பஞ்ச்சல்

பஞ்ச்சல் (Funchal) போர்த்துகல்லின் தன்னாட்சிப் புலமான மதீராவின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் நகராட்சியும் ஆகும்.

இந்த நகரத்தின் மக்கள்தொகை 111,892 ஆகும்; இது போர்த்துகல்லின் 6வது பெரும் நகரமாக விளங்குகின்றது. மதீராவின் தலைநகரமாக ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகின்றது. போர்த்துக்கல்லின் தொன்மையான பண்பாட்டு, வரலாற்றுக் கூறுகளைக் கொண்டிருப்பதால் பன்ச்சல் மிகுதியான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றது. தவிரவும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் கொண்டாட்டங்களுக்காக இந்த நகரம் புகழ்பெற்றது. மனமகிழ்ச்சிக்கான பயணியர் கப்பல்கள் (குரூய்சுகள்) தங்கிச் செல்வதற்கான முதன்மையான போர்த்துகல் துறைமுகமாகவும் பன்ச்சல் விளங்குகின்றது.

ஃபஞ்ச்சல்
நகராட்சி (கான்செலோ)
பஞ்ச்சல்
பஞ்சல் நகரக் காட்சி
பஞ்ச்சல்
Flag
பஞ்ச்சல்
Coat of arms
Official name: கான்செலோ தோ ஃபன்ச்சல்
பெயர் மூலம்: ஃபன்ச்சோ, பெருஞ்சீரகத்திற்கான போர்த்துக்கேயச் சொல்
நாடு பஞ்ச்சல் Portugal
தன்னாட்சிப் புலம் பஞ்ச்சல் Madeira
தீவு மதீரா
Center ஃபன்ச்சல்
 - ஆள்கூறு 32°39′N 16°55′W / 32.650°N 16.917°W / 32.650; -16.917
மிகத்தாழ் புள்ளி கடல் மட்டம்
 - அமைவிடம் அத்திலாந்திக்குப் பெருங்கடல்
 - உயர்வு மீ (0 அடி)
பரப்பு 76.15 கிமீ² (29 ச.மைல்)
Population 1,11,892 (2011)
Density 1,323 / கிமீ2 (3,427 / ச மை)
குடியேற்றம் c.1424
 - ஊர் c.1452-1454
 - நகராட்சி c.1508
உள்ளாட்சிப் பிரிவு காமரா நகராட்சி
 - அமைவிடம் பிராசா தோ முனிசிபியோ
 - உயரம் 34 மீ (112 அடி)
 - ஆள்கூறு 32°39′0″N 16°54′30″W / 32.65000°N 16.90833°W / 32.65000; -16.90833
நகராட்சித் தலைவர் பவுலோ கஃபோஃபோ (முதன்சா அரசியல் கூட்டணி)
Timezone மேற்கு ஐரோப்பிய நேரம் (UTC0)
 - summer (DST) மேற்கு ஐரோப்பிய கோடைக்கால நேரம் (UTC+1)
அஞ்சல் மண்டலம் 9000
ஏரியா குறியீடும் முன்னொட்டும் (+351) 291 XXX-XXX
மதீரா தீவுக்கூட்டத்தில் பன்ச்சல் நகராட்சியின் அமைவிடம்
மதீரா தீவுக்கூட்டத்தில் பன்ச்சல் நகராட்சியின் அமைவிடம்
மதீரா தீவுக்கூட்டத்தில் பன்ச்சல் நகராட்சியின் அமைவிடம்
விக்கிமீடியா பொது: பன்ச்சல்
Website: http://www.cm-funchal.pt

பெருஞ்சீரகம் என்ற பொருளுடைய "ஃபஞ்சோ" என்ற போர்த்துக்கேயச் சொல்லும் "-அல்" என்ற பின்னொட்டும் கொண்டு உருவாகியுள்ள இதன் பெயர் "பெருஞ்சீரகத் தோட்டம்" எனப் பொருள்படும்.

மேற்சான்றுகள்

மேலும் அறிய

  • A. Samler Brown (1903), "Funchal", Brown's Madeira, Canary Islands and Azores (7th ed.), London: Sampson Low, Marston & Co.
  • "Funchal", The Encyclopaedia Britannica (11th ed.), New York: Encyclopaedia Britannica, 1910, OCLC 14782424
  • "Funchal", The Mediterranean: Seaports and Sea Routes, including Madeira, the Canary Islands, the Coast of Morocco, Algeria, and Tunisia, Leipzig: Karl Baedeker, 1911, OCLC 490068

வெளி இணைப்புகள்

Tags:

போர்த்துகல்மதீரா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மெய்யெழுத்துமு. க. ஸ்டாலின்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)சோமசுந்தரப் புலவர்இயேசுகொன்றை வேந்தன்புவியிடங்காட்டிசிவனின் தமிழ்ப் பெயர்கள்ஜோதிகாதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்செயங்கொண்டார்மங்காத்தா (திரைப்படம்)ஏப்ரல் 26குணங்குடி மஸ்தான் சாகிபுதரணிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இந்தியக் குடியரசுத் தலைவர்கலம்பகம் (இலக்கியம்)தமிழ்த் தேசியம்அறிவுசார் சொத்துரிமை நாள்இயற்கை வளம்திருத்தணி முருகன் கோயில்ஒற்றைத் தலைவலிதொலைபேசிசமுத்திரக்கனிவிபுலாநந்தர்நற்கருணைபரணி (இலக்கியம்)இந்தியத் தலைமை நீதிபதிபிள்ளையார்விஜயநகரப் பேரரசுஅவுன்சுகன்னி (சோதிடம்)தமிழ் தேசம் (திரைப்படம்)அக்கினி நட்சத்திரம்கிருட்டிணன்மு. கருணாநிதிமுடியரசன்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புஜோக்கர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்முலாம் பழம்கருப்பை நார்த்திசுக் கட்டிசினேகாசிலப்பதிகாரம்நரேந்திர மோதிஅன்னை தெரேசாமுதலாம் இராஜராஜ சோழன்அன்புமணி ராமதாஸ்பிள்ளைத்தமிழ்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்காசோலைமூகாம்பிகை கோயில்தங்கம்தேவிகாவிசாகம் (பஞ்சாங்கம்)கண்ணனின் 108 பெயர் பட்டியல்கூத்தாண்டவர் திருவிழாபரதநாட்டியம்இலட்சம்ஆசிரியப்பாவிராட் கோலிந. பிச்சமூர்த்திதமிழர் அளவை முறைகள்நக்கீரர், சங்கப்புலவர்முத்தரையர்விஷால்அயோத்தி இராமர் கோயில்குழந்தை பிறப்புதேவேந்திரகுல வேளாளர்நாட்டு நலப்பணித் திட்டம்பித்தப்பைவிருத்தாச்சலம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஜவகர்லால் நேருமுகலாயப் பேரரசுபட்டினப் பாலை🡆 More