நோவ்கோரத் மாகாணம்

நோவ்கோரத் மாகாணம் (Novgorod Oblast, உருசியம்: Новгоро́дская о́бласть, நோவ்கோரத்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும்.

இதன் நிர்வாக மையம் விலீக்கி நோவ்கோரத் நகரம். 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 634,111 ஆகும்.

நோவ்கோரத் மாகாணம்
Novgorod Oblast
மாகாணம்
Новгородская область
நோவ்கோரத் மாகாணம் Novgorod Oblast-இன் கொடி
கொடி
நோவ்கோரத் மாகாணம் Novgorod Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: எதுவுமில்லை
நோவ்கோரத் மாகாணம்
நாடுநோவ்கோரத் மாகாணம் உருசியா
நடுவண் மாவட்டம்வடமேற்கு
பொருளாதாரப் பகுதிவடமேற்கு
நிர்வாகமையம்விலீக்கி நோவ்கோரத்
அரசு
 • நிர்வாகம்நோவ்கோரத் சட்டமன்றம்
 • ஆளுநர்செர்கே மித்தின்
பரப்பளவு
 • மொத்தம்55,300 km2 (21,400 sq mi)
பரப்பளவு தரவரிசை48வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
 • மொத்தம்6,34,111
 • Estimate (2018)6,06,476 (−4.4%)
 • தரவரிசை69வது
 • அடர்த்தி11/km2 (30/sq mi)
 • நகர்ப்புறம்70.6%
 • நாட்டுப்புறம்29.4%
நேர வலயம் (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-NGR
அனுமதி இலக்கத்தகடு53
அலுவல் மொழிகள்உருசியம்
இணையதளம்http://region.adm.nov.ru/

புவியியல்

நோவ்கோரத் ஒப்லாஸ்துவின் எல்லைகளாக வடக்கு மற்றும் வடமேற்கில் லெனின்கிராடு ஓப்லசுது, கிழக்கில் வோலோக்தா ஒப்லாசுது, தெற்கு மற்றும் தென்கிழக்கில் துவர்ஸ்கயா ஒப்லாசுது, தென்மேற்கில் பிஸ்கோவ் ஒப்லாசுது ஆகியவை உள்ளன. மாநிலத்தின் மேற்கு பகுதியைச் சுற்றி தாழ்நில ஏரி சூழ்ந்தும், கிழக்கு பகுதி மேட்டுப்பாங்கானதாக உள்ளது. பிராந்தியத்தின் மிக உயர்ந்த இடம் ரைசூகா வால்டாய் மலை (296 மீட்டர் (971 அடி)) ஆகும். ஒப்ளாசுதுவின் மையத்தில் உள்ள லமின் ஏரி மத்திய உருசியாவில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றாகும்.

பொருளாதாரம்

தொழில்

2014 ஆண்டைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40% தொழில்துறை பூர்த்திசெய்தது. இந்த ஒப்ளாசுதுவின் முக்கிய தொழில்துறை நிறுவனங்களான நான்கு இரசாயன ஆலைகள், வெலிகை நாவ்கராட்டில் அமைந்துள்ளது. மேலும் நிசினி நோவகோர்ட்டில் உள்ள உரம், உலோக ஆலை சிறப்பானது.

வேளாண்மை

இந்த ஒப்ளாசுதுவின் வேளாண் சார்ந்த தொழிலாக இறைச்சி மற்றும் பால் உற்பத்திக்கான கால்நடை வளர்ப்பு உள்ளது. 2011 இல் 90% பண்ணைகளில் கால்நடைவளர்ப்பு பிரதானமாக இருந்ததது மேலும் இதில் 79% பண்ணைகளில் இறைச்சி, பால், முட்டை உற்பத்தியில் ஈடுபட்டன. பெரிய பண்ணைகள் பல பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு ஆகியவற்றிலும், பயிர் வளர்ப்பு, உருளைக்கிழங்கு உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபடுகின்றன.

