயில்கமல்ஹாசன்சித்தர்கள் பட்டியல்இந்திய தேசிய சின்னங்கள்தமிழ் விக்கிப்பீடியாயானைகுற்றியலுகரம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விந்துதேம்பாவணிமுதலாம் உலகப் போர்திருமணம்கோயில்தாவரம்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857சுவாதி (பஞ்சாங்கம்)மாணிக்கம் தாகூர்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்காமராசர்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்பி. காளியம்மாள்தமிழ்நாடுஎங்கேயும் காதல்மதுரைமலையாளம்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகணையம்செம்மொழிஉணவுமஜ்னுஜன கண மனபரதநாட்டியம்மெட்ரோனிடசோல்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)🡆 More