நீ வருவாய் என

நீ வருவாய் என (Nee Varuvai Ena) 1999ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

படத்தின் கதாநாயகனாக பார்த்திபனும், கதாநாயகியாக தேவயானியும் நடித்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் அஜித் குமாரும், ரமேஷ் கண்ணாவும் நடித்துள்ளனர். தமிழில் வெற்றியைத் தொடந்து இந்தப் படம் தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது.

நீ வருவாய் என
இயக்கம்ராஜகுமாரன்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைராஜகுமாரன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புபார்த்திபன்
அஜித் குமார்
தேவயானி
ஒளிப்பதிவுஅகிலன்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
விநியோகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடுஆகஸ்டு 15, 1999
ஓட்டம்159 நிமிடங்கள்
நாடுநீ வருவாய் என இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இரசிகர்களால் விரும்பி கேட்கப்பட்ட பாடல்களைக் கொண்ட இப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். ஏ. ராஜ்குமார் ஆவார். இப்படத்தின் பாடல் வரிகளை ரா. ரவிசங்கர், பா. விஜய், விவேகா, ரமேஷ் வைத்யா ஆகியோர் எழுதியுள்ளனர்.

எண் பாடல் பாடகர்(கள்)
1 அதிகாலையில் சேவலை சுஜாதா, பி. உன்னிகிருஷ்ணன்
2 ஒரு தேவதை சித்ரா
3 பார்த்து பார்த்து எஸ். பி. பாலசுப்பிரமணியம்
4 பூங்குயில் பாட்டு அருண்மொழி, ஹரிணி
5 ஒரு தேவதை ஹரிஹரன்
6 பார்த்து பார்த்து சித்ரா

மேற்கோள்கள்

Tags:

அஜித் குமார்தேவயானிரா. பார்த்திபன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிரியாட்டினைன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சுந்தரமூர்த்தி நாயனார்பன்னாட்டு வணிகம்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்கண்ணாடி விரியன்இலட்சம்பகவத் கீதைமியா காலிஃபாகாம சூத்திரம்ஜி (திரைப்படம்)இராபர்ட்டு கால்டுவெல்மாமல்லபுரம்பயில்வான் ரங்கநாதன்பறையர்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்சங்ககால மலர்கள்ஆய்த எழுத்துதமிழ் மன்னர்களின் பட்டியல்மெய்யெழுத்துதமிழ்க் கல்வெட்டுகள்உப்புச் சத்தியாகிரகம்யாவரும் நலம்வெந்து தணிந்தது காடுசுபாஷ் சந்திர போஸ்ஆங்கிலம்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்கபிலர் (சங்ககாலம்)தற்குறிப்பேற்ற அணிகங்கைகொண்ட சோழபுரம்திருமால்முதுமொழிக்காஞ்சி (நூல்)கிராம நத்தம் (நிலம்)கலைநந்தா என் நிலாதனுஷ்கோடிபரஞ்சோதி முனிவர்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சிறுநீரகம்புதுக்கவிதைகுப்தப் பேரரசுகலிங்கத்துப்பரணிநீர்நிலைமேற்குத் தொடர்ச்சி மலைஇரட்டைக்கிளவிமூலம் (நோய்)பரிதிமாற் கலைஞர்முத்தரையர்இங்கிலீஷ் பிரீமியர் லீக்நெய்தல் (திணை)இந்திய தேசிய காங்கிரசுசுரதாகொடிவேரி அணைக்கட்டுசிவாஜி (திரைப்படம்)புதுச்சேரிஅகத்தியர்மழைஞானபீட விருதுஇராவண காவியம்அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)வல்லினம் மிகும் இடங்கள்நயன்தாரா திரைப்படங்கள்தமன்னா பாட்டியாஇரண்டாம் உலகப் போர்சுரைக்காய்பாண்டியர்ரேபரலிகருக்கலைப்புமொழிஇந்தியப் பிரதமர்புற்றுநோய்புறநானூறுஇலங்கைகர்மாஏற்காடுஔவையார் (சங்ககாலப் புலவர்)மே 3🡆 More