நையாண்டிப் போலி

நையாண்டிப் போலி (Parody) என்பது, இன்னொரு ஆக்கத்தை நையாண்டி செய்யும் பாணியில் ஆக்கப்பட்ட ஆக்கம் ஒன்றைக் குறிக்கும்.

இந்த நையாண்டி, ஒரு வஞ்சப் புகழ்ச்சியாகவோ, அந்த ஆக்கம், அதில் இடம் பெறும் பாத்திரம், ஆக்கியோன் அல்லது தொடர்புடைய வேறு ஏதாவது ஒன்றின் மீதான விருப்பத்தைக் காட்டுகின்ற ஒரு வேடிக்கையாகவோ, இருக்கலாம்.

நையாண்டிப் போலி, விமர்சனத்துடன் கூடிய ஒரு போலச் செய்தல் என்று, இலக்கியக் கோட்பாட்டாளரான லிண்டா ஹச்செனன் (Linda Hutcheon) என்பவர் கூறுகிறார். சைமன் டென்ட்டித் என்னும் இன்னொரு திறனாய்வாளர், நையாண்டிப் போலிக்கு, இன்னொரு பண்பாட்டு ஆக்கம் அல்லது செயல்முறை குறித்து, தருக்க வாதத்துடன் கூடிய போலச் செய்தலை முன் வைக்கும், ஒரு பண்பாட்டுச் செயல்முறை என விளக்கம் அளித்துள்ளார்.

நையாண்டிப் போலிகள், இலக்கியம், இசை, திரைப்படம் ஆகியவை உள்ளிட்ட எல்லாக் கலை ஊடகங்களிலும் காணப்படுகின்றன. பண்பாட்டு இயக்கங்களும் நையாண்டிப் போலிக்கு உட்படுவதுண்டு.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

நையாண்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

காற்றுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)பால்வினை நோய்கள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஜே பேபிதிருமலை நாயக்கர் அரண்மனைநாடகம்மக்களவை (இந்தியா)ஜவகர்லால் நேருமுல்லைப்பாட்டுவரிசையாக்கப் படிமுறைமுகம்மது நபிஉத்தரகோசமங்கைகம்பராமாயணத்தின் அமைப்புபுவிகர்மாஜோக்கர்சைவ சமயம்பாண்டியர்செங்குந்தர்சுப்பிரமணிய பாரதிமதீச பத்திரனகுற்றாலக் குறவஞ்சிஐங்குறுநூறுஅஜித் குமார்அறம்மொழிபெயர்ப்புஇங்கிலீஷ் பிரீமியர் லீக்மஞ்சும்மல் பாய்ஸ்யூடியூப்திருவாசகம்அகநானூறுகடல்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்அமெரிக்க ஐக்கிய நாடுகள்புதுமைப்பித்தன்காசோலைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தமிழர் நெசவுக்கலைகுண்டூர் காரம்இராவண காவியம்தொல். திருமாவளவன்பிரெஞ்சுப் புரட்சிமுத்தரையர்நிணநீர்க் குழியம்வல்லினம் மிகும் இடங்கள்சித்தர்கள் பட்டியல்தமிழ்நாட்டின் அடையாளங்கள்சூரைகட்டுவிரியன்தளபதி (திரைப்படம்)முலாம் பழம்கேள்விபச்சைக்கிளி முத்துச்சரம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்அன்மொழித் தொகைலீலாவதிநவரத்தினங்கள்சேக்கிழார்கபிலர் (சங்ககாலம்)பைரவர்தமிழ் நாடக வரலாறுதமிழ் எழுத்து முறைதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்திருமணம்சங்ககால மலர்கள்ராஜேஸ் தாஸ்இன்ஸ்ட்டாகிராம்சீர் (யாப்பிலக்கணம்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பூக்கள் பட்டியல்மத கஜ ராஜாகி. ராஜநாராயணன்போக்குவரத்துபொருளாதாரம்மங்காத்தா (திரைப்படம்)பள்ளுபல்லவர்களப்பிரர்🡆 More