பகுத்தறிவு

பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து ஆதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது.


திராவிட கருத்தியல்

இயக்கங்கள்
சுயமரியாதை இயக்கம்
திராவிட இயக்கம்
திராவிட முன்னேற்றக் கழகம்
அதிமுக
பெரியார் திராவிடர் கழகம்
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
நபர்கள்
அயோத்திதாசர்
இரட்டைமலை சீனிவாசன்
ஈ. வெ. இராமசாமி
அண்ணாதுரை
கருணாநிதி
எம். ஜி. ஆர்
ஜெயலலிதா
இரா. நெடுஞ்செழியன்
கார்த்திகேசு சிவத்தம்பி
கொள்கைகள்
பகுத்தறிவு
சமத்துவம்
சமூக முன்னேற்றம்
பெண்ணுரிமை
நாத்திகம்
இட ஒதுக்கீடு
அதிகாரப் பகிர்வு
அனைவருக்கும் இலவசக் கல்வி
தொழிற்துறை மேம்பாடு
போராட்டங்கள்
இட ஒதுக்கீடு சார்புப் போராட்டம்
இந்தி எதிர்ப்பு போராட்டம்
ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் (1980 கள்)
மொழிகள்
திராவிட மொழிக் குடும்பம்

தொகு

பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.

பகுத்தறிவு என்பது ஒன்றை வைத்து ஒன்றை விளங்கும் நுண்ணறிவாகும். ஒரு பொருளை கண்ணால் பார்த்து நம்புவதை விட அதன் விளைவுகளை வைத்து நம்புவது பகுத்தறிவின் தன்மையாகும். உதாரணத்திற்கு தூரத்திலிருந்து புகையை கண்டு தீவிபத்து என அறிவது போன்றதாகும்.

ஏனைய பார்க்கும் அறிவு,கேட்கும் அறிவு ,தொடும் அறிவு,நுகரும் அறிவு,ருசிக்கும் அறிவு போன்ற அறிவுகள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பொதுவான தன்மைகளாகும். ஆனால் மற்ற ஐந்தறிவுகளால் பெறப்படும் செய்திகளை ஒருங்கிணைத்து உண்மை நிலையை கண்டறிந்து ஆராய்ந்து முடிவெடுப்பது நுண்ணறிவாகும்.இதையே பகுத்தறிவு என்றும் கூறலாம்.

பகுத்தறிவும் திருக்குறளும்

பகுத்தறிவு அறிவு என்பது நிகழ்வுகளோ, கருத்துக்களோ எதுவாயினும், அவை தோன்றக் காரணம் (cause) அதனாலுண்டாகும் பின்விளைவு (effect) இவற்றைப் புரிந்து செயல்படுவதாகும்


    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு. -திருக்குறள்

இதன்பொருள்:

    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்= யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்;
    அப்பொருள் மெய்ப்பொரு்ள் காண்பது அறிவு= அப்பொருளின் உண்மையான கருத்தைக் காணவல்லது அறிவு.

விளக்கம்:

    குணங்கண் மூன்றும் மாறி மாறி வருதல் யார்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர் வாயினும், கெடுபொருள் நட்டார் வாயினும் ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்' என்றார். அடு்க்குப் பன்மை பற்றி வந்தது. 'வாய்' என்பது, அவர் அப்பொருளின்கட் பயிலாமை உணரநின்றது. மெய்யாதல்- நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன்நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய உச்ச நீதிமன்றம்சென்னை சூப்பர் கிங்ஸ்புங்கைஅரபு மொழிநெல்லிநான் அவனில்லை (2007 திரைப்படம்)பிலிருபின்வைப்புத்தொகை (தேர்தல்)ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்திருமுருகாற்றுப்படைகரணம்கண்டம்கள்ளர் (இனக் குழுமம்)கோயில்முதலாம் இராஜராஜ சோழன்கரூர் மக்களவைத் தொகுதிபூப்புனித நீராட்டு விழாவெண்குருதியணுமுதற் பக்கம்லியோநெசவுத் தொழில்நுட்பம்இந்திய அரசியல் கட்சிகள்பூட்டுமதுரை மக்களவைத் தொகுதிகுடும்பம்திருநங்கைசுரதாவைகோஇலிங்கம்வேலு நாச்சியார்இரட்சணிய யாத்திரிகம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தமிழர் விளையாட்டுகள்அயோத்தி தாசர்கொல்லி மலைநவதானியம்முக்குலத்தோர்ஆளுமைபிரேமலுஒற்றைத் தலைவலிமூவேந்தர்ஹாட் ஸ்டார்பயண அலைக் குழல்சுற்றுச்சூழல்இந்திய தேசியக் கொடிஅமலாக்க இயக்குனரகம்குணங்குடி மஸ்தான் சாகிபுதஞ்சாவூர்சிறுநீர்ப்பாதைத் தொற்றுசாகித்திய அகாதமி விருதுரஜினி முருகன்அஸ்ஸலாமு அலைக்கும்நிணநீர்க்கணுயுகம்யூடியூப்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மொரோக்கோபெண்மறைமலை அடிகள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅனுமன்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பாண்டியர்வெந்தயம்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்திருவள்ளுவர்வாதுமைக் கொட்டைவிவேகானந்தர்ஆடுஜீவிதம் (திரைப்படம்)குறிஞ்சி (திணை)தமிழ் தேசம் (திரைப்படம்)தனுசு (சோதிடம்)சத்குருவரலாறுகயிறுவெண்பாசவ்வாது மலை🡆 More