மக்கள் வகைப்பாடு

ஒப்லாசுதுவின் மக்கள் தொகை: 634,111 (2010 கணக்கெடுப்பு ), 2002 ஆண்டைய மக்கள் தொகையான 694.355ஐ விட குறைவு.. இந்த ஒப்லாசுதுவின் மக்கள் அடர்த்தி என்பது ஐரோப்பிய உருசியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். காரணம் யாதெனில் இரண்டாம் உலகப் போரின்போது இப்பகுதி மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டதாகும். மக்கள் தொகையில் 70.6% பேர் நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர். இனக் குழுக்கள்: ஒப்லாஸ்து 2010 கணக்கெடுப்பின்படி மக்கள் தொகையில் 560.280பேர் உருசுயர்கள் (95.1%), 7.025 உக்ரைனியர்கள் (1.2%), 3,438 பெலாரஷ்யர்கள் (0.6%), 3.598 ரோமா மக்கள் (0.6%), இதர இனத்தவர்கள் 15.054 பேர் [7] மக்கள் தொகையில் 44.716 பேர் மற்ற இனங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.

  • 2012 முக்கிய புள்ளிவிவரங்கள்
  • பிறப்பு: 7 480 (1000 ஒன்றுக்கு 11.9)
  • இறப்பு: 11 226 (1000 ஒன்றுக்கு 17.9)
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்

2009 - 1.54 | 2010 - 1.55 | 2011 - 1.56 | 2012 - 1.70 | 2013 - 1.70 | 2014 - 1.71 (இ)

சமயம்

2012 ஆண்டின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி, இந்த ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 46,8% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 4% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள் , 1% முஸ்லிம்கள்,. மக்கள் தொகையில் 34% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 10% நாத்திகர், 3.9% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.

மேற்கோள்கள்

Tags:

நோவ்கோரத் மாகாணம் புவியியல்நோவ்கோரத் மாகாணம் பொருளாதாரம்நோவ்கோரத் மாகாணம் மக்கள் வகைப்பாடுநோவ்கோரத் மாகாணம் சமயம்நோவ்கோரத் மாகாணம் மேற்கோள்கள்நோவ்கோரத் மாகாணம்உருசியம்உருசியாஉருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்உருசியாவின் மாகாணங்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தைப்பொங்கல்சித்த மருத்துவம்தென்காசி மக்களவைத் தொகுதிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்நீலகிரி மக்களவைத் தொகுதிபுதுச்சேரிகாச நோய்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கான்கோர்டுமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்இந்திய தேசிய சின்னங்கள்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்மீன்தேவாரம்மூலிகைகள் பட்டியல்பிரெஞ்சுப் புரட்சிதமிழ் எண்கள்கிருட்டிணன்போக்குவரத்துநற்றிணைநிர்மலா சீதாராமன்முத்தரையர்ராசாத்தி அம்மாள்ஆண் தமிழ்ப் பெயர்கள்அனுமன்தண்டியலங்காரம்மு. கருணாநிதிமங்கோலியாதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மாலைத்தீவுகள்நிலக்கடலைநாட்டார் பாடல்தமிழ்ஒளிபரிபாடல்சேரர்இந்திய தேசியக் கொடிஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்தனுசு (சோதிடம்)கன்னியாகுமரி மாவட்டம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956பிரேசில்துரைமுருகன்மாணிக்கம் தாகூர்சாரைப்பாம்புநோட்டா (இந்தியா)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்பிரீதி (யோகம்)முடியரசன்ஓ. பன்னீர்செல்வம்இந்திய ரிசர்வ் வங்கிசிறுநீரகம்கள்ளர் (இனக் குழுமம்)இந்தியன் (1996 திரைப்படம்)தென் சென்னை மக்களவைத் தொகுதிமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)வேளாண்மைமயக்கம் என்னகாமராசர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்மேழம் (இராசி)ஆசியாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்நாயன்மார் பட்டியல்அழகிய தமிழ்மகன்மூசாஇந்திய ரூபாய்இரச்சின் இரவீந்திராமரியாள் (இயேசுவின் தாய்)தமிழர் நிலத்திணைகள்கண்டம்பெண் தமிழ்ப் பெயர்கள்டைட்டன் (துணைக்கோள்)கயிறுகுருதி வகைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சென்னை சூப்பர் கிங்ஸ்🡆 